Monday, October 1, 2007

யாருங்க இந்த ஹீரோ???

இன்னைக்கு காலைல ஆபிஸ்க்கு வேக வேகமா ஓடும்போது பாத்தா வழியெல்லாம் ஒரே வாழ்த்து போஸ்டர். யாருடா இதுன்னு நானும் இன்னைக்கு காலைல இருந்து யோசி யோசின்னு மண்டைய பிச்சிக்கிட்டு யோசிச்சேன்... கண்டே பிடிக்க முடியல :((( உங்க யாருக்காவது இந்த ஹீரோ யாருன்னு தெரிஞ்சா வந்து சொல்லிட்டு போங்க. அறிவு ஒளியேற்றி என் அறியாமை இருட்டை போக்கிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் :))) அட! அந்த ஹீரோ போட்டோதானே கேக்கறீங்க??? கீழ போங்கப்பு...

"

"

"

"
"
"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"
"
"

"

"

"

"

"

"

"

Happy Birthday to you!

Happy Birthday to you!!

Happy Birthday to Dear Ji!!!

Happy Birthday to you!!!!

இது ஒரு பாட்டு. என்ன இது ஒண்ணும் புரியலலயேனு பாக்க கூடாது. இதை செலக்ட் பண்ணி ctrl + C பண்ணி ஓடி போய் Notepad open பண்ணி ctrl + V பண்ணி பாருங்க புரியும் :)))

16 comments:

நாகை சிவா said...

Happy Birthday to you!

Happy Birthday to you!!

Happy Birthday Dear Ji!!!

Happy Birthday to you!!!!

Natpudan,
Siva

நாகை சிவா said...

வா ஜி...

வா ஜி...

உன் ஜீவனா ஸ்ரேயாவுக்கு வாழ்வு தர

வா ஜி...

வா ஜி...

இராம்/Raam said...

Me the first...? :)

ஜி said...

என்னங்க அம்மணி... இவர தெரியாதா?? இவருதான் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் னு எல்லா உட்டையும் கலக்கிக்கிட்டு இருக்குற இளம் கதாநாயகன்.. இவர கூட தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே.. இது நியாயமா? தர்மமா??

நாகை சிவா said...

//இராம்/Raam said...
Me the first...? :)//

சொர்ரி சார் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :)

CVR said...

அண்ணாத்த ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!! B-)

துர்கா|thurgah said...

/என்னங்க அம்மணி... இவர தெரியாதா?? இவருதான் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் னு எல்லா உட்டையும் கலக்கிக்கிட்டு இருக்குற இளம் கதாநாயகன்.. இவர கூட தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே.. இது நியாயமா? தர்மமா??//

இல்லையே ஏதோ இந்தி பட வில்லன் மாதிரியே இருக்கே....அக்கா இப்படி நீங்க பொய் சொல்லுறது நல்லா இல்லை

துர்கா|thurgah said...

அன்புள்ள மூகமூடி போட்ட பூனை ஐயா அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பூனைக்கு வயசு என்ன?குத்து மதிப்பா ஒரு 32 இருக்கும் இல்லையா :P

இராம்/Raam said...

/நாகை சிவா said...

//இராம்/Raam said...
Me the first...? :)//

சொர்ரி சார் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :)//

ஏலேய் புலி,


ஒரு டிரெண்ட் செட்டர் வழி நடக்க விடமாட்டிங்களே?? :((

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-)))

துர்கா|thurgah said...
This comment has been removed by the author.
அபி அப்பா said...

என் அன்பு தம்பி ஜி க்கு என் மற்றும் அபிஅம்மா, அபிபாப்பா,நட்ராஜ் பாப்பாவின் அன்பு வாழ்த்துக்கள்! எல்லா வளமும் பெற்று இப்போதும் போல எப்பவும் எல்லோருக்கும் அன்புக்குரியவனாக இருக்க வாழ்த்துக்கள்!!!!

அபி அப்பா said...

\\துர்கா|thurgah said...
அன்புள்ள மூகமூடி போட்ட பூனை ஐயா அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பூனைக்கு வயசு என்ன?குத்து மதிப்பா ஒரு 32 இருக்கும் இல்லையா :P\\

என்ன துர்க்கா! சின்ன பிள்ளைதனமா இருக்கே! காந்திதாத்தாவுக்கு 1 நாள் முன்ன பொறந்தா 32 வயசா, இது மலேஷியா கணக்கா:-))

OSAI Chella said...

தங்கச்சி தங்கச்சி ...
நானும் இப்போ உங்கட்சி...
ஆடிப்பாட முடியாது...
ஜிக்கு இப்போ ஒரு வயசாச்சு!

(ஒரு-- வயதான --- குட்டிபையன் ஜிக்கு வாழ்த்துக்கள்!)

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கார்த்திக் பிரபு said...

happy bday ji