Wednesday, January 9, 2008

அட இது சுப்ரபாதம் தானுங்க!

suprabhatam.mp3


எனக்கு கந்த சஷ்டி கவசம் ரொம்ப பிடிக்கும். அந்த இசை, குரல் அப்பப்பா எத்தனை தடவை வேணும்னாலும் கேக்கலாம். எங்க வீட்டுக்குப் போனா காலைல எழுந்ததும் சிஸ்டம் மூஞ்சிலதான் முழிப்பேன். கந்த சஷ்டி கவசத்த ஆன் பண்ணி விட்டுட்டுதான் ப்ரஷையே கைல எடுப்பேன். என்ன எங்கம்மாதான் திட்டுவாங்க. கந்த சஷ்டி கவசமெல்லாம் காலைல அஞ்சு மணி ஆறு மணிக்கு எழுந்து போடணும். இப்படி எட்டு மணி ஒன்பது மணிக்கு எழுந்து போடக்கூடாதுன்னு. அதையெல்லாம் நாம என்னைக்கு காதுல வாங்கி இருக்கோம்.

இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னாடி என் தம்பி எங்க இருந்தோ சுப்ரபாதம் ரிமிக்ஸ் புடிச்சிட்டு வந்து சிஸ்டத்துல போட்டு வச்சான். மொத தடவை கேட்டப்பவே அசந்துப் போயிட்டேன். என்ன அழகா ரிமிக்ஸ் பண்ணியிருக்காங்க பாருங்களேன். இப்போல்லாம் காலைல எழுந்ததும் இந்த சுப்ரபாதம்தான். என் மொபைல்ல அலாரத்துக்கும் இதைதான் வச்சிருக்கேன். என்ன என் ஃப்ரெண்ட்ஸ்தான் ஆஃப் பண்ணிட்டு தூங்கறதுக்கு சுப்ரபாதம் வச்சா என்ன சுசித்ரா பாட்டு வச்சா என்னன்னு ஓட்டிட்டாளுங்க. இதுக்கெல்லாம் அசந்துடுவோமா என்ன? ;)))

சரி யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் :)))
உங்களுக்கும் பிடிக்கும்னு நினைச்சு இங்க போட்டிருக்கேன். கேட்டுப் பாத்து சொல்லுங்க :)))

27 comments:

ILA(a)இளா said...

அட்டகாசம், செம Fusion

Dreamzz said...

நல்லா இருக்கு மாடர்ன் சுப்பிரபாதம்!

ரசிகன் said...

very nice...

Anonymous said...

இது சுப்ரபாதம் இல்லை. இது தோடகாஷ்டகம்.

Sumathi. said...

hai Jayanthi,

xllent.. very nice to listen.

காட்டாறு said...

இது மாதிரி தாலாட்டுனா... நாமெல்லாம் எங்கே எழுந்துக்க...அம்மாவோட எருமைமாடே தான் சரியா இருக்கும். ;-)

NejamaNallavan said...

அடடா அட்டகாசமா இருக்கு. ஆனா உங்க அட்டகாசம் தாங்க முடியல.

Maruthiah Velsamy said...

அம்மணி சூப்பரு... உங்களுடைய சேவை வாழ்க...

CresceNet said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my site, it is about the CresceNet, I hope you enjoy. The address is http://www.provedorcrescenet.com . A hug.

vaikundam said...

cool stuff

download enable panni irukkalaam.. :( reconsider pls

dubukudisciple said...

he he he idu suprabatam illa

இம்சை அரசி said...

// Blogger ILA(a)இளா said...

அட்டகாசம், செம Fusion
//

yeah... love it :)))

இம்சை அரசி said...

// Blogger Dreamzz said...

நல்லா இருக்கு மாடர்ன் சுப்பிரபாதம்!
//

நான் கூட பாடி ஒண்ணு வெளியிடலாம்னு இருக்கேன். ஸ்பான்சர் பண்றீங்களா??? ;)

இம்சை அரசி said...

// Blogger ரசிகன் said...

very nice...
//

ஹ்ம்ம்ம். காலைல இதைதான் ஃபர்ஸ்ட் கேப்பேன்னா பாத்துக்கோங்க. எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு :)))

இம்சை அரசி said...

// Anonymous Anonymous said...

இது சுப்ரபாதம் இல்லை. இது தோடகாஷ்டகம்.
//

கருத்துக்கு நன்றிங்க :)))
எதுவா இருந்தா என்ன நல்லா இருக்கு இல்ல. அதான் சுட்டுட்டேன் ;)))

இம்சை அரசி said...

// Blogger Sumathi. said...

hai Jayanthi,

xllent.. very nice to listen.
//

thk u sumathi :)))

for both comment n visit :)))

இம்சை அரசி said...

// Blogger காட்டாறு said...

இது மாதிரி தாலாட்டுனா... நாமெல்லாம் எங்கே எழுந்துக்க...அம்மாவோட எருமைமாடே தான் சரியா இருக்கும். ;-)
//

எங்கம்மா அப்படி திட்ட மாட்டாங்களே :)))

இல்லைனா எழுந்து வீட்டையே உண்டு இல்லைனு பண்ணிடுவேன் ;)))

இம்சை அரசி said...

// Blogger NejamaNallavan said...

அடடா அட்டகாசமா இருக்கு. ஆனா உங்க அட்டகாசம் தாங்க முடியல.
//

ஏனுங்க அப்டி என்ன அட்டகாசத்த பண்ணிப் போட்டேனுங்க??? ;)

இம்சை அரசி said...

// Blogger Maruthiah Velsamy said...

அம்மணி சூப்பரு... உங்களுடைய சேவை வாழ்க...
//

தேங்க் யூ... தேங்க் யூ... :)))

இம்சை அரசி said...

// Anonymous CresceNet said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my site, it is about the CresceNet, I hope you enjoy. The address is http://www.provedorcrescenet.com . A hug.
//

thx a lot CresceNet :)))
keep coming :)))

இம்சை அரசி said...

// Anonymous vaikundam said...

cool stuff

download enable panni irukkalaam.. :( reconsider pls
//

mp3 file add பண்ண முடியலைங்க. அதான் esnipsல போட்டேன். உங்களுக்கு தெரியும்னா எப்படி பண்றதுனு சொல்லுங்க. பண்ணிடலாம் :)))

இம்சை அரசி said...

// Blogger dubukudisciple said...

he he he idu suprabatam illa
//

ஹி... ஹி... அந்த file name அப்டி இருந்ததால அப்டி நினைச்சுட்டேன். மன்னிச்சிடுங்க :)))

Anonymous said...

romba nalla iruku unga post. paatu super. download pannramathri seiyakudatha

NejamaNallavan said...

இம்சை அரசி said...
// Blogger NejamaNallavan said...

அடடா அட்டகாசமா இருக்கு. ஆனா உங்க அட்டகாசம் தாங்க முடியல.
//

ஏனுங்க அப்டி என்ன அட்டகாசத்த பண்ணிப் போட்டேனுங்க??? ;)


சும்மா ஒரு flow-ல சொல்லிட்டேன்.

தனசேகர் said...

song is great.. .could u pls giv link to download ??

I think i wanna put this as first song in my new mobile :)

தனசேகர் said...

I downloaded it after googling!!

jus add ns tp doc in url,and download the music!!

Anonymous said...

Congratulations. I am amazed with the standard of the details offered. I expect that you continue with the outstanding work achieved.
locksmith plano texas
Norwalk CT locksmith
Locksmith Saratoga CA
Locksmith Sunnyvale
Locksmith Mountain View CA
Locksmith Fremont
Locksmith Mesquite tx
miami beach fl locksmith
mesquite locksmiths
locksmith plano tx
aventura locksmith
locksmith fort worth texas
miami fl locksmith
miami beach locksmiths
plano locksmith
locksmith hialeah
pembroke pines locksmith
hialeah locksmiths
fort worth locksmiths
locksmith fort worth tx
fort worth locksmith
Hialeah FL Locksmith
Locksmith Hialeah FL
locksmith miami fl
locksmith aventura
locksmith irvine
Atlanta Ga Locksmith