ஒரு கன்னடப் பாட்டுக்கு வரிகள் எழுதிருக்கேன். எப்படி இருக்குனு சொல்லுங்க...-------------------------------------------------------உன்னருகிலே உன்னருகிலேஎன் மேகம் மழையாகுதேஉன்னருகிலே உன்னருகிலேஎன் இதயம் இசை மீட்டுதேஏனிங்கு என் உலகை உருமாற்றினாய்எங்கெங்கும் உன் பிம்பம் தோன்றுதேஏனிந்த பார்வைதான் வீசிச் சென்றாய்மனமெங்கும் புதுவித வலி தோன்றுதேஇருள் சூழ்ந்த உலகம் போல் நீதானேஎனையிங்கு முழுதாய் சூழ்ந்தாயோபனி விழுந்த மலர் போல் நான்தானேஒவ்வொரு அணுவிலும் சிலிர்த்தேனோஎன் பார்வையும் உன் மௌனமும்போர் செய்யும் அனுதினமும்உன்னருகிலே உன்னருகிலேஎன் மேகம் மழையாகுதேஅழகோவியம் உனை நானும் வரைந்திடத்தானேவானவில்லின் நிறங்களும் உயிர் பெறுமேகவிதை உனை நானும் படித்திடத்தானேதமிழின் வார்த்தைகளும் மோட்சம் பெறுமேஉன்னிடமே வரம் கேட்கிறேன்மௌனத்தினால் கொல்லாதேஉன்னருகிலே உன்னருகிலேஎன் மேகம் மழையாகுதேஉன்னருகிலே உன்னருகிலேஎன் இதயம் இசை மீட்டுதேஏனிங்கு என் உலகை உருமாற்றினாய்எங்கெங்கும் உன் பிம்பம் தோன்றுதேஏனிந்த பார்வைதான் வீசிச் சென்றாய்மனமெங்கும் புதுவித வலி தோன்றுதே-------------------------------------------------------P.S: vl post "Unnoduthaan en jeevan - III" soon...P.S: This is NOT a translation... Tamil lyrics is written by me :))
அம்மிணி இந்த பாட்டு புரிஞ்சதா உங்களுக்கு!இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். பாடல் வரிகள் மிக அருமையாக இருக்கும். புனித் & ரம்யா pair ம் நல்லா இருக்கும் இதில்.
//உன்னருகிலே உன்னருகிலேஎன் மேகம் மழையாகுதேஉன்னருகிலே உன்னருகிலேஎன் இதயம் இசை மீட்டுதே//இது தமிழ் மாதிரி இருக்கே!
நல்ல பாடல் - அருமையா மொழி பெயர்த்திருக்கீங்க. இது போன்ற பாடல்களை சில சமயம் பெங்களுரு ரேடியோவில் கேட்ட போது உங்கள் உதவி இல்லாமல் போய் விட்டது.
அட நல்லா இருக்கே. ஆமாம், உங்களுக்கு கன்னடம் தெரியாதுன்னு உங்கள் முந்தைய பதிவுகளில் படித்ததாக நியாபகம். இப்போ கத்துக்கிட்டீங்களா?
//புனித் & ரம்யா pair ம் நல்லா இருக்கும் இதில்.//புனித்தா?? அய்யே... அப்ப சும்மா பாட்ட கேக்க மட்டும்தான் செய்யனும் போல....
எனக்கு முகவும் பிடித்தமான பாடல்!நல்ல முயற்சிவாழ்த்துக்கள்!! :-)
Nice Song and Gud Try
கண்ணடம் தெரியாது.இசைக்கேற்றார்போல் மொழியாக்கம் செய்திருப்பது நன்றாக உள்ளது.
எனக்கு ரொம்ப பிடித்த கன்னட பாட்டை ஞ்யாபக படுத்தினதுக்குunngalunnku ரொம்ப தேங்க்ஸ் .எனக்கு தெரிஞ்ச கன்னத்துல translate பண்ணுனா இப்படி தான் வருது :-).உன்னாலே உன்னாலே கனவொன்று உருவகுதேஉன்னாலே உன்னாலே கனவொன்று உருவகுதேஉன்னாலே உன்னாலே என் மனசின்று துள்ளுகிறதேஉன்னாலே உன்னாலே என் மனசின்று துள்ளுகிறதே.......
//P.S: This is NOT a translation... Tamil lyrics is written by me :))//sorry obviously I didnt understand all the kannada words. well done!
/ஜி said... //புனித் & ரம்யா pair ம் நல்லா இருக்கும் இதில்.// புனித்தா?? அய்யே... அப்ப சும்மா பாட்ட கேக்க மட்டும்தான் செய்யனும் போல..../ஜி நீங்க "ராகவேந்திர ராஜ்குமார்" தீவிர ரசிகர்னு தெரியும் அதுக்காக இப்பிடியா!?!?:))))))))))))
நாவல் ஆசிரியர்ல இருந்து பாடல் ஆசிரியரா? கலகுங்க...பாட்டு சூப்பர்.
//ஜி நீங்க "ராகவேந்திர ராஜ்குமார்" தீவிர ரசிகர்னு தெரியும் அதுக்காக இப்பிடியா!?!?//Hello... Naangellaam... Prem & Ganeshoda theevira rasigarhalaakum... Rajkumar familyaiye seenda maatoam...
கலக்கலா இருக்குபல நேரங்களில் என் பொழுதுபோக்கு இதுதான்இதுவரை தமிழ் பாடல் மெட்டுக்கு நான் வரிகளை எழுதியுள்ளேன்இந்த பாட்டுக்கும் முயர்ச்சித்து பார்க்கிறேன்காக்க காக்க படத்தில் வரும் "ஒன்றா இரண்டா" பாடலின் மெட்டுக்கு நான் வரிகள் எழுதியுள்ளேன்http://priyamudan-prabu.blogspot.com/2008/08/1.htmlபாடல் என்னிடம் படும் பாட்டை வந்து பாருங்கள்
Post a Comment
Enter your email address:
15 comments:
அம்மிணி இந்த பாட்டு புரிஞ்சதா உங்களுக்கு!
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். பாடல் வரிகள் மிக அருமையாக இருக்கும். புனித் & ரம்யா pair ம் நல்லா இருக்கும் இதில்.
//உன்னருகிலே உன்னருகிலே
என் மேகம் மழையாகுதே
உன்னருகிலே உன்னருகிலே
என் இதயம் இசை மீட்டுதே
//
இது தமிழ் மாதிரி இருக்கே!
நல்ல பாடல் - அருமையா மொழி பெயர்த்திருக்கீங்க. இது போன்ற பாடல்களை சில சமயம் பெங்களுரு ரேடியோவில் கேட்ட போது உங்கள் உதவி இல்லாமல் போய் விட்டது.
அட நல்லா இருக்கே. ஆமாம், உங்களுக்கு கன்னடம் தெரியாதுன்னு உங்கள் முந்தைய பதிவுகளில் படித்ததாக நியாபகம். இப்போ கத்துக்கிட்டீங்களா?
//புனித் & ரம்யா pair ம் நல்லா இருக்கும் இதில்.//
புனித்தா?? அய்யே... அப்ப சும்மா பாட்ட கேக்க மட்டும்தான் செய்யனும் போல....
எனக்கு முகவும் பிடித்தமான பாடல்!
நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்!! :-)
Nice Song and Gud Try
கண்ணடம் தெரியாது.
இசைக்கேற்றார்போல் மொழியாக்கம் செய்திருப்பது நன்றாக உள்ளது.
எனக்கு ரொம்ப பிடித்த கன்னட பாட்டை ஞ்யாபக படுத்தினதுக்கு
unngalunnku ரொம்ப தேங்க்ஸ் .
எனக்கு தெரிஞ்ச கன்னத்துல translate பண்ணுனா இப்படி தான் வருது :-).
உன்னாலே உன்னாலே கனவொன்று உருவகுதே
உன்னாலே உன்னாலே கனவொன்று உருவகுதே
உன்னாலே உன்னாலே என் மனசின்று துள்ளுகிறதே
உன்னாலே உன்னாலே என் மனசின்று துள்ளுகிறதே.......
//P.S: This is NOT a translation... Tamil lyrics is written by me :))//
sorry obviously I didnt understand all the kannada words.
well done!
/
ஜி said...
//புனித் & ரம்யா pair ம் நல்லா இருக்கும் இதில்.//
புனித்தா?? அய்யே... அப்ப சும்மா பாட்ட கேக்க மட்டும்தான் செய்யனும் போல....
/
ஜி நீங்க "ராகவேந்திர ராஜ்குமார்" தீவிர ரசிகர்னு தெரியும் அதுக்காக இப்பிடியா!?!?
:))))))))))))
நாவல் ஆசிரியர்ல இருந்து பாடல் ஆசிரியரா? கலகுங்க...பாட்டு சூப்பர்.
//ஜி நீங்க "ராகவேந்திர ராஜ்குமார்" தீவிர ரசிகர்னு தெரியும் அதுக்காக இப்பிடியா!?!?//
Hello... Naangellaam... Prem & Ganeshoda theevira rasigarhalaakum... Rajkumar familyaiye seenda maatoam...
கலக்கலா இருக்கு
பல நேரங்களில் என் பொழுதுபோக்கு இதுதான்
இதுவரை தமிழ் பாடல் மெட்டுக்கு நான் வரிகளை எழுதியுள்ளேன்
இந்த பாட்டுக்கும் முயர்ச்சித்து பார்க்கிறேன்
காக்க காக்க படத்தில் வரும் "ஒன்றா இரண்டா" பாடலின் மெட்டுக்கு நான் வரிகள் எழுதியுள்ளேன்
http://priyamudan-prabu.blogspot.com/2008/08/1.html
பாடல் என்னிடம் படும் பாட்டை வந்து பாருங்கள்
Post a Comment