Thursday, March 27, 2008

என்னுள் உனது வருகை!!!





அள்ளி இறைத்த
இருளின் கருமையில்
விழித்திருந்து நோக்கியும்
உணர இயலா நொடியில்
பரவும் வெளிச்சக்கீற்றாய்
என்னுள் பரவினாயோ நீ!!!
________________

18 comments:

ஜி said...

:))) hmm....

Sanjai Gandhi said...

ஹிஹி.. இதுக்கு கமேண்ட் ்போட ஆசை தான். ஆனா நான் நாணையஸ்தன். வாக்கு தவற மாட்டேன். :P

அறிவிப்பு பலகை :
... நான் இங்கு வரவில்லை....:P

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

நச்னு 4 லைன்ல சொல்லிட்டீங்க

மங்களூர் சிவா said...

திரும்ப இன்னொருக்க சொல்லிக்கிறேன்

வாழ்த்துக்கள்

sury siva said...

ஒரு பத்து பதினைந்து வார்த்தைகளுள்
உலகமே என்ன என சொல்லி விட்டீர்களே !

அற்புதமான படைப்பு.

இது இம்சையா ! இல்லவே இல்லை.
இது இன்னிசை. = ஒரு
தாயின் மனத்திலுதித்த தாலாட்டு.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: உங்கள் அனுமதியுடன் ஒரு லிங்க் தரலாமா ?
http://arthamullavalaipathivugal.blogspot.com

கோபிநாத் said...

நல்லாருக்கு ;))

வாழ்த்துக்கள் :)

Anonymous said...

நல்லா தான் இருக்கு ஆனால் இது யாருடைய வருகை குறித்து?
கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள். ஆர்வமாய் காத்திருக்கிறோம்.. ;)
--பிளேடு பக்கிரி

Anonymous said...

nice good one!!!

Anonymous said...

கவிதை நன்று...

Blade Pakkiri said...

ஒ அப்படியா விஷயம்? வாழ்த்துக்கள்! :)) - பிளேடு பக்கிரி

ரசிகன் said...

நேரம் வந்தா,கவிதையெல்லாம் எல்லாம் தானா வருதுல்ல...
வாழ்த்துக்கள்:)...

ரசிகன் said...

// SanJai said...

ஹிஹி.. இதுக்கு கமேண்ட் ்போட ஆசை தான். ஆனா நான் நாணையஸ்தன். வாக்கு தவற மாட்டேன். :P//

நாங்களும் நாணயஸ்தன் தானுங்க மாமோய்..:P

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். யாருன்னு கேட்கல.

sury siva said...

இந்த ஒளிக்கீற்றுக்கு ஒரு பூச்செண்டு தருகிறார்கள்.
http://arthamullavalaipathivugal.blogspot.com
வாங்கிக் கொண்டு அச்சிறுமியிடம் சேர்த்து எனது
ஆசிகளையும் வழங்குங்கள்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

இனியாள் said...

Kadaisi irandu varigal, arumai.... :)

மதுசூதனன் said...

உங்களுக்கு வார்த்தைகள் சரளமாக வந்து விழுகின்றன
அழகாகவும்....

பாச மலர் / Paasa Malar said...

நல்ல கவிதை இம்சையரசி..