Tuesday, October 14, 2008

ஓர் இரவை எண்ணி...

தன்னை மறந்து

தனித்துறங்கிய

இரவின் விடியலில்

கண் மலரும் பொழுதில்

துடிதுடித்துப் போகிறேன்...

உன்னிரு கரங்களுக்குள்

துயிலாமல் தொலைத்த

ஓர் இரவை எண்ணி...

9 comments:

வெண்பூ said...

வாவ்.. அருமை.. மனதில் நினைப்பது அழகாக கவிதையில் வெளிப்படுகிறது. பாராட்டுக்கள்.

மொக்கைச்சாமி said...

அடடே இப்படி ஒண்ணு இருக்கோ? நல்லா இருக்கே... - McChamy

Divyapriya said...

கலக்கல்...

me the first?

MSK / Saravana said...

அட.. பின்னீட்டீங்க போங்க.. அவருக்கு இந்த கவிதையை காட்டினா, அப்படியே உருகிடுவார்..
:))

Anonymous said...

நமக்கு எது நல்லா வருமோ அதைதான் பண்ணனும். நமக்கு பில்ட் அப்புதானுங்க நல்லா வரும். அதைதான் பண்றேன்.

Super copy from Jodi no 1, Thivyadharshini

kavidhai Piriyan said...

Super !!!!! ungal anbai miga azhaga velipaduthi irukirergal.....Enaku migavum piditha kavidhaigalil iduvum ondravdhil mikka magizhchi!!!!!.

கருணாகார்த்திகேயன் said...

super i mean it... able to feel the pain and joy...

Madhusoodhanan said...

"iravin vidiyalil ?????"

is that a correct usage?

Resh said...

கவிதை மிக நன்றாக இருக்கிறது.
தங்களை எனது வலைப்பூவிற்கு விஜயம் செய்ய அழைக்கிறேன்.
kadhalmozhi.blogspot.com.