நேத்து அண்ணன்கிட்ட பேசும்போது ரொம்ப சோகமா இருந்தாரு. என்ன அண்ணா என்ன ஆச்சு? ஒரே சோகமயமா இருக்கீங்கன்னு கேட்டதும் போதும் அவரு கண்ணுல இருந்து கண்ணீரா கொட்டுது. ஆடிப் போயிட்டேன். அண்ணன் அழுதா தங்கச்சி மனசு தாங்குமா? அதனால எனக்கும் உடனே அழுகை வந்துடுச்சு. தங்கச்சி அழுதா அண்ணன் மனசு தாங்குமா? உடனே அண்ணன் கண்ண தொடச்சுக்கிட்டே இது சோகத்துல வந்த அழுகை இல்லம்மா... சந்தோஷத்துல வந்த ஆனந்த கண்ணீருன்னு சொல்லி அமைதியாயிட்டாரு. என்னடா இது?? ஊருல உள்ளவங்கள எல்லாம் நாமதான் குழப்பிட்டு திரியுவோம். கடைசில அண்ணன் நம்மளையே கொழப்பறாரேன்னு நானும் அமைதியாவே இருந்தேன். வெயிட் பண்ணிப் பாத்து நான் அமைதியாவே இருக்கவே அவரே தொடர்ந்து சொல்ல ஆரம்பிச்சார்.
அபிஅப்பா : நேத்து பாப்பா என்னை ஒரு கேள்வி கேட்டாளே.... அதுல இருந்து எனக்கு சோறு தண்ணி எறங்கல....
நான் : அப்படி என்ன கேள்வி அண்ணா கேட்டா? ஏன் அத்தை மாதிரி நீங்க இவ்ளோ அழகா அறிவா இல்லைனு கேட்டாளா?
அபிஅப்பா : அதுதான... கேப்ல கெடா வெட்டுவியே நீயி..... உனக்கு இப்படியெல்லாம் வேற மனசுல நெனப்பு இருக்கா???? :@@@@
நான் : என்ன அண்ணா சும்மா பொசுக்கு பொசுக்குனு கோவிச்சிக்கறீங்க? உண்மைய சொன்னா உங்களுக்கு பொறுக்காதே.... ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்.
அபிஅப்பா : சரி சரி... நம்ம சண்டைய அப்புறம் வச்சுக்குவோம். அவ சொன்னத கேளு
நான் : ம்ம்ம்ம்.... சொல்லுங்கோ
அபிஅப்பா : அப்பா பெரியவங்க பெரியவங்களா சின்னவங்க பெரியவங்களா? ன்னு கேட்டா. அதுக்கு நான் எனக்கு புரியல நீ என்ன கேக்குறன்னு சொன்னேன்.
(என்னைக்கு உங்களுக்கு சொன்ன உடனே எல்லாம் புரிஞ்சிருக்கு???)
நான் : ஹ்ம்ம்ம்.... அதுக்கு என்ன சொன்னா?
அபிஅப்பா : அப்பா இப்போ நீங்க பெரிய ஆளா, அதாவது அறிவு, படிப்பு பிரண்ட்ஸ் இப்படி, இல்லாட்டி நான் பெரிய ஆளா? ன்னு கேட்டா.....
(ஹி.... ஹி..... சொல்லிதான் தெரியணுமா???)
நான் : சரி. ஏன் திடீர்னு இப்படி எல்லாம் கேக்கறா??? எனக்கென்னவோ அவளுக்கு உங்களைப் பத்தி எல்லா உண்மையும் தெரிஞ்சுப் போச்சுனு நினைக்கறேன் அண்ணா... யாரோ அவகிட்ட இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டாங்க. இந்த சதிக்கு காரணமானவங்கள உடனே கண்டுபிடிச்சே ஆகணும்.......
அபிஅப்பா : சொல்றத முழுசா கேளு :@@@@@@@
நான் : சரி சரி சொல்லுங்க
அபிஅப்பா : நான் தான் பெரிய ஆள்ன்னு சொன்னேன்
(எப்படி மனசார இப்படி பொய் சொல்ல முடியுதோனு தெரியலை)
அப்படீன்னா இப்போ common-ஆ வருவோம்ன்னு சொன்னா. நானும் சரின்னு சொன்னேன். உடனே
அப்படீன்னா பேரண்ஸ் ப்ரியவங்க அவங்க குழந்தைகள் சின்ன ஆளுங்க அப்படிதானேன்னு கேட்டா. நானும் வேக வேகமா
ஆமா, ஸ்யூர்ன்னேன்.
நான் : ஹ்ம்ம்ம்ம்.....
அபிஅப்பா : காந்தி பெரிய ஆளா, அவங்க அப்பா பெரிய ஆளா?ன்னு கேட்டாளே பாக்கலாம்... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை :(
நான் : ஹி... ஹி... ஆப்போ ஆப்பு....
அபிஅப்பா : சரி அப்படியே எஸ் ஆயிடலாம்னு என்னயவே(!) மடக்கிட்டியே வெரிகுட் ஒத்துகறேன் சின்னவங்க தான் பெரிய ஆள்ன்னு வேற வழியே இல்லாம ஒத்துக்கிட்டேன்
நான் : ஆஹா! அத்தை மாதிரியே எவ்ளோ அறிவு!!! என்னை மாதிரியே வந்துடுவா.... எல்லா அறிகுறியும் இப்பவே தெரியுது.....
அபிஅப்பா : அதுதான... சந்துல சிந்து பாட ஒனக்கு சொல்லியா தரணும். :@. இன்னும் இருக்கு கேளு
நான் : ஓ!!! சொல்லுங்க சொல்லுங்க....
அபிஅப்பா : இல்லப்பா நீங்க இப்பவும் தப்புன்னு சொன்னா.
(இப்ப மட்டுமா???)
என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு என்ன தப்பு காந்தி அப்பாவை விட காந்திதானே பெரிய ஆள்னு சொன்னேன். அது சரி இந்த கேள்விக்கு பதில சொல்லுங்கன்னு சொன்னா. சரி அதே காந்தியின் பையன் பெரிய ஆளா காந்தி பெரியா ஆளா?????
நான் : :-0
அபிஅப்பா : காந்திதான் பெரிய ஆள்ன்னு சொன்னேன். அப்போ பெரியவங்க தான் பெரிய ஆள் அப்படிதானேன்னு கேட்டாளே பாக்கலாம்.
(நல்லா மாட்டிகிட்டாச்சா????)
எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு. ஆனந்த கண்ணீர்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........
(இதை தவிர வேற ஒண்ணும் பண்ண முடியாது ;))
நான் : சரி இதுக்கு என்ன பதில் சொல்லி சமாளிச்சீங்க???
அபிஅப்பா : சரி போன் பில்லாகுது நாளைக்கு பேசலாம்னு சொல்லி வேகமா கட் பண்ணிட்டேன்.
நான் : எப்படியோ எஸ்ஸாயிட்டீங்க.... ஹி.... ஹி.....
அபிஅப்பா : எஸ் ஆகறத தவிர வேற வழி??? இருந்தாலும் பொண்ணு இவ்ளோ அறிவா திங் பண்றாளேனு நினைக்கும்போது ஆனந்த கண்ணீரா வருது....
நான் : எனக்கு கூட அண்ணா..... அத்தை மாதிரியே இருக்கான்றத நினைச்சு ஒரே ஆனந்த கண்ணீரா வருது
அபிஅப்பா : :@@@@@@@@@@@@@
நான் : ஓகே அண்ணா எங்க லீட் கூப்பிடறாங்க. vl ping u later
(எஸ் ஆகறத தவிர வேற வழி??? )
நீங்களே சொல்லுங்கப்பு... அபிபாப்பா அத்தை மாதிரியே ரொம்ப அறிவுதானா???? சொன்னா இவரு நம்பவே மாட்டேன்றாரு. நீங்களாவது கொஞ்சம் எடுத்து சொல்லுங்கப்பு...
Saturday, April 21, 2007
அபிஅப்பா பெரியவரா இல்ல அபிபாப்பா பெரியவங்களா???
Posted by இம்சை அரசி at 4:57 PM
Labels: சும்மா... லுலுலா...
Subscribe to:
Post Comments (Atom)
360 comments:
«Oldest ‹Older 201 – 360 of 360எங்க குடும்பம் தான் 200 ஹய்யா ஹய்யா:-))))
/எனக்கு ஃப்ரஷ் ரெத்தம் தான் வேண்டும்.. /
வாங்க வாங்க இங்க ஒரு குடும்ப ரத்தமே இருக்கு
ஃபரஷ் ஜூஸ் வந்து சேரலை..
அய்யனார் வழியிலேயே மடக்கி குடிச்சுட்டார் போல.. தட்டி கேக்க யாருமில்லையாப்பா?????
//
ஏன் நான் இருக்கேன்
அய்யனார் அத்த மூங்கில் தட்டி கொடுங்க..::)
அபி அப்பா, சந்துல பூந்து 200 அடிச்சிட்டீங்களே!!
பரவாயில்லை.. ஒரே குடும்பந்தானே!!
//வாங்க வாங்க இங்க ஒரு குடும்ப ரத்தமே இருக்கு //
நான் வேண்டாம்.எனக்கு இரத்தம் ஏற்கனவே பத்தலை
//அபி பாப்பா said...
அப்பா,
பயமா இருக்கு!!!
மேலே வெள்ளை வெள்ளையா பறக்குது!!!!! //
கலவர பூமின்னா அப்டிதாம்மா இருக்கும், இப்ப அததைய பாரு, என்னமா கத்தி சுத்துறாங்க:-))
ஆவி அண்ணி u can contact மின்னுது மின்னல் also :)))
/எங்க குடும்பம் தான் 200 ஹய்யா ஹய்யா:-)))) /
குடும்பமா இது கொலகார கூட்டம்
இங்க ரத்தம் நிறைய இருக்காமே!!! வந்து தானம் பண்ணுங்கலே!
இதெல்லாம் ஆவுறதில்ல
ஆஹா! கடைசில யாருமே பதிவ படிக்கலை :@@@@@@@@@
/பரவாயில்லை.. ஒரே குடும்பந்தானே!! /
என்ன ஒரு பெரும
@அய்யானர்
//குடும்பமா இது கொலகார கூட்டம் //
நாங்க பாசக்கார குடும்பம் இல்லைன்ன உங்களை உசிரோட இவ்வளவு நேரம் பேச விட்டு இருப்போமா?
// குடும்பமா இது கொலகார கூட்டம் //
ஒனக்கு நேரஞ்சரியில்லன்னு நினைக்கறேன்
அபி பாப்பா, அங்கே ஓரமா உக்காந்து ஆட்டத்தை மட்டும் பாருன்னுததானே சொன்னேன்.. என்ன நீயும் கோதால குதிச்சுட்டு, அப்புறம் பயம் பயம்ன்னு சொல்லுற!!!
தைரியத்தை எங்களை பார்த்து கத்துக்கோ.. இதுததான் இன்னைக்கு உனக்கு பாடம்..
மின்னல்! அய்யனார் கூட சேந்து நீர்தான் ஜூஸை கடத்தினதா?:-))
//
இம்சை அரசி said...
ஆஹா! கடைசில யாருமே பதிவ படிக்கலை :@@@@@@@@@ //
அக்கா நான் முதலில் படிச்சிட்டு தான் கும்மிக்கு வந்தேன்
அய்யனாருக்கு எதாச்சும் ஒண்ணு ஆச்சுன்னா கோபி சும்மா இருக்க மாட்டான். ஷார்ஜால இருக்கற அத்தனை பேரையும் கூட்டி வந்து தொம்சம் பண்ணிடுவான் அவனென்ன சாதாரணமான ஆளா?????
கடுங்கோவக்காரனாக்கும்.
//ஆஹா! கடைசில யாருமே பதிவ படிக்கலை :@@@@@@@@@ //
படிச்சா மட்டும்....
//இம்சை அரசி said...
ஆஹா! கடைசில யாருமே பதிவ படிக்கலை :@@@@@@@@@
//
போஸ்ட் போட்டதும் கும்பி..
அதுக்கப்புறம் படிப்பு..
சொன்னது துபாய் பஸ் ஸ்டாப்புல தங்கியிருக்கும் பாரதியார்
// இதெல்லாம் ஆவுறதில்ல //
வேற எது ஆவும்?
ஓ! புது சிங்கம் வந்துடுச்சு... எல்லாரும் ஜோரா கைத்தட்டுங்க பாப்போம்
ஆனா நான் அப்படி கிடையாது, படிச்சிட்டுதான் வந்தேன்.
/தம்பி said...
இதெல்லாம் ஆவுறதில்ல /
ஐ நிஜ தம்பி யோவ் வாய்யா கதிரு
இந்த பாசகார குடும்பம் ஒண்ணு சேர்ந்துடுச்சியா
இந்த அநியாயத்த என்னன்னு கேளு
//தம்பி said...
இதெல்லாம் ஆவுறதில்ல //
வாடி செல்லம் 200 க்கு பின்னதான் வர்ரதா? சரி அடிச்சு ஆடுப்பா:-))
//
இம்சை அரசி said...
ஆவி அண்ணி u can contact மின்னுது மின்னல் also :)))
//
எனக்கு குடும்ப ரெத்தம் குடிக்க தான் ஆச
நானேனேனே வருவேண்
தம்பி said...
//அய்யனாருக்கு எதாச்சும் ஒண்ணு ஆச்சுன்னா கோபி சும்மா இருக்க மாட்டான். ஷார்ஜால இருக்கற அத்தனை பேரையும் கூட்டி வந்து தொம்சம் பண்ணிடுவான் அவனென்ன சாதாரணமான ஆளா?????
கடுங்கோவக்காரனாக்கும். ///
இவ்வளவு நேரம் கோபியும் எங்களோடு சேர்ந்துதான் அடிச்சாரு!!! இது உனக்கு தெரியுமாலே?
//ஓ! புது சிங்கம் வந்துடுச்சு... எல்லாரும் ஜோரா கைத்தட்டுங்க பாப்போம் //
அம்மணி
இது பழைய சிங்கம்தான், ஜஸ்ட் ஹாய் சொல்லிட்டு போலாமின்னு வந்துச்சி.
பாய்... பாய்...
//தம்பி said...
ஆனா நான் அப்படி கிடையாது, படிச்சிட்டுதான் வந்தேன்.
//
இதெல்லாம் படிச்சுட்டு வாங்க காலேஜ்ல பரிச்சைக்கு மட்டும் கைவீசிட்டு போங்க:-))
// அய்யனாருக்கு எதாச்சும் ஒண்ணு ஆச்சுன்னா கோபி சும்மா இருக்க மாட்டான். ஷார்ஜால இருக்கற அத்தனை பேரையும் கூட்டி வந்து தொம்சம் பண்ணிடுவான் அவனென்ன சாதாரணமான ஆளா?????
//
யோவ் சரியான வெவரங்கெட்ட ஆளா இருப்ப போல! கோபியே எங்க ஃபேமிலி... எங்க அண்ணன்...
அது போலி!!!!
அது போலி!!!!
//எனக்கு குடும்ப ரெத்தம் குடிக்க தான் ஆச//
பிராண்டு போட்டு விக்க ஆரம்பிச்சிட்டாங்களா...
/அய்யனாருக்கு எதாச்சும் ஒண்ணு ஆச்சுன்னா கோபி சும்மா இருக்க மாட்டான். ஷார்ஜால இருக்கற அத்தனை பேரையும் கூட்டி வந்து தொம்சம் பண்ணிடுவான் அவனென்ன சாதாரணமான ஆளா?????
கடுங்கோவக்காரனாக்கும். /
நீ வேற யா அந்த ஆளும் இந்த குடும்பந்தானாம் :((
//அய்யனார் said...
/அய்யனாருக்கு எதாச்சும் ஒண்ணு ஆச்சுன்னா கோபி சும்மா இருக்க மாட்டான். ஷார்ஜால இருக்கற அத்தனை பேரையும் கூட்டி வந்து தொம்சம் பண்ணிடுவான் அவனென்ன சாதாரணமான ஆளா?????
கடுங்கோவக்காரனாக்கும். /
நீ வேற யா அந்த ஆளும் இந்த குடும்பந்தானாம் :((
//
புரிஞ்சா சரி.. :-D
//எனக்கு குடும்ப ரெத்தம் குடிக்க தான் ஆச//
அபிஅப்பா ரத்தம் குடிச்சா நல்ல போதையா இருக்கும்:-)
துர்கா|thurgah said...
//வாங்க வாங்க இங்க ஒரு குடும்ப ரத்தமே இருக்கு //
நான் வேண்டாம்.எனக்கு இரத்தம் ஏற்கனவே பத்தலை
//
அது
:::))))
அய்யனார் வீட்டுக்கு முன்னே தீ.. இன்னும் ரெண்டு தீயணைப்பு வண்டிக்கு தகவல் சொல்லியனுப்புங்கப்பா!!!!!
யோவ் யாருய்யா போலி அய்யனார் வந்து என் மானத்தை வாங்குறது:-))
நெருப்பு!!! நெருப்பு!!!
அடபாவி மக்கா.....கொஞ்சம் டைம் கொடுங்க பதிவை படிச்சிட்டு வரேன் ;-)))
//துபாய் தீயணைப்பு வண்டி said...
அய்யனார் வீட்டுக்கு முன்னே தீ.. இன்னும் ரெண்டு தீயணைப்பு வண்டிக்கு தகவல் சொல்லியனுப்புங்கப்பா!!!!! //
நானும் குரங்கு ராதாவும் வரவா:-))
\\அய்யனார் said...
/அய்யனாருக்கு எதாச்சும் ஒண்ணு ஆச்சுன்னா கோபி சும்மா இருக்க மாட்டான். ஷார்ஜால இருக்கற அத்தனை பேரையும் கூட்டி வந்து தொம்சம் பண்ணிடுவான் அவனென்ன சாதாரணமான ஆளா?????
கடுங்கோவக்காரனாக்கும். /
நீ வேற யா அந்த ஆளும் இந்த குடும்பந்தானாம் :((\\
விட மாட்டிங்களே ;-)))) பதிவை படிக்க
அண்ணே, அக்கா, தங்கச்சி:
அய்யனார் வீட்டுக்கு முன் தீக்குளிப்பு நடக்குது.. நான் அங்கேதான் இருக்கேன்.. வாங்க வாங்க!!
i go and makan first.அப்படின்னா சாப்பிட போறேன்னு சொன்னேன்.bye bye kummi gang
250 நான் தான்
//அபி அப்பா said...
//துபாய் தீயணைப்பு வண்டி said...
அய்யனார் வீட்டுக்கு முன்னே தீ.. இன்னும் ரெண்டு தீயணைப்பு வண்டிக்கு தகவல் சொல்லியனுப்புங்கப்பா!!!!! //
நானும் குரங்கு ராதாவும் வரவா:-))
//
மரத்துக்கு தீ வச்ச ஜுஜுபி மேட்டர் இல்லை.. ஆலே தீக்குளிக்கிற மேட்டார்.. குரங்கு ராதா வேண்டாம்.. பயந்தாங்கொள்ளி!!! :-P
/நானும் குரங்கு ராதாவும் வரவா:-)) /
பத்த வச்சதே நீங்கதான ..இருக்கட்டும்..இருக்கட்டும்..ஆவி அம்மணி ய விட்டு ரத்தம் குடிக்க சொல்றேன்
//எனக்கு குடும்ப ரெத்தம் குடிக்க தான் ஆச//
அப்போ தாராளமா அய்யனார், மின்னுது மின்னல், தம்பியோட ரத்தத்த எடுத்துக்கலாம். எங்களுக்கு நோ அப்ஜெக்ஷன்
ஐ நான் தான் 250
250???
அபி அப்பா said...
யோவ் யாருய்யா போலி அய்யனார் வந்து என் மானத்தை வாங்குறது:-))
///
இல்லாத ஒன்னை இருப்பதாக சொல்லும்
அபி அப்பாவை சங்கம் கண்முடி தனமாக கண்டிக்குது அந்த பின்னுட்டதை நீக்காவிட்டால்.....
கடூம் பின்னுட்ட விளைவுகள் நிகழும் என்பதை பாசத்தோடு சொல்லிக்கொல்கிறேன்
அய்யனார்,
ஏன் சொல்ற பேச்சை கேளுயா
அய்யனார் இப்பவும் நாந்தான்...
பொற்காசுகள் லிஸ்ட் பெருசாயிட்டே போகுது
/நான் அங்கேதான் இருக்கேன்.. வாங்க வாங்க!! /
அனு பத்த வச்சது நீயா??
இம்சையக்கா, நீங்கதான் 250..:-)
\\
கடூம் பின்னுட்ட விளைவுகள் நிகழும் என்பதை பாசத்தோடு சொல்லிக்கொல்கிறேன்\\
மின்னல் நீயும் பாசமா ;-)))) வா ராசா வா
அய்யனார் said...
///நான் அங்கேதான் இருக்கேன்.. வாங்க வாங்க!! /
அனு பத்த வச்சது நீயா??
//
பத்த வச்சது நானா? இல்லை இல்லை.. குரங்கு ராதா!!!!!
// மின்னல் நீயும் பாசமா ;-)))) வா ராசா வா
//
அய்யோ இல்ல... அவரு அய்யனாருக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்தாரு
இப்போ எறிஞ்சது ஒன்னுதான்!!!
இன்னும் அய்யனார் வரவில்லை!!!
அடுத்தது அவர் வீட்டு நாய்க்குட்டிக்குதான் தீக்குளிப்பு!!!!
/அப்போ தாராளமா அய்யனார், மின்னுது மின்னல், தம்பியோட ரத்தத்த எடுத்துக்கலாம். எங்களுக்கு நோ அப்ஜெக்ஷன் /
ஆவி அம்மணி ஃப்ளட் குடிச்சி ஃப்ளாட் ஆகனுமா
ஆவிக்கு பொண்ணுங்க ரத்தம் தான் பிடிக்குமாம்
:)
அய்யனார் வீட்டுக்கு முன்னே பயங்கர ஷோ நடக்குது!!!
வவாங்க வாங்க...
டிக்கேட் .. ஒன்னு பத்து ரூபாய்..
ஒன்னு பத்து ரூபாய்..
ஒன்னு பத்து ரூபாய்..
ஒன்னு பத்து ரூபாய்..
// அடுத்தது அவர் வீட்டு நாய்க்குட்டிக்குதான் தீக்குளிப்பு!!!!
//
அய்யோ பாவம் நாய்குட்டிய ஒண்ணும் பண்ணிடாதீங்க. அய்யனார புடிச்சிகோங்க
//அய்யனார் said...
ஐ நான் தான் 250 //
கெக்கபிக்கே எங்க குடும்பம்தான்:-))
//
அய்யோ இல்ல... அவரு அய்யனாருக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்தாரு
//
எனக்கு கும்மிதான் முக்கியம்
அவ்வ்வ்வ்வ்
மக்களே உங்க குடும்ப பாசக் கத லாம் பேசுங்க ..நான் 5 நிமிசத்துல வரேன்
நான் வந்துட்ட பிறகு ஸ்டாப் சரியா
வரேன்
// டிக்கேட் .. ஒன்னு பத்து ரூபாய்..
//
என்னது இவ்வளவு சீப்பா??? நூறு ரூபா சொல்லு
//அய்யனார் said...
மக்களே உங்க குடும்ப பாசக் கத லாம் பேசுங்க ..நான் 5 நிமிசத்துல வரேன்
நான் வந்துட்ட பிறகு ஸ்டாப் சரியா
வரேன்
//
இப்போ்தான் அய்யனாருக்கு பயம் வந்து வீட்டு பக்கம் வந்து தலை காட்டுறார்..
அதோ!! அதோ!!! தற்கொலைபடை அய்யனாரை சுத்தி வளளைச்சுட்டாங்க.. ஆட்டம் படு இண்டரஸ்டிங்கா இருக்கு!!!!
// எனக்கு கும்மிதான் முக்கியம்
அவ்வ்வ்வ்வ்
//
கும்மில கலந்துட்ட மாதிரி தெரியலையே...
//இல்லாத ஒன்னை இருப்பதாக சொல்லும்
அபி அப்பாவை சங்கம் கண்முடி தனமாக கண்டிக்குது அந்த பின்னுட்டதை நீக்காவிட்டால்.....//
மின்னல் ரத்தம் இல்லன்னு சிம்பாலிக்கா சொல்லி ஆப்பு வக்கிரீரா:-))
இம்சை அரசி said...
//// டிக்கேட் .. ஒன்னு பத்து ரூபாய்..
//
என்னது இவ்வளவு சீப்பா??? நூறு ரூபா சொல்லு
//
ஓகே.. ஏத்தியாச்சு!!!
ஒன்னு நூறு ரூபாய்...
ஒன்னு நூறு ரூபாய்...
ஒன்னு நூறு ரூபாய்...
ஒன்னு நூறு ரூபாய்...
ஒன்னு நூறு ரூபாய்...
ஒன்னு நூறு ரூபாய்...
// அதோ!! அதோ!!! தற்கொலைபடை அய்யனாரை சுத்தி வளளைச்சுட்டாங்க.. ஆட்டம் படு இண்டரஸ்டிங்கா இருக்கு!!!!
//
ஹையா! ஜாலி ஜாலி....
//அதோ!! அதோ!!! தற்கொலைபடை அய்யனாரை சுத்தி வளளைச்சுட்டாங்க.. ஆட்டம் படு இண்டரஸ்டிங்கா இருக்கு!!!! //
அவரை ஜாமீன்ல விட சொல்லுங்க டார்கெட் 300 இன்னிக்கு மாத்திரம்:-))
அய்யனாரை வளைச்சு புடிச்சாச்சு..
நாங்க கிளம்புறோம்.. எஞ்சாய் யோர் கும்மி பாசக்கார பய பசங்களா!
//புலி தற்கொலை படை said...
அய்யனாரை வளைச்சு புடிச்சாச்சு..
நாங்க கிளம்புறோம்.. எஞ்சாய் யோர் கும்மி பாசக்கார பய பசங்களா!
//
அபி பாப்பா,
பாரு.. பபாரு..
பூச்சாண்டியை புடிச்சுட்டு போயிட்டாங்க.. ஐ.. ஜாலி!!!!
//அபிஅப்பா : நேத்து பாப்பா என்னை ஒரு கேள்வி கேட்டாளே.... அதுல இருந்து எனக்கு சோறு தண்ணி எறங்கல....
நான் : அப்படி என்ன கேள்வி அண்ணா கேட்டா? ஏன் அத்தை மாதிரி நீங்க இவ்ளோ அழகா அறிவா இல்லைனு கேட்டாளா?//
ROTFL.. :-))))
//யாரோ அவகிட்ட இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டாங்க. இந்த சதிக்கு காரணமானவங்கள உடனே கண்டுபிடிச்சே ஆகணும்.......//
வேற யாரு?? அய்யனார்தான்.. அதான் தற்கொலைபடை தூக்கிட்டாய்ங்க..
அடடா மனுசன் டீ குடிச்சிட்டு வரதுக்குள்ள
என்ன இது ..சின்ன புள்ளையா நான் ..கடத்தல் ..அது இதுன்னு
ஏ பாசக்கார மக்கா விட்றது இல்ல இன்னிக்கு உங்களை
//நான் : எனக்கு கூட அண்ணா..... அத்தை மாதிரியே இருக்கான்றத நினைச்சு ஒரே ஆனந்த கண்ணீரா வருது//
:-P
அபி அப்பாவை நோக்கி வந்து கொண்டு இருந்த சுனாமி கும்பி எப்போது அய்யனாரை தாக்க தொடங்கியது என்று தெரியாமல் வானிலை இலாக்கா சற்று தடு"மாரி" உள்ளது
//அய்யனார் said...
அடடா மனுசன் டீ குடிச்சிட்டு வரதுக்குள்ள
என்ன இது ..சின்ன புள்ளையா நான் ..கடத்தல் ..அது இதுன்னு
ஏ பாசக்கார மக்கா விட்றது இல்ல இன்னிக்கு உங்களை
//
அய்யனார், கும்மி முடிஞ்சது.. இப்போ போஸ்ட் ரீடிங். :-)
/வேற யாரு?? அய்யனார்தான்.. அதான் தற்கொலைபடை தூக்கிட்டாய்ங்க.. /
அனு தற்கொலைப்படை ய் காரங்க அவிங்களா தற்கொல பண்ணி செத்துபோயிட்டாங்க ..ஹா..ஹா..
போஸ்ட் படிச்சாசு அக்கா.. நான் கிளம்பவா?? ;-)
//அய்யனார் said...
/வேற யாரு?? அய்யனார்தான்.. அதான் தற்கொலைபடை தூக்கிட்டாய்ங்க.. /
அனு தற்கொலைப்படை ய் காரங்க அவிங்களா தற்கொல பண்ணி செத்துபோயிட்டாங்க ..ஹா..ஹா..
//
அவங்க உங்களை தூக்கிட்டு போறதைதான் நான் என் கண்ணாலபார்த்தேனே!
சரி, நான் கிளம்புறேன்.. அடுத்த கும்பில மீட் பண்ணலாம் :-)
அலோ ஓனர் எங்க
அன்பு அண்ணன்கள வேற காணும்
என்ன அனு தனியா நீ மட்டும்தான் இருக்கயால..அலோ மின்னல் என்ன வெளிச்சத்தையே காணோம்
என்ன அனு தனியா நீ மட்டும்தான் இருக்கயால..அலோ மின்னல் என்ன வெளிச்சத்தையே காணோம்
//
இருக்கேன்யா...""::)))
அலோ மைக் டெஸ்ட்
பாசக்கார குடும்பமே
// போஸ்ட் படிச்சாசு அக்கா.. நான் கிளம்பவா?? ;-)
//
ஓகேடா... Happy weekend dear :)))
அய்ஸ் உங்கல தியில தள்ளபோனவங்கள்ல ஒருத்தரையும் காணுமே என்னயா பண்ணினிரு...:)
/இருக்கேன்யா...""::))) /
தனியா இருட்ல இன்னாபா பன்ற
எங்க அந்த கும்பல் பயந்து ஒடிடுச்சா
ஹி..ஹி..நாம தான் கெலிச்சோம்
\\அய்யனார் said...
அலோ ஓனர் எங்க
அன்பு அண்ணன்கள வேற காணும்
என்ன அனு தனியா நீ மட்டும்தான் இருக்கயால..அலோ மின்னல் என்ன வெளிச்சத்தையே காணோம்\\
அட கொஞ்சம் பதிவை படிக்க விடுங்க
// அய்ஸ் உங்கல தியில தள்ளபோனவங்கள்ல ஒருத்தரையும் காணுமே என்னயா பண்ணினிரு...:)
//
ஆமாம்... சரியான வில்லன்
// அட கொஞ்சம் பதிவை படிக்க விடுங்க
//
எவ்ளோ நேரமாத்தான் பதிவ படிப்பீங்கன்னு தெரியலை :@
\\அய்யனார் said...
அலோ மைக் டெஸ்ட்
பாசக்கார குடும்பமே\\
அய்யனார் இன்னைக்கு சனிக்கிழமை....ஒரு பழமொழி வேற இருக்கு தெரியுமா????
கோபிநாத் said...
\\அய்யனார் said...
அலோ ஓனர் எங்க
அன்பு அண்ணன்கள வேற காணும்
என்ன அனு தனியா நீ மட்டும்தான் இருக்கயால..அலோ மின்னல் என்ன வெளிச்சத்தையே காணோம்\\
அட கொஞ்சம் பதிவை படிக்க விடுங்க
//
இவரு வேற சைடு கேப்புல பதிவ படிக்கவுடுங்கனு...
பதிவு எங்கையும் போவாது
ஒரமா குந்துங்க...::)
நாந்தான்
300
/அட கொஞ்சம் பதிவை படிக்க விடுங்க /
அடப்பாவி ஆரம்பத்துல இருந்து நீ இன்னும் பதிவுதான் படிக்கிறியா
நாந்தான்
300
நாந்தான்
300
// அய்யனார் இன்னைக்கு சனிக்கிழமை....ஒரு பழமொழி வேற இருக்கு தெரியுமா????
//
என்ன பழமொழி????
நாந்தான்
300
300?
நாந்தான் 300
அப்பாடா
அய்ஸ் அடிச்சோமில
நாமதான் கெலிச்சோம்
அப்பாடா
அய்ஸ் அடிச்சோமில
நாமதான் கெலிச்சோம்
அப்பாடா
அய்ஸ் அடிச்சோமில
நாமதான் கெலிச்சோம்
/ஒரு பழமொழி வேற இருக்கு தெரியுமா???? /
யோவ் சொல்லாத
எல்லாம் தெரியும்
இம்சை எங்க உங்க அண்ணாரு
ஆள காணோம்
\\இம்சை அரசி said...
// அய்யனார் இன்னைக்கு சனிக்கிழமை....ஒரு பழமொழி வேற இருக்கு தெரியுமா????
//
என்ன பழமொழி????\\
அட விடு தங்கச்சி பாவம் அய்யனார்....எதுக்கு இதை எல்லாம் சொல்லிக்கிட்டு
/அய்ஸ் அடிச்சோமில
நாமதான் கெலிச்சோம்/
கலக்கிட்ட பா
என்னயிது ஒரு பின்னுட்டம் இட்டால் மூனு விழுது..::(((
சரி பரவால்ல... பொழச்சு போங்க...
// அட விடு தங்கச்சி பாவம் அய்யனார்....எதுக்கு இதை எல்லாம் சொல்லிக்கிட்டு
//
பரவால்ல சொல்லுங்க அண்ணா
இம்சை அரசி said...
சரி பரவால்ல... பொழச்சு போங்க...
//
இவ்வளவு நடந்தும் நீங்க பொழச்சி வந்த்தே பெருசு....:::)))
/பரவால்ல சொல்லுங்க அண்ணா /
என்ன ஒரு பாசம்!!!
மக்கா தாங்கல பா
\\இம்சை அரசி said...
// அட விடு தங்கச்சி பாவம் அய்யனார்....எதுக்கு இதை எல்லாம் சொல்லிக்கிட்டு
//
பரவால்ல சொல்லுங்க அண்ணா\\
என்ன அய்யனார் சொல்லவா ;-))))
இம்சை அரசி said...
// அட விடு தங்கச்சி பாவம் அய்யனார்....எதுக்கு இதை எல்லாம் சொல்லிக்கிட்டு
//
பரவால்ல சொல்லுங்க அண்ணா
///
சனி பொணம் தனியா போகாது அதனால உங்களையும் கூப்பிடுது போங்க....மக்கா போங்க...::))
//இவ்வளவு நடந்தும் நீங்க பொழச்சி வந்த்தே பெருசு....:::)))
//
நாங்கல்லாம் நல்லாதான் தம்பி இருக்கோம். நீங்க நல்லா பாருங்க. முழுசா வெந்துட்டீங்களா இல்ல அரை வேக்காடுல இருக்கீங்களானு
\\மின்னுது மின்னல் said...
இம்சை அரசி said...
சரி பரவால்ல... பொழச்சு போங்க...
//
இவ்வளவு நடந்தும் நீங்க பொழச்சி வந்த்தே பெருசு....:::)))\\
ஆமாம் சரியாக சொன்னிங்க மின்னல் .....நீங்க பொழச்சி வந்த்தே பெருசு தான் ;-))))
// சனி பொணம் தனியா போகாது அதனால உங்களையும் கூப்பிடுது போங்க....மக்கா போங்க...::))
//
அய்யோ! சரியான கொலவெறி கூட்டமா இருக்கே
மின்னலும் அய்யனாரும் ஒரே ஆளுமாதிரி இருக்கே!!!!!!!
சொல்லு மேன் சொல்லு!!!!!
.:: மை ஃபிரண்ட் ::. said...
மின்னலும் அய்யனாரும் ஒரே ஆளுமாதிரி இருக்கே!!!!!!!
சொல்லு மேன் சொல்லு!!!!!
///
யக்கோ என்னயிது அய்ஸ் எங்கே நா எங்கே நீங்க எங்க ?????
\\மின்னுது மின்னல் said...
.:: மை ஃபிரண்ட் ::. said...
மின்னலும் அய்யனாரும் ஒரே ஆளுமாதிரி இருக்கே!!!!!!!
சொல்லு மேன் சொல்லு!!!!!
///
யக்கோ என்னயிது அய்ஸ் எங்கே நா எங்கே நீங்க எங்க ?????\\\
முதல்ல பதிலை சொல்லு மேன்.....அதை விட்டுட்டு பதிலுக்கு எங்க்ககிட்டையே கேள்வி கேட்டுக்கிட்டு
நாலெ பேருதான் இந்த ஆட்டத்தை ஆடுனதா online வருகை காட்டியிருந்தது
என்ன நடந்தது இங்கேனு யார கேட்டா தெரியும்...????
\\மின்னுது மின்னல் said...
நாலெ பேருதான் இந்த ஆட்டத்தை ஆடுனதா online வருகை காட்டியிருந்தது
என்ன நடந்தது இங்கேனு யார கேட்டா தெரியும்...????\\
அய்யனாரை கேளுங்க
அய்யனாரும் மின்னுது மின்னலும் ஒரே ஆளா?? ஓ!! அதான் ஆரம்பத்திலிருந்தே மின்னல் அய்ஸ்க்கு சப்போர்ட்டா????
.:: மை ஃபிரண்ட் ::. said...
அய்யனாரும் மின்னுது மின்னலும் ஒரே ஆளா?? ஓ!! அதான் ஆரம்பத்திலிருந்தே மின்னல் அய்ஸ்க்கு சப்போர்ட்டா????
///
அய்ஸ் நீ எங்கையா இருக்கே
வந்து பதில் சொல்லு..??
ம்ம்ம்... அய்ஸ்... அபிஷேக் வந்துட்டாரோ!!!!
அதான் ஐய்ஸ் காணோம்.. :-P
\\:: மை ஃபிரண்ட் ::. said...
அய்யனாரும் மின்னுது மின்னலும் ஒரே ஆளா?? ஓ!! அதான் ஆரம்பத்திலிருந்தே மின்னல் அய்ஸ்க்கு சப்போர்ட்டா????\\
நம்ம எல்லாரையும் பாசமலர் குடும்பம்....குடும்பம்ன்னு சொல்லிட்டு இவுங்க ரெண்டு பேரும் கொலைவெறி குடும்பமாக இருந்துருக்காங்க
\\மின்னுது மின்னல் said...
.:: மை ஃபிரண்ட் ::. said...
அய்யனாரும் மின்னுது மின்னலும் ஒரே ஆளா?? ஓ!! அதான் ஆரம்பத்திலிருந்தே மின்னல் அய்ஸ்க்கு சப்போர்ட்டா????
///
அய்ஸ் நீ எங்கையா இருக்கே
வந்து பதில் சொல்லு..??\\
அதான் நீங்க சொல்லிக்கிட்டு இருக்கிங்களே.....அப்புறம் அய்யனார் எப்படி வருவாரு
//அதான் நீங்க சொல்லிக்கிட்டு இருக்கிங்களே.....அப்புறம் அய்யனார் எப்படி வருவாரு //
ரிப்பீட்டே!!!!
நம்ம எல்லாரையும் பாசமலர் குடும்பம்....குடும்பம்ன்னு சொல்லிட்டு இவுங்க ரெண்டு பேரும் கொலைவெறி குடும்பமாக இருந்துருக்காங்க
///
ஒரு புள்ள புச்சிய இப்ப்டி அடிக்கிறீங்களேனு ....
//அதான் நீங்க சொல்லிக்கிட்டு இருக்கிங்களே.....அப்புறம் அய்யனார் எப்படி வருவாரு //
இது என்ன புது கதை
//ஒரு புள்ள புச்சிய இப்ப்டி அடிக்கிறீங்களேனு .... //
மின்னல் don't worry.நான் அடிக்க மாட்டேன்.எனக்கு உண்மை தெரியும்
துர்கா|thurgah said...
//ஒரு புள்ள புச்சிய இப்ப்டி அடிக்கிறீங்களேனு .... //
மின்னல் don't worry.நான் அடிக்க மாட்டேன்.எனக்கு உண்மை தெரியும்
//
ஆமா ஆமா எனக்கு எலும்போட ரெத்தமும் வேணும்....ஹா ஹாஅ
//ஆமா ஆமா எனக்கு எலும்போட ரெத்தமும் வேணும்....ஹா ஹாஅ //
இதுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் :-) உண்மையின் பக்கம் நான் எப்பொழுதும் இருப்பேன்
.:: மை ஃபிரண்ட் ::. said...
//அதான் நீங்க சொல்லிக்கிட்டு இருக்கிங்களே.....அப்புறம் அய்யனார் எப்படி வருவாரு //
ரிப்பீட்டே!!!!
///
அவருதான் திக்குளிச்சிட்டாரே எப்படி வருவாரு...::))
(ஏன் இத கொல வெறி)
//அவருதான் திக்குளிச்சிட்டாரே எப்படி வருவாரு...::))//
ஒரு அப்பாவி மனுசனை இப்படியா பழி வாங்குவது?
மின்னுது மின்னல்,
கண்டுபிடிச்சுட்டேன்...
நீங்கதான் அனானி கமேண்ட் போடுறீங்க..
அப்போ நீங்கதான் அய்ஸ்.. ;-)
மனசாட்சி said...
//அவருதான் திக்குளிச்சிட்டாரே எப்படி வருவாரு...::))//
ஒரு அப்பாவி மனுசனை இப்படியா பழி வாங்குவது?
///
தள்ளிவுட்டவங்க பக்கத்திலதான் இருக்காங்க அய்ஸ் போ போ சீக்கிரம்
//மை ஃபிரண்ட் ::. said...
மின்னுது மின்னல்,
கண்டுபிடிச்சுட்டேன்...
நீங்கதான் அனானி கமேண்ட் போடுறீங்க..
அப்போ நீங்கதான் அய்ஸ்.. ;-) ///
என்ன இது.அனானி கமெண்ட் எல்லாம் அவரு குத்தகை எடுத்துகிட்டாரா?நானும் போடுவேன் இல்லை
\\அவருதான் திக்குளிச்சிட்டாரே எப்படி வருவாரு...::))
(ஏன் இத கொல வெறி)\\
ஆமாம் உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி.....பாவம் ராசா போயிட்டியே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மை ஃபிரண்ட் ::. said...
மின்னுது மின்னல்,
கண்டுபிடிச்சுட்டேன்...
நீங்கதான் அனானி கமேண்ட் போடுறீங்க..
அப்போ நீங்கதான் அய்ஸ்.. ;-)
///
ஆமா நாதான் ஐஸ் அபிஷேக் எல்லாம்
என்னயா ந்டக்குது இங்க ???
//ஆமாம் உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி.....பாவம் ராசா போயிட்டியே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் //
அடப்பாவி!!!!நீ தனியா மட்டுவே இல்லை.அப்போ பார்த்துகுறேன்
//ஆமா நாதான் ஐஸ் அபிஷேக் எல்லாம்
என்னயா ந்டக்குது இங்க ??? //
கஷ்டப்பட்டு நான் இங்கே செய்யும் சேவைக்கு வேறு ஆளுக்கு புகழா?
கும்பில இருந்த என்னை தீயில தள்ளுனது யாரு...??
//கோபிநாத் ஆவி said...
கும்பில இருந்த என்னை தீயில தள்ளுனது யாரு...?? //
நீயும் போயிட்டியா ராசா?
கோபிநாத் ஆவி said...
கும்பில இருந்த என்னை தீயில தள்ளுனது யாரு...??
///
கோபி உனக்கும்மாமாமாமாம்ம்மாஆஆ
என்ன நடக்குது இங்கே?????
மனசாட்சி ஆனால் மின்னுது மின்னல்
//
இது எப்ப நடந்தது
350தும் நானே
350தும் நானே
.:: மை ஃபிரண்ட் ::. said...
என்ன நடக்குது இங்கே?????
///
ஆங் கும்மி கும்பியாயிடுச்சி..::))
.:: மை ஃபிரண்ட் ::. said...
என்ன நடக்குது இங்கே?????
///
ஆடு நடக்குது கோழி நடக்குது...அப்புறம்..ஆவி
ஆஆஆஆஆஆஆஆ குடிக்காத குடிக்கா குடக்க குடிக் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
மின்னுது மின்னல் said...
//ஆடு நடக்குது கோழி நடக்குது...அப்புறம்..ஆவி /
ஆவி பறக்குமா? நடக்குமா? எப்படி இந்த லிஸ்ட்டுல சேர்ந்தது??
//ஆஆஆஆஆஆஆஆ குடிக்காத குடிக்கா குடக்க குடிக் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் //
போச்சுடா!! அடுத்த ஆளும் அவுட்டு...
\\மின்னுது மின்னல் said...
கோபிநாத் ஆவி said...
கும்பில இருந்த என்னை தீயில தள்ளுனது யாரு...??
///
கோபி உனக்கும்மாமாமாமாம்ம்மாஆஆ\\\
மின்னுது மின்னல் இது எல்லாம் உங்க வேலையா????? வேண்டாம் வலிக்குது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ
என்ன நடக்குது இங்க? ஆவி உலகம் ஆயிடுச்சு போல???!!!
இம்சை அரசி said...
என்ன நடக்குது இங்க? ஆவி உலகம் ஆயிடுச்சு போல???!!!
//
எல்லோரையும் தீக்குளிக்க தூண்டியது மட்டுமில்லாமல்.......மட்டுமில்லாமல்....ஆங் ஒண்ணுமேதெரியாத மாதிரி இப்படி கேள்வி கேட்டா அனானி பின்னுட்டம் எல்லாம் நீங்க போடலனு ஆயிடுமா.....::::))))
hee hee hee!
ooh, sonthakaranga ellarum sernthu mahanadu nadathi irukinga pola, appurama varen, imsai.
May i come in inside.... :)
adapaavikala.... ovvoru edamaa poi gummi adikireengala... naanum oru naal varuven... appo paathukuren..
ஆத்தாடி... 360 கமெண்ட்டா? அவன் அவன் பத்து இருபது நெருங்கவே தலையால தண்ணிக் குடிக்கான். இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க... எப்படியோ நல்லாயிருங்க.
Post a Comment