Sunday, January 6, 2008

நான் வெகுவாய் ரசித்த பாடல்

என் டீம் மேட் அவ ரிங் டோனா இந்த பாட்டு வச்சிருந்தா. அவளுக்கு ஃபோன் வரும்போதெல்லாம் இந்த பாட்டு கேட்டு கேட்டு எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. ரொம்ப நல்ல இசை. ஸ்ரேயா கோஷல் குரலுக்காகவே எத்தனை தடவை வேணும்னாலும் கேக்கலாம். வரிகள் நல்லா இருக்குனு அவ சொன்னா. ஆனா எனக்கு ஒரு ரெண்டு மூணு வரிகள்தான் புரிஞ்சிது. ஒரு நாளைக்கு கொறைஞ்சது அஞ்சு தடவையாவது கேட்டுடுவேன். நான் அடிக்கடி வச்சுக் கேட்டு கேட்டு என் ஃப்ரெண்ட்க்கும் பிடிச்சிடுச்சு. அவள பாட்டு போடுடினு சொன்னா இந்த பாட்டு தான் போட்டுவா. இந்த பாட்டுக்காகவே படமும் பாத்தேன்னா பாத்துக்கங்க எனக்கு எவ்ளோ பிடிச்சதுனு :)

17 comments:

கதிர் said...

யெக்காவ்!!

அது என்ன பாட்டு? என்ன மாதிரி ஸ்பீக்கர் (ஆபிஸ்ல) இல்லாதவன் எப்படி கேக்கறது?

மங்களூர் சிவா said...

இந்த பாட்டுல லிரிக்ஸ் அப்பிடி என்ன ஸ்பெஷல்னு நீங்களும் உங்க ப்ரெண்டும் கொஞ்சம் (விம் பார் போட்டு )வெளக்கறீங்களா?

ஆனாலும் கரீனா கபூர் அழகாயினே போறாளே

முடியலை.... முடியலை

மங்களூர் சிவா said...

இந்த பாட்டுல லிரிக்ஸ் அப்பிடி என்ன ஸ்பெஷல்னு நீங்களும் உங்க ப்ரெண்டும் கொஞ்சம் (விம் பார் போட்டு )வெளக்கறீங்களா?

ஆனாலும் கரீனா கபூர் அழகாயினே போறாளே

முடியலை.... முடியலை

MyFriend said...

யக்கா, யாரூக்கா மியூசிக்?

ஆயில்யன் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
யக்கா.:: மை ஃபிரண்ட் ::. said...
யக்கா, யாரூக்கா மியூசிக்?//

அது இருக்கட்டும்!

குரல் யாருதுன்னு தெரியுதுல்ல :))

ஆயில்யன் said...

//மங்களூர் சிவா said...
இந்த பாட்டுல லிரிக்ஸ் அப்பிடி என்ன ஸ்பெஷல்னு நீங்களும் உங்க ப்ரெண்டும் கொஞ்சம் (விம் பார் போட்டு )வெளக்கறீங்களா?

ஆனாலும் கரீனா கபூர் அழகாயினே போறாளே

முடியலை.... முடியலை
//
ஏம்ப்பா சிவா உன்ன நம்பி தென்நாட்டை ஒப்படைச்சா நீ நம்ம தலைவிய விட்டுட்டு நீ வேற யாரயோ பத்தி பேசிக்கினு இருக்க :(

CVR said...

பாட்டு சூப்பரு யக்கோவ்!!
இசை,பாகியின் குரல்,பாடல் பாடிய விதம்,காஸ்ட்யூம்ஸ்,நடனம்,ஷஹீத் கபூரின் புன்னகை/நடிப்பு எல்லாமே நல்லா இருக்கு!
பதிவிட்டதற்கு நன்றி!! :-)

நிஜமா நல்லவன் said...

///ஸ்ரேயா கோஷல் குரலுக்காகவே எத்தனை தடவை வேணும்னாலும் கேக்கலாம்.////

உண்மை தான்.

ஸ்ரேயா கோஷல் ரசிகர் மன்றத்தில் இருந்து நிறைய பின்னூட்டம் வருமே?

cheena (சீனா) said...

சிவா - அது சரி - ஆமா ஆமா - நீ சொல்றது சரிதான்

Dreamzz said...

//யெக்காவ்!!

அது என்ன பாட்டு? என்ன மாதிரி ஸ்பீக்கர் (ஆபிஸ்ல) இல்லாதவன் எப்படி கேக்கறது?//
என்னை மாதிரி ஹிந்தி புரியாதவங்க?? :D

Dreamzz said...

ஆன பிகர் அழகா தான் இருக்கு :D

கோபிநாத் said...

\\ஆயில்யன் said...
//மங்களூர் சிவா said...
இந்த பாட்டுல லிரிக்ஸ் அப்பிடி என்ன ஸ்பெஷல்னு நீங்களும் உங்க ப்ரெண்டும் கொஞ்சம் (விம் பார் போட்டு )வெளக்கறீங்களா?

ஆனாலும் கரீனா கபூர் அழகாயினே போறாளே

முடியலை.... முடியலை
//
ஏம்ப்பா சிவா உன்ன நம்பி தென்நாட்டை ஒப்படைச்சா நீ நம்ம தலைவிய விட்டுட்டு நீ வேற யாரயோ பத்தி பேசிக்கினு இருக்க :(\\

என்ன பிரதர் இப்படி சொல்லிட்டிங்க...அழகுக்கு எதுங்க தென்நாடு, வடநாடு எல்லாம்..;)))

மங்களூர் சிவா said...

//
ஆயில்யன் said...
ஏம்ப்பா சிவா உன்ன நம்பி தென்நாட்டை ஒப்படைச்சா நீ நம்ம தலைவிய விட்டுட்டு நீ வேற யாரயோ பத்தி பேசிக்கினு இருக்க :(
//
தலை மன்னிச்சிருங்க சின்ன பையன் கொஞ்சம் தடுமாறிட்டேன்!!

மாப் கீஜியே! மாப் கீஜியே!! மாப் கீஜியே!!!

கப்பி | Kappi said...

சூப்பர் பாட்டு..பகிர்வுக்கு நன்றி :))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
அது என்ன பாட்டு? என்ன மாதிரி ஸ்பீக்கர் (ஆபிஸ்ல) இல்லாதவன் எப்படி கேக்கறது?//
என்னை மாதிரி ஹிந்தி புரியாதவங்க?? :D ==>
அதானே.

மங்களூர் சிவா said...

//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
<==
அது என்ன பாட்டு? என்ன மாதிரி ஸ்பீக்கர் (ஆபிஸ்ல) இல்லாதவன் எப்படி கேக்கறது?//
என்னை மாதிரி ஹிந்தி புரியாதவங்க?? :D ==>
அதானே.
//
அண்ணே இன்னுமா ஹிந்தி தெரியாது!!
நீங்க நொய்டால இருக்குறதே வேஸ்ட்

Anonymous said...

Hi

I happened to view ur blog. It is Nice.The song u liked very much sung by Shreya Ghoshal, I too like it.Because I am a fan of Shereya. So i've searched for the film. The film was "Jab We Met".If possible could u post a collection of shreya's tamil & hindi mp3 songs please. Thanx.