Saturday, April 21, 2007

அபிஅப்பா பெரியவரா இல்ல அபிபாப்பா பெரியவங்களா???

நேத்து அண்ணன்கிட்ட பேசும்போது ரொம்ப சோகமா இருந்தாரு. என்ன அண்ணா என்ன ஆச்சு? ஒரே சோகமயமா இருக்கீங்கன்னு கேட்டதும் போதும் அவரு கண்ணுல இருந்து கண்ணீரா கொட்டுது. ஆடிப் போயிட்டேன். அண்ணன் அழுதா தங்கச்சி மனசு தாங்குமா? அதனால எனக்கும் உடனே அழுகை வந்துடுச்சு. தங்கச்சி அழுதா அண்ணன் மனசு தாங்குமா? உடனே அண்ணன் கண்ண தொடச்சுக்கிட்டே இது சோகத்துல வந்த அழுகை இல்லம்மா... சந்தோஷத்துல வந்த ஆனந்த கண்ணீருன்னு சொல்லி அமைதியாயிட்டாரு. என்னடா இது?? ஊருல உள்ளவங்கள எல்லாம் நாமதான் குழப்பிட்டு திரியுவோம். கடைசில அண்ணன் நம்மளையே கொழப்பறாரேன்னு நானும் அமைதியாவே இருந்தேன். வெயிட் பண்ணிப் பாத்து நான் அமைதியாவே இருக்கவே அவரே தொடர்ந்து சொல்ல ஆரம்பிச்சார்.

அபிஅப்பா : நேத்து பாப்பா என்னை ஒரு கேள்வி கேட்டாளே.... அதுல இருந்து எனக்கு சோறு தண்ணி எறங்கல....

நான் : அப்படி என்ன கேள்வி அண்ணா கேட்டா? ஏன் அத்தை மாதிரி நீங்க இவ்ளோ அழகா அறிவா இல்லைனு கேட்டாளா?

அபிஅப்பா : அதுதான... கேப்ல கெடா வெட்டுவியே நீயி..... உனக்கு இப்படியெல்லாம் வேற மனசுல நெனப்பு இருக்கா???? :@@@@

நான் : என்ன அண்ணா சும்மா பொசுக்கு பொசுக்குனு கோவிச்சிக்கறீங்க? உண்மைய சொன்னா உங்களுக்கு பொறுக்காதே.... ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்.

அபிஅப்பா : சரி சரி... நம்ம சண்டைய அப்புறம் வச்சுக்குவோம். அவ சொன்னத கேளு

நான் : ம்ம்ம்ம்.... சொல்லுங்கோ

அபிஅப்பா : அப்பா பெரியவங்க பெரியவங்களா சின்னவங்க பெரியவங்களா? ன்னு கேட்டா. அதுக்கு நான் எனக்கு புரியல நீ என்ன கேக்குறன்னு சொன்னேன்.
(என்னைக்கு உங்களுக்கு சொன்ன உடனே எல்லாம் புரிஞ்சிருக்கு???)

நான் : ஹ்ம்ம்ம்.... அதுக்கு என்ன சொன்னா?

அபிஅப்பா : அப்பா இப்போ நீங்க பெரிய ஆளா, அதாவது அறிவு, படிப்பு பிரண்ட்ஸ் இப்படி, இல்லாட்டி நான் பெரிய ஆளா? ன்னு கேட்டா.....
(ஹி.... ஹி..... சொல்லிதான் தெரியணுமா???)

நான் : சரி. ஏன் திடீர்னு இப்படி எல்லாம் கேக்கறா??? எனக்கென்னவோ அவளுக்கு உங்களைப் பத்தி எல்லா உண்மையும் தெரிஞ்சுப் போச்சுனு நினைக்கறேன் அண்ணா... யாரோ அவகிட்ட இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டாங்க. இந்த சதிக்கு காரணமானவங்கள உடனே கண்டுபிடிச்சே ஆகணும்.......

அபிஅப்பா : சொல்றத முழுசா கேளு :@@@@@@@

நான் : சரி சரி சொல்லுங்க

அபிஅப்பா : நான் தான் பெரிய ஆள்ன்னு சொன்னேன்
(எப்படி மனசார இப்படி பொய் சொல்ல முடியுதோனு தெரியலை)

அப்படீன்னா இப்போ common-ஆ வருவோம்ன்னு சொன்னா. நானும் சரின்னு சொன்னேன். உடனே
அப்படீன்னா பேரண்ஸ் ப்ரியவங்க அவங்க குழந்தைகள் சின்ன ஆளுங்க அப்படிதானேன்னு கேட்டா. நானும் வேக வேகமா
ஆமா, ஸ்யூர்ன்னேன்.

நான் : ஹ்ம்ம்ம்ம்.....

அபிஅப்பா : காந்தி பெரிய ஆளா, அவங்க அப்பா பெரிய ஆளா?ன்னு கேட்டாளே பாக்கலாம்... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை :(

நான் : ஹி... ஹி... ஆப்போ ஆப்பு....

அபிஅப்பா : சரி அப்படியே எஸ் ஆயிடலாம்னு என்னயவே(!) மடக்கிட்டியே வெரிகுட் ஒத்துகறேன் சின்னவங்க தான் பெரிய ஆள்ன்னு வேற வழியே இல்லாம ஒத்துக்கிட்டேன்

நான் : ஆஹா! அத்தை மாதிரியே எவ்ளோ அறிவு!!! என்னை மாதிரியே வந்துடுவா.... எல்லா அறிகுறியும் இப்பவே தெரியுது.....

அபிஅப்பா : அதுதான... சந்துல சிந்து பாட ஒனக்கு சொல்லியா தரணும். :@. இன்னும் இருக்கு கேளு

நான் : ஓ!!! சொல்லுங்க சொல்லுங்க....

அபிஅப்பா : இல்லப்பா நீங்க இப்பவும் தப்புன்னு சொன்னா.
(இப்ப மட்டுமா???)
என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு என்ன தப்பு காந்தி அப்பாவை விட காந்திதானே பெரிய ஆள்னு சொன்னேன். அது சரி இந்த கேள்விக்கு பதில சொல்லுங்கன்னு சொன்னா. சரி அதே காந்தியின் பையன் பெரிய ஆளா காந்தி பெரியா ஆளா?????

நான் : :-0

அபிஅப்பா : காந்திதான் பெரிய ஆள்ன்னு சொன்னேன். அப்போ பெரியவங்க தான் பெரிய ஆள் அப்படிதானேன்னு கேட்டாளே பாக்கலாம்.
(நல்லா மாட்டிகிட்டாச்சா????)
எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு. ஆனந்த கண்ணீர்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........
(இதை தவிர வேற ஒண்ணும் பண்ண முடியாது ;))

நான் : சரி இதுக்கு என்ன பதில் சொல்லி சமாளிச்சீங்க???

அபிஅப்பா : சரி போன் பில்லாகுது நாளைக்கு பேசலாம்னு சொல்லி வேகமா கட் பண்ணிட்டேன்.

நான் : எப்படியோ எஸ்ஸாயிட்டீங்க.... ஹி.... ஹி.....

அபிஅப்பா : எஸ் ஆகறத தவிர வேற வழி??? இருந்தாலும் பொண்ணு இவ்ளோ அறிவா திங் பண்றாளேனு நினைக்கும்போது ஆனந்த கண்ணீரா வருது....

நான் : எனக்கு கூட அண்ணா..... அத்தை மாதிரியே இருக்கான்றத நினைச்சு ஒரே ஆனந்த கண்ணீரா வருது

அபிஅப்பா : :@@@@@@@@@@@@@

நான் : ஓகே அண்ணா எங்க லீட் கூப்பிடறாங்க. vl ping u later
(எஸ் ஆகறத தவிர வேற வழி??? )

நீங்களே சொல்லுங்கப்பு... அபிபாப்பா அத்தை மாதிரியே ரொம்ப அறிவுதானா???? சொன்னா இவரு நம்பவே மாட்டேன்றாரு. நீங்களாவது கொஞ்சம் எடுத்து சொல்லுங்கப்பு...

360 comments:

1 – 200 of 360   Newer›   Newest»
MyFriend said...

வந்தாச்சு வந்தாச்சு.. நான் வந்தாச்சு! கச்சேரி ஸ்டார்ட். மியூஜிக் ப்லீஸ்..

இம்சை அரசி said...

வாங்கோ வாங்கோ தங்கச்சி :)

MyFriend said...

கும்மியடி ராசா..
கும்மியடி

நம்ப அக்கா பதிவுல வந்து
கும்மியடி...

Ayyanar Viswanath said...

உங்க பாசத்துக்கு அளவே இல்லையா

இதெல்லாம் ஓவர்

மை ஃப்ரண்ட் வெரி குட் இப்படித்தான் இருக்கனும்

Ayyanar Viswanath said...

இம்சை நிறுத்துங்க உங்க பாச மழை யை துபாய் நனையுது

இம்சை அரசி said...

// உங்க பாசத்துக்கு அளவே இல்லையா
//

ஏம்பா இவ்ளோ பொறாமை???

பக்கதுல ஃப்ரிட்ஜ் இருந்தா போயி உக்காந்துக்கங்க ;)

Ayyanar Viswanath said...

எங்கபா கோபி ,பதிவின் நாயகர் அன்பு அண்ணனையும் காணோம்
???

இலவசக்கொத்தனார் said...

என்ன நடக்குது இங்க? நம்ம கைப்பு கொஞ்ச நாளா அப்ஸ்காண்டிங் ஆனாருன்னா அதுக்காக அபி அப்பாவை அவருக்கு சப்ஸ்டிட்யூடா போட்டு ஆப்படிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிடேன்.

அபி அப்பா என்ன பெரிய கைப்ஸா?

கோபிநாத் said...

\\அய்யனார் said...
இம்சை நிறுத்துங்க உங்க பாச மழை யை துபாய் நனையுது\\

முடியாது...முடியாது...

MyFriend said...

@அய்யனார் said...

//உங்க பாசத்துக்கு அளவே இல்லையா//

நங்கெல்லாம் பாச மலர் குடும்பம்.. அபி அப்பா.. வாங்க வாங்க..


//மை ஃப்ரண்ட் வெரி குட் இப்படித்தான் இருக்கனும் //

ஹீஹீ.. நன்றி அய்யனார். :-)

அபி அப்பா said...

என்னப்பா நடக்குது இங்க? கொஞ்சம் இருங்க பதிவ படிச்சுட்டு வாரேன்!

இம்சை அரசி said...

\\அய்யனார் said...
இம்சை நிறுத்துங்க உங்க பாச மழை யை துபாய் நனையுது\\

பொறாமை படாத மேன்

MyFriend said...

//அய்யனார் said...
இம்சை நிறுத்துங்க உங்க பாச மழை யை துபாய் நனையுது
//


மழை வருது மழை வருது.. குடை கொண்டு வாஆஆஆஆஆ.....

Ayyanar Viswanath said...

/அபி அப்பா என்ன பெரிய கைப்ஸா?/

அதானே நல்லா கேளுங்க கொத்ஸ்
ஆமா எங்க கும்மின்னாலும் மூக்குல வேர்த்துடுமா உங்களுக்கு??
:)

கோபிநாத் said...

\\அய்யனார் said...
எங்கபா கோபி ,பதிவின் நாயகர் அன்பு அண்ணனையும் காணோம்
???\\

அப்படியா?...நான் இன்னும் பதிவை படிக்கவில்லை ;-)))

அபி அப்பா said...

எலேய் கோபி கடேசில நீயுமா?இன்னிக்கு ஒரு குரூப்பா கிளம்பிட்டீங்களே:-))

MyFriend said...

//அபி அப்பா said...
என்னப்பா நடக்குது இங்க? கொஞ்சம் இருங்க பதிவ படிச்சுட்டு வாரேன்!
//

நிறுத்துங்க...
போஸ்ட்டு படிச்சு கும்பியை கேவல படுத்தக்கூடாது.. :-P

கும்பிக்கு போஸ்ட்டு முக்கியமில்லை..
கும்பி முடிஞ்சதும் படிக்கலாம்.. என்ன சொல்றீங்க..

இம்சை அரசி said...

கொத்ஸ்... இது எங்க குலக்கொழுந்து எவ்ளோ அறிவா இருக்குதுன்றத நீங்க தெரிஞ்சிக்கணும்னுதான் இந்த பதிவு

Anonymous said...

i also enter

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
என்னப்பா நடக்குது இங்க? கொஞ்சம் இருங்க பதிவ படிச்சுட்டு வாரேன்!\\

ரிப்பீட்டே

Ayyanar Viswanath said...

/பொறாமை படாத மேன் /

ஆமா..பயங்கர பொறாமை எனக்கு ..அலோ நான் எப்பவும் வில்லன் தான்..இந்த பாச பிட் க்கெல்லாம் எதிரி..எதிரி

Anonymous said...

//நிறுத்துங்க...
போஸ்ட்டு படிச்சு கும்பியை கேவல படுத்தக்கூடாது.. :-P

கும்பிக்கு போஸ்ட்டு முக்கியமில்லை..
கும்பி முடிஞ்சதும் படிக்கலாம்.. என்ன சொல்றீங்க.. //

சாரி அக்கா நான் முதலில் படிச்சுட்டுதான் வந்தேன்/.ஹிஹி

இம்சை அரசி said...

வெல்கம் துர்கா :)))

எனக்கு தெரியும் நம்ம கட்சிதான???
இந்த அய்யனார் கூட மட்டும் சேரக் கூடாது சரியா???

MyFriend said...

பதிவை படிக்காமலேயே இங்க பட்டி மன்றம் நடத்தலாம்...

அபி அப்பாவா?

அபி பாப்பாவா?

கொத்ஸ்தான் சாலமன் பாப்பையா.. ஓகேவா???? ;-)

Ayyanar Viswanath said...

அட பதிவுல இன்னா சொல்றாங்கன்னா
அபி பாப்பா அறிவா இருக்கறதுக்கு காரணம் அவிங்க அத்தையாம்

அடப்பாவிகளே ..உங்க பாசத்துக்கு அளவே இல்லையா..அனு நீயும் இந்த கோஷ்டியா???

இம்சை அரசி said...

// கொத்ஸ்தான் சாலமன் பாப்பையா.. ஓகேவா???? ;-)
//

டபுள் ஓகே :)))

MyFriend said...

//அய்யனார் said...


ஆமா..பயங்கர பொறாமை எனக்கு ..அலோ நான் எப்பவும் வில்லன் தான்..இந்த பாச பிட் க்கெல்லாம் எதிரி..எதிரி //

பாசம்.. அய்யனாருக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.. :-P

Anonymous said...

//வெல்கம் துர்கா :)))

எனக்கு தெரியும் நம்ம கட்சிதான???
இந்த அய்யனார் கூட மட்டும் சேரக் கூடாது சரியா???//

ச்சே அவர் பக்கமே நான் போக மாட்டேன் அக்கா.நானும் உங்கள் தங்கைதான்.

Ayyanar Viswanath said...

துர்க்கா நீங்க இந்த பக்கம் வாங்க
கொத்ஸ் எங்க?

இம்சை அரசி said...

// அடப்பாவிகளே ..உங்க பாசத்துக்கு அளவே இல்லையா..அனு நீயும் இந்த கோஷ்டியா???
//

ஆமாம். நாங்கதான் அபிபாப்பாவோட அத்தைஸ்... இதுல என்ன டவுட்டு???

ILA (a) இளா said...

அத்தைதாங்க பெரியவங்க. ஏன்னா? அவுங்களுக்குதான் இப்படியெல்லாம் பதிவு போட்டு மண்டைய பிச்சுக்க வெக்க முடியும்.
'
நீங்க பெரியவங்களா? சின்னவங்களா(நாயகன் ஸ்டைல படிக்கவும்)

MyFriend said...

@அய்யனார் said...

//அட பதிவுல இன்னா சொல்றாங்கன்னா
அபி பாப்பா அறிவா இருக்கறதுக்கு காரணம் அவிங்க அத்தையாம்//

ஆமாம்.. அத்தை அறிவுல பாதியாவது அபிக்கு இருக்காதா?

அப்பாவுடைய பாதிமூளை.. அத்தையோட பாதி மூளை..

அப்புறம் இந்த அக்காவோட பாதி மூளை.. :-D

//அடப்பாவிகளே ..உங்க பாசத்துக்கு அளவே இல்லையா..அனு நீயும் இந்த கோஷ்டியா???
//

ஆமாங்கங்கோ!!! :-D

Anonymous said...

//ஆமா..பயங்கர பொறாமை எனக்கு ..அலோ நான் எப்பவும் வில்லன் தான்..இந்த பாச பிட் க்கெல்லாம் எதிரி..எதிரி //

உங்களுக்கு பொறமைன்னு தெரியுது ;-)

Ayyanar Viswanath said...

/ச்சே அவர் பக்கமே நான் போக மாட்டேன் அக்கா.நானும் உங்கள் தங்கைதான். /

அடங்க ..இது என்ன ??
கொலகார குடும்பமா??

Anonymous said...

/அய்யனார் said...
துர்க்கா நீங்க இந்த பக்கம் வாங்க
கொத்ஸ் எங்க? //

முடியாது.இம்சை அக்கா தங்கை அவங்களுக்குத் துரோகம் பண்ண மாட்டேன்

MyFriend said...

//அய்யனார் said...
துர்க்கா நீங்க இந்த பக்கம் வாங்க
கொத்ஸ் எங்க?
//

லஞ்சம் கொடுத்தாலும், எங்க தங்கச்சி தடுக்கி விழ மாட்டா!!!!

இம்சை அரசி said...

// ச்சே அவர் பக்கமே நான் போக மாட்டேன் அக்கா.நானும் உங்கள் தங்கைதான்.
//

தங்கம்டா நீ!

என்ன அய்யனார்??? மூக்க பத்திரமா வச்சுக்கோங்க. ஒண்ணும் பிரச்சினை இல்ல. ஆப்ரேஷன் பண்ணி ஃபிக்ஸ் பண்ணிடலாம் ;)

கோபிநாத் said...

\\அய்யனார் said...
அட பதிவுல இன்னா சொல்றாங்கன்னா
அபி பாப்பா அறிவா இருக்கறதுக்கு காரணம் அவிங்க அத்தையாம்

அடப்பாவிகளே ..உங்க பாசத்துக்கு அளவே இல்லையா..அனு நீயும் இந்த கோஷ்டியா???\\

இதையே எத்தனை தடவை சின்னப்புள்ள மாதிரி சொல்லிக்கிட்டு இருப்பிங்க....

Anonymous said...

/அடங்க ..இது என்ன ??
கொலகார குடும்பமா?? //

நாங்க எல்லாம் பாசக்கார குடும்பம்.

MyFriend said...

இம்சை அரசி said...

//ஆமாம். நாங்கதான் அபிபாப்பாவோட அத்தைஸ்... இதுல என்ன டவுட்டு???//

யக்கா.. உங்களுக்கு நான் தங்கச்சி..
அபி பாப்பாவுக்கு நான் அக்கா..
என் ப்ரோஃபைல் படத்தை பபாருங்கோ.. ஹீஹீ..

அபி அப்பா said...

என்னய்யா இது போட்ட 10 நிமிஷத்துல 34 என் மேல இவ்ளவ் காட்டமா(பாசமா) அவ்வ்வ்வ்வ்:-))

Ayyanar Viswanath said...

தனியா இங்க மாட்டிக்கிட்டனோ??

யோவ் புலி புலி எங்கயா இருக்க???

இருங்க என் தம்பி யோட வரேன்

தம்பி கதிருர்ரூஊஊஊஊஊஊஊஉ

MyFriend said...

உயிரல்லையை அக்கா தாண்டிட்டாங்க..

இனி கும்மி வேகம் அதிகரிக்கப்படும் என்று பெருமையக இங்கே சொல்லிக்க ஆசைப்படுகிறோம். :-)

கோபிநாத் said...

ஹைய்யா....தமிழ்மணம் காலி ;-))))

இம்சை அரசி said...

// அத்தைதாங்க பெரியவங்க. ஏன்னா? அவுங்களுக்குதான் இப்படியெல்லாம் பதிவு போட்டு மண்டைய பிச்சுக்க வெக்க முடியும்.
//

அப்பாடி... எப்படியோ அத்தைதான் பெரியவங்கனு ஒத்துக்கிட்டீங்க... ரொம்ப தேங்க்ஸ்ங்க... இதை நாங்க மூணு பேரும்(அனு, துர்கா, நான்) மறக்கவே மாட்டோம்...

உண்மையை ஒத்துக் கொண்ட இளா வாழ்க

கோபிநாத் said...

\\அய்யனார் said...
தனியா இங்க மாட்டிக்கிட்டனோ??

யோவ் புலி புலி எங்கயா இருக்க???

இருங்க என் தம்பி யோட வரேன்

தம்பி கதிருர்ரூஊஊஊஊஊஊஊஉ\\

அய்யனார் அவன் இப்ப அபி அப்பாக்கிட்ட தான் இருக்கான்.....நீ காலி ;-)))

Anonymous said...

//அய்யனார் said...
தனியா இங்க மாட்டிக்கிட்டனோ??

யோவ் புலி புலி எங்கயா இருக்க???

இருங்க என் தம்பி யோட வரேன்

தம்பி கதிருர்ரூஊஊஊஊஊஊஊஉ //

எத்தனை பேர் வந்தாலும் நாங்க சமாளிப்போம்லா

MyFriend said...

இம்சை அரசி said...

//என்ன அய்யனார்??? மூக்க பத்திரமா வச்சுக்கோங்க. ஒண்ணும் பிரச்சினை இல்ல. ஆப்ரேஷன் பண்ணி ஃபிக்ஸ் பண்ணிடலாம் ;) //

ROTFL... :-))))))

ALIF AHAMED said...

//
அபி அப்பா said...
என்னப்பா நடக்குது இங்க? கொஞ்சம் இருங்க பதிவ படிச்சுட்டு வாரேன்!
//


ஹும் இது சரியா வராது நேரடியா குதிச்சிர வேண்டியதுதான்..:)

Anonymous said...

என் ப்ளாக்கர் சொதப்புது..

ஆனாலும், நாங்களும் பாசக்கார குடும்பந்தான்.. வர்ரேன் வர்ரேன்.. கும்பி கலைக்கட்டட்டும்.. :-)

Ayyanar Viswanath said...

/யக்கா.. உங்களுக்கு நான் தங்கச்சி..
அபி பாப்பாவுக்கு நான் அக்கா../

அனு பாசம் அதிகமாயிடுச்சா

அபி பாப்பாக்கு அக்கா ன்னா இம்சை உனக்கு அத்தை

இமசைக்கு தங்கச்சின்னா அபிபாப்பாவுக்கு சின்ன அத்தை

இம்சை அரசி said...

// என் ப்ளாக்கர் சொதப்புது..

ஆனாலும், நாங்களும் பாசக்கார குடும்பந்தான்.. வர்ரேன் வர்ரேன்.. கும்பி கலைக்கட்டட்டும்.. :-)
//

பாசக்கார குடும்பம்னா எங்க ஃபேமிலிதான???

Anonymous said...

என்னை விட்டுட்டு கும்பி அடிக்கிறீங்களே!!!


இருங்க நானும் வர்ரேன்..

இம்சை அரசி said...

// அனு பாசம் அதிகமாயிடுச்சா

அபி பாப்பாக்கு அக்கா ன்னா இம்சை உனக்கு அத்தை

இமசைக்கு தங்கச்சின்னா அபிபாப்பாவுக்கு சின்ன அத்தை
//

பேசாம அய்யனார் நோட்ஸ் போட்டுடலாம் போல ;)

MyFriend said...

@அய்யனார் said...

//அனு பாசம் அதிகமாயிடுச்சா

அபி பாப்பாக்கு அக்கா ன்னா இம்சை உனக்கு அத்தை

இமசைக்கு தங்கச்சின்னா அபிபாப்பாவுக்கு சின்ன அத்தை //

நீங்க எப்படி குழப்பினாலும் நாங்கல்லாம் அசர மட்டோம்ல.. ;-)

Ayyanar Viswanath said...

/நாங்களும் பாசக்கார குடும்பந்தான்.. /

புலி நீங்களுமா??
அய்யோ இது மோசக்கார குடும்பம்
:)

Anonymous said...

கடமையை செய் பலனை இக்னோர் பண்ணு என்று என் தலைவன் கூறிய வார்த்தைகளை மனதில் நினைத்து அய்யனாரை இப்பதிவில் பலி ஆடாக நிறுத்தி என் கடமையை ஸ்டார்ட் பண்ணுறேன்.

இம்சை அரசி said...

// எத்தனை பேர் வந்தாலும் நாங்க சமாளிப்போம்லா
//

ஆமாம்... 2 அண்ணன், 3 தங்கச்சி இருக்கோமுல்ல

இம்சை அரசி said...

// அய்யனாரை இப்பதிவில் பலி ஆடாக நிறுத்தி என் கடமையை ஸ்டார்ட் பண்ணுறேன்
//

ஹி... ஹி...

புலி வாழ்க...

கோபிநாத் said...

\\அய்யனார் said...
/நாங்களும் பாசக்கார குடும்பந்தான்.. /

புலி நீங்களுமா??
அய்யோ இது மோசக்கார குடும்பம்
:)\\

ஓடு அய்யனார் ஓடு....ஆஹா...இன்னிக்கு ஒரே பாசமழை ;-)))

Ayyanar Viswanath said...

/தம்பி கதிர் said...
என்னை விட்டுட்டு கும்பி அடிக்கிறீங்களே!!!


இருங்க நானும் வர்ரேன்/

தம்பி வா வா இந்த பாசக்கார மக்களை இரு வழி பண்ணலாம்
வர..வர..அட்டகாசம் அதிகமாயிட்டே போவுது

Anonymous said...

/நாகை சிவா said...
கடமையை செய் பலனை இக்னோர் பண்ணு என்று என் தலைவன் கூறிய வார்த்தைகளை மனதில் நினைத்து அய்யனாரை இப்பதிவில் பலி ஆடாக நிறுத்தி என் கடமையை ஸ்டார்ட் பண்ணுறேன்.//

வாங்கோ வாங்கோ.நீங்க போலி சிவா வா?இல்லை ஒரிஜினாலா?

Anonymous said...

யாருடா அது? எங்குடும்பத்தை மோசக்கார குடும்பம்ன்னு சொன்னது???

எடுடா அந்த அருவாள!!!!

Ayyanar Viswanath said...

/அய்யனாரை இப்பதிவில் பலி ஆடாக நிறுத்தி என் கடமையை ஸ்டார்ட் பண்ணுறேன். /

யோவ் நீ புலி இல்லையா போலி

அபி அப்பா said...

புலிக்கும் எனக்கு பிளாக்கர் இந்த நேரத்துல சொதப்பி எனக்கு இபோ சரியாகி விட்டது, சரி சொல்லுங்கப்பா மே ஐ கம் இன்சைடு த கும்பி:-))

இம்சை அரசி said...

// யாருடா அது? எங்குடும்பத்தை மோசக்கார குடும்பம்ன்னு சொன்னது???

எடுடா அந்த அருவாள!!!!

//

அய்யனாரு அய்யனாருதான் சொன்னது...

(அப்பாடி மாட்டி விட்டாச்சு)

MyFriend said...

துர்கா|thurgah said...

//வாங்கோ வாங்கோ.நீங்க போலி சிவா வா?இல்லை ஒரிஜினாலா? //

புலி ப்ளாக்கர் சொதப்பல்.. அவருக்காக நான் copy & paste செய்தேன்.. போலி எல்லாம் இல்லை..

Anonymous said...

//அய்யனார் said...
/அய்யனாரை இப்பதிவில் பலி ஆடாக நிறுத்தி என் கடமையை ஸ்டார்ட் பண்ணுறேன். /

யோவ் நீ புலி இல்லையா போலி //

எனக்கும் அதே சந்தேகம்

அபி அப்பா said...

அடப்பாவிகளா! கும்பியே என்னய வச்சுதானா? அது தெரியாம நான் வந்து கும்பியடிக்க பாத்தேனே!!!

MyFriend said...

புலி அபிக்கு சித்தப்பா..

அப்போ எனக்கு?

இம்சையக்கா உங்களுக்கு?

துர்ககா உனக்கு?

அய்யனார் உங்களுக்கு?

கோபி உங்களுக்கு?

(புது டாபிக்.. வாங்க..)

Ayyanar Viswanath said...

/வாங்கோ வாங்கோ.நீங்க போலி சிவா வா?இல்லை ஒரிஜினாலா? /

எல்லாம் போலி ,,எல்லாம் போலி
நம்பாதிங்க ,,இதெல்லாம் ஒரு பாசக்கார அண்ணணோட வேல

MyFriend said...

அபி அப்பா said...
//புலிக்கும் எனக்கு பிளாக்கர் இந்த நேரத்துல சொதப்பி எனக்கு இபோ சரியாகி விட்டது, சரி சொல்லுங்கப்பா மே ஐ கம் இன்சைடு த கும்பி:-))
//

அப் கோர்ஸ்.. :-)

இம்சை அரசி said...

// புலி ப்ளாக்கர் சொதப்பல்.. //

ஓ நோ! புலி ஒனக்கு இந்த நெலமயா??? நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

இதெல்லாம் அய்யனாரோட சதியோனு எனக்கு ஒரே சந்தேகம் சந்தேகமா வருது

MyFriend said...

அபி அப்பா said...
//அடப்பாவிகளா! கும்பியே என்னய வச்சுதானா? அது தெரியாம நான் வந்து கும்பியடிக்க பாத்தேனே!!!
//

அபி அப்பா,

பாசக்கார குடும்பத்தலைவனு நீங்களா போட்டது??????

Anonymous said...

/மை ஃபிரண்ட் ::. said...
புலி அபிக்கு சித்தப்பா..

அப்போ எனக்கு?

இம்சையக்கா உங்களுக்கு?

துர்ககா உனக்கு?

அய்யனார் உங்களுக்கு?

கோபி உங்களுக்கு?

(புது டாபிக்.. வாங்க..) //

புலி எனக்கு புலிதான் ;-)

அபி அப்பா said...

அது ஒரிஜினல் அக்மார்க் புலி தான்...யாரும் சந்தேகப்பட வேண்டாம் பிளாக்கர் சொதப்பல் தான் காரணம்:-))

Ayyanar Viswanath said...

புலி அபிக்கு சித்தப்பா..

அப்போ எனக்கு?

எனக்கு புலி புலி தான் ..நோ செண்டி
ஐ ஹேட் செண்டி..ஐ அகெய்ன்ஸ்ட் செண்டி..

இம்சை அரசி said...

புலி அபிக்கு சித்தப்பா..

அப்போ எனக்கு? - அண்ணன்

இம்சையக்கா உங்களுக்கு? - அண்ணன்

துர்ககா உனக்கு? - அண்ணன்

அய்யனார் உங்களுக்கு? - ஹீரோ (ஏன்னா அய்யனாரு வில்லன்)

கோபி உங்களுக்கு? - அண்ணன்

Anonymous said...

எங்க தங்க தலவர் ப்ளாக்கரை சொதப்பிய அய்யனாரின் வீட்டுக்கு முன் தீக்குளிப்பு நடத்த போறோம்.. இன்னைக்கு 9 மணிக்கு!!!!!

MyFriend said...

அய்யனார் said...

//புலி அபிக்கு சித்தப்பா..

அப்போ எனக்கு?

எனக்கு புலி புலி தான் ..நோ செண்டி
ஐ ஹேட் செண்டி..ஐ அகெய்ன்ஸ்ட் செண்டி.. //

அதான் உங்க வீட்டுக்கு முன் புலியோட ஆளுங்க தீக்குளிப்பு நடத்தத போறாங்களா?

அய்யனார், ஓடுங்க ஓடுங்க..
உங்க வீட்டை போய் காப்பாதுங்க.. :-)

அபி அப்பா said...

//அய்யனாரின் வீட்டுக்கு முன் தீக்குளிப்பு நடத்த போறோம்.. இன்னைக்கு 9 மணிக்கு!!!!!//

நானும் வருவேன்....வேடிக்கை பார்க்க:-))

Ayyanar Viswanath said...

/இதெல்லாம் அய்யனாரோட சதியோனு எனக்கு ஒரே சந்தேகம் சந்தேகமா வருது /

அலோ நான் ஹமாம் சோப்பு

ALIF AHAMED said...

//
அபி அப்பா said...
அடப்பாவிகளா! கும்பியே என்னய வச்சுதானா? அது தெரியாம நான் வந்து கும்பியடிக்க பாத்தேனே!!!
//

உங்கல யாரு பதிவ படிக்க சொன்னது..

நீங்களே சொல்லுங்க

அபிஅப்பா பெரியவரா இல்ல அபிபாப்பா பெரியவங்களா???"

Anonymous said...

//புலி தற்கொலை படை said...
எங்க தங்க தலவர் ப்ளாக்கரை சொதப்பிய அய்யனாரின் வீட்டுக்கு முன் தீக்குளிப்பு நடத்த போறோம்.. இன்னைக்கு 9 மணிக்கு!!!!! //

எங்கும் அரசியல் எதிலும் அரசியல்

MyFriend said...

//அய்யனார் உங்களுக்கு? - ஹீரோ (ஏன்னா அய்யனாரு வில்லன்)//

ஹீரோ எMடர் ஆக போறார்.. டீம் மியூஜிக் ரெடியா??? :-)

Ayyanar Viswanath said...

/அய்யனாரின் வீட்டுக்கு முன் தீக்குளிப்பு நடத்த போறோம்.. இன்னைக்கு 9 மணிக்கு!!!!! /

வாங்க வாங்க நானும் பாத்ததே இல்ல
ஹி..ஹி..

இம்சை அரசி said...

// அய்யனார், ஓடுங்க ஓடுங்க..
உங்க வீட்டை போய் காப்பாதுங்க.. :-)
//

மொதல்ல உங்களை காப்பாத்திக்கோங்க அய்யனார். அப்புறம் வீட்டக் காப்பாத்திப்பீங்க

அபி அப்பா said...

அய்ஸ்க்கு இன்னிக்கு நேத்து கல்யாணம், அத விட்டுவிட்டு நம்ம அய்ஸ் இங்க வந்து குதிச்சு விளையாடுதே:-))

இம்சை அரசி said...

// அய்ஸ்க்கு இன்னிக்கு நேத்து கல்யாணம், அத விட்டுவிட்டு நம்ம அய்ஸ் இங்க வந்து குதிச்சு விளையாடுதே:-))
//

ஆஹ்! யாரு அந்த அப்பாவி ஏமாந்த பொண்ணு???

MyFriend said...

மின்னுது மின்னல் said...

//உங்கல யாரு பதிவ படிக்க சொன்னது..//

சொல்ல சொல்ல கேக்காம அபி அப்பா பதிவ படிக்க போனீங்களா நீங்க..

"போஸ்ட் எநுதியதும் கும்பி..
அதுக்கு பிறகுதான் படிப்பு"ன்னு பாரதியார் சொல்லி நீங்க கேள்வி பட்டதில்லை????

Ayyanar Viswanath said...

/ஹீரோ எMடர் ஆக போறார்.. டீம் மியூஜிக் ரெடியா??? :-) /

கைவசம் கைப்பு எண்டரிங் மியூஜிக் தான் இருக்கு பரவால்லியா

ஹி..ஹி..

அபி அப்பா said...

யாருப்பா 100 போட போவது அவங்களுக்கு 100 பொற்காசு நிச்சயம் உண்டு!!

MyFriend said...

மின்னுது மின்னல்:

உங்க பேரை பார்த்தா என் ரூம்மேட் ஞாபகம்தான் வருது..

அவங்கள நாங்க மின்னல்ன்னுதான் கூப்பிடுவோம்..

யாரோ வந்து நடுவுல புகுந்து குழப்பி இப்போ மினுக்குது மின்னல்ன்னு ஆயிட்டாங்க.. ;-)

Ayyanar Viswanath said...

/அய்ஸ்க்கு இன்னிக்கு நேத்து கல்யாணம், அத விட்டுவிட்டு நம்ம அய்ஸ் இங்க வந்து குதிச்சு விளையாடுதே:-)) /

@@@@@

டோட்டல் டேமேஜ்

MyFriend said...

//அபி அப்பா said...
யாருப்பா 100 போட போவது அவங்களுக்கு 100 பொற்காசு நிச்சயம் உண்டு!!
//

அபி அப்பா தருவாரா??

அபி அப்பா said...

மின்னல் வேற ஆட்டையில வந்தாச்சா:-))

Anonymous said...

அப்பா அப்பா ஓடி வா!!

இம்சை அரசி said...

// கைவசம் கைப்பு எண்டரிங் மியூஜிக் தான் இருக்கு பரவால்லியா

ஹி..ஹி..
//

எங்க தலயை வைத்து காமெடி செய்யும் அய்யனாரை கன்னாபின்னாவென்று கண்டிக்கிறேன்

Ayyanar Viswanath said...

/ஆஹ்! யாரு அந்த அப்பாவி ஏமாந்த பொண்ணு??? /

ஐஸ்வர்யா ராய்

இம்சை அரசி said...

நான் 100

MyFriend said...

இம்சை அக்கா, துர்கா ...

எங்கே???

Ayyanar Viswanath said...

100 நான்

Anonymous said...

hiii

Anonymous said...

i am back.what did i miss

அபி அப்பா said...

//அபி அப்பா தருவாரா?? //

சங்கத்துல புதுசா இன்னிக்கு சேந்த புது சிங்கம் தம்பி உமாகதிர் தான் தருவாரு:-))

Anonymous said...

அக்கா நான் வந்துட்டேன்

இம்சை அரசி said...

// யாருப்பா 100 போட போவது அவங்களுக்கு 100 பொற்காசு நிச்சயம் உண்டு!!
//

அண்ணா எப்போ அனுப்பறீங்க?

MyFriend said...

சொந்த பதிவிலேயே 100 போட்ட அக்காவுக்கு வாழ்த்துக்கள். அய்யனார்தான் 100 பொர்காசுகள் தரணும்.. :-)

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
அய்ஸ்க்கு இன்னிக்கு நேத்து கல்யாணம், அத விட்டுவிட்டு நம்ம அய்ஸ் இங்க வந்து குதிச்சு விளையாடுதே:-))\\

அண்ணாத்த நீ யாரை சொல்லற? ஒன்னுமே புரியல

MyFriend said...

//அய்யனார் said...
100 நான்
//

யூ ஜஸ்ட்டு மிஸ்ட்டு!!!

இம்சை அரசி said...

// அக்கா நான் வந்துட்டேன் //

வாடா செல்லம்... எங்க காணுமேன்னு பாத்தேன் :)))

Anonymous said...

அபி அப்பா,

அபியை காணோம்.. :-((((

அபி அப்பா said...

//அபி பாப்பா said...
அப்பா அப்பா ஓடி வா!! //

பாப்பா நீ என்னய காப்பாத்திக்க கூப்பிடுறயா, கும்பில் தள்ளிவிடா கூப்பிடுறயா? உன்னய நா நம்ப மாட்டேன்!!!

Anonymous said...

//இம்சை அரசி said...
// அக்கா நான் வந்துட்டேன் //

வாடா செல்லம்... எங்க காணுமேன்னு பாத்தேன் :)))//

sorry akka.stuck in traffic jam

ALIF AHAMED said...

//
அபி அப்பா said...
மின்னல் வேற ஆட்டையில வந்தாச்சா:-))
///


இதுவேறையா..

நல்ல கனவுல இருந்தவன

இப்படி சேறு சகதியுமா ஆக்கிட்டிங்களே..

::((((

இம்சை அரசி said...

// சொந்த பதிவிலேயே 100 போட்ட அக்காவுக்கு வாழ்த்துக்கள். அய்யனார்தான் 100 பொர்காசுகள் தரணும்.. :-)
//

தேங்க் யூ...

அய்யனார் எப்போ தரீங்க?

MyFriend said...

அபி காணோமா அபி காணோமா?

Ayyanar Viswanath said...

/அய்யனார்தான் 100 பொர்காசுகள் தரணும்.. :-) /

100 கசையடிகள் தான் கிடைக்கும்
:)

கோபிநாத் said...

\\அபி அம்மா said...
அபி அப்பா,

அபியை காணோம்.. :-((((\\

அய்ய்யோ.....அண்ணாத்த என்ன இது? சீக்கிரம் போய் பாருப்பா

Anonymous said...

எனக்கு கைப்புள்ள மியூஜிக் வேணாம்..

உர்ர் உர்ர்ன்னு புலி எஃபெக்ட்டு கொடுங்க.. நான் கும்பியில் கலந்துக்குறேன்..

அபி அப்பா said...

//அபி அம்மா said...
அபி அப்பா,

அபியை காணோம்.. :-(((( //

கூட்டத்தோட சேந்துகிட்டு என்னய வச்சு கும்மியடிகிறா, இதுக்கு அவ அத்தைங்களும் கூட்டு, எவ்வளவு தாங்குறது...வந்து தூக்கிகிட்டு போ அவளை:-(((

Ayyanar Viswanath said...

/தேங்க் யூ...

அய்யனார் எப்போ தரீங்க/

கசையடி தான எப்ப வேணும்னா வந்து வாங்கிக்குங்க ஃப்ளைட் சார்ஜ் அபிஅப்பா பாத்துப்பார்

அபி அப்பா said...

//அபி அம்மா said...
அபி அப்பா,

அபியை காணோம்.. :-(((( //

கூட்டத்தோட சேந்துகிட்டு என்னய வச்சு கும்மியடிகிறா, இதுக்கு அவ அத்தைங்களும் கூட்டு, எவ்வளவு தாங்குறது...வந்து தூக்கிகிட்டு போ அவளை:-(((

அபி அப்பா said...

//அபி அம்மா said...
அபி அப்பா,

அபியை காணோம்.. :-(((( //

கூட்டத்தோட சேந்துகிட்டு என்னய வச்சு கும்மியடிகிறா, இதுக்கு அவ அத்தைங்களும் கூட்டு, எவ்வளவு தாங்குறது...வந்து தூக்கிகிட்டு போ அவளை:-(((

இம்சை அரசி said...

// 100 கசையடிகள் தான் கிடைக்கும்
:)
//

ஆஹ்! இது சுத்த ஏமாத்து வேலை :@@@@@@

MyFriend said...

கோபிநாத் said...
//

அய்ய்யோ.....அண்ணாத்த என்ன இது? சீக்கிரம் போய் பாருப்பா //

அபி அப்பாக்கு கும்பி முக்கியமா போச்சு.. அபியை தேடுங்கப்பா.. கம்பியூட்டர் பின்னாலத்தான் ஒளிஞிருப்பா போல..

இம்சை அரசி said...

உர்ர் உர்ர்...
உர்ர் உர்ர்...
உர்ர் உர்ர்...
உர்ர் உர்ர்...
உர்ர் உர்ர்...

போதுமா?

Ayyanar Viswanath said...

/அபி அப்பாக்கு கும்பி முக்கியமா போச்சு.. அபியை தேடுங்கப்பா.. /

ஆமாமாம
நல்லா சொன்ன

இம்சை அரசி said...

என்கிட்டதான் இருக்கா அண்ணா... பயப்படாதீங்க. பிஸ்கட் சாப்பிட்டுட்டே கும்பிய வேடிக்க பாத்துட்டு இருக்கா :)

Ayyanar Viswanath said...

உர்ர் உர்ர்...
உர்ர் உர்ர்...

போதுமா?

புலிக்குதான இப்படி போடுங்க

கொர்ர்
கொர்ர்
கொர்ர்

MyFriend said...

அய்யனார் said...
///அபி அப்பாக்கு கும்பி முக்கியமா போச்சு.. அபியை தேடுங்கப்பா.. /

ஆமாமாம
நல்லா சொன்ன ///

எங்க அபி அப்பாவை வையாதீங்க.. அசரு பத்திர மாத்து தங்கம்.. உரசி பார்த்த கோல்டா கொட்டும்.. :-)

ALIF AHAMED said...

100 கசையடிகள் தான் கிடைக்கும்
:)
//

ஆஹ்! இது சுத்த ஏமாத்து வேலை :@@@@@@
///


பரவால்லை அய்ஸ் இருநூறா சேத்து குடுங்க..::))

Anonymous said...

/அபி அப்பாக்கு கும்பி முக்கியமா போச்சு.. அபியை தேடுங்கப்பா.. /

அவங்க அப்பாதான் ஒளிச்சு வைச்சு இருப்பார்

MyFriend said...

//அய்யனார் said...
உர்ர் உர்ர்...
உர்ர் உர்ர்...

போதுமா?

புலிக்குதான இப்படி போடுங்க

கொர்ர்
கொர்ர்
கொர்ர்
//

அய்யனார், நீங்க கொடுத்த சவுண்டு எஃபெக்ட்டுல புலி ஓடியே போயிட்டார்..

நைட் வர்ராராம்.. சொல்ல சொல்லிட்டார்.

Anonymous said...

//எங்க அபி அப்பாவை வையாதீங்க.. அசரு பத்திர மாத்து தங்கம்.. உரசி பார்த்த கோல்டா கொட்டும்.. :-) //

அபி அப்பா அட்ரஸ் கொடுங்க.போய் சேட் கடையில் வைச்சுட்டு வந்து விடலாம்

Ayyanar Viswanath said...

/பிஸ்கட் சாப்பிட்டுட்டே கும்பிய வேடிக்க பாத்துட்டு இருக்கா :) /

இமசை பிஸ்கெட் அபி பாப்பாவுக்குதான்
:)

இம்சை அரசி said...

// பரவால்லை அய்ஸ் இருநூறா சேத்து குடுங்க..::))
//

யோவ் அய்யனாரு கோஷ்டியா நீயி???

ரணகளமாயிடும் சொல்லிப்பிட்டேன்

இம்சை அரசி said...

// அபி அப்பா அட்ரஸ் கொடுங்க.போய் சேட் கடையில் வைச்சுட்டு வந்து விடலாம்
//

துர்கா அவரு நம்ம அண்ணன்பா

Anonymous said...

//துர்கா அவரு நம்ம அண்ணன்பா //

sorry akka.ஆர்வ கோளறு.மறந்துட்டேன்.

Anonymous said...

//துர்கா அவரு நம்ம அண்ணன்பா //

sorry akka.ஆர்வ கோளறு.மறந்துட்டேன்.

Anonymous said...

//
அய்யனார், நீங்க கொடுத்த சவுண்டு எஃபெக்ட்டுல புலி ஓடியே போயிட்டார்..

நைட் வர்ராராம்.. சொல்ல சொல்லிட்டார்.
//


புலி இந்த கும்பிக்கேல்லாம் அசராது..

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//துர்கா அவரு நம்ம அண்ணன்பா //

sorry akka.ஆர்வ கோளறு.மறந்துட்டேன்.

Anonymous said...

//துர்கா அவரு நம்ம அண்ணன்பா //

sorry akka.ஆர்வ கோளறு.மறந்துட்டேன்.

இம்சை அரசி said...

//அபி அப்பா அட்ரஸ் கொடுங்க.போய் சேட் கடையில் வைச்சுட்டு வந்து விடலாம்
//

துர்கா அவரு நம்ம அண்ணன்பா

MyFriend said...

அபி: :-(((

மை ஃபிரண்ட்: ஏன் பாப்பா அழுவுற?

அபி: அந்த அய்யனார் பூச்சாண்டியை தூரத்துல விடுங்க..
என் பிஸ்கட்டை வேற புடுங்கிட்டு போயிட்டார்..

மை ஃபிரண்ட்: கவலை படாத பாப்பா.. பாசக்கார குடும்பமே இங்கதான் இருக்கோம்.. என்ன நடக்குதுன்னு வேடிக்கையை பாரு!!!!

Ayyanar Viswanath said...

/பரவால்லை அய்ஸ் இருநூறா சேத்து குடுங்க..::)) /

மின்னலு ..வாங்க ..இந்த அட்டூஷியத்த பாருங்க

எல்லா பாசக்கார மக்களும் ஒண்ணு சேர்ந்து ஒரே கும்மி

Anonymous said...

//
அய்யனார், நீங்க கொடுத்த சவுண்டு எஃபெக்ட்டுல புலி ஓடியே போயிட்டார்..

நைட் வர்ராராம்.. சொல்ல சொல்லிட்டார்.
//


புலி இந்த கும்பிக்கேல்லாம் அசராது..

MyFriend said...

//துர்கா|thurgah said...
//துர்கா அவரு நம்ம அண்ணன்பா //

sorry akka.ஆர்வ கோளறு.மறந்துட்டேன்.
//

துர்கா, உங்களுக்கு உண்மையாலுமே ஆர்வ கோளாறுதான்.. அதுக்குன்னு இத்தனை தடவை ஒரே மேசேஜா? :-P

இம்சை அரசி said...

//அபி அப்பா அட்ரஸ் கொடுங்க.போய் சேட் கடையில் வைச்சுட்டு வந்து விடலாம்
//

துர்கா அவரு நம்ம அண்ணன்பா

அபி அப்பா said...

யாரங்கே ஒரு டீ சொல்லுப்பா! தெம்பா வந்து வாங்கிகறேன்!!உஸ் அப்பா முடியல:-))

Anonymous said...

blogger problem la akka!!!

Anonymous said...

//நா.சிவா said...
//
அய்யனார், நீங்க கொடுத்த சவுண்டு எஃபெக்ட்டுல புலி ஓடியே போயிட்டார்..

நைட் வர்ராராம்.. சொல்ல சொல்லிட்டார்.
//


புலி இந்த கும்பிக்கேல்லாம் அசராது..
//

இது நான் இல்லை.. போலி புலி..

ALIF AHAMED said...

//
துர்கா அவரு நம்ம அண்ணன்பா

//

கும்பில எறங்கிட்டா அண்ணன் தம்பி எல்லாம் வீட்டுல

ஆட்டையில அரசியல் அதுவும் குடும்ப அரசியல்..????


நோ நோ ::)

MyFriend said...

//அபி அப்பா said...
யாரங்கே ஒரு டீ சொல்லுப்பா! தெம்பா வந்து வாங்கிகறேன்!!உஸ் அப்பா முடியல:-))
//

எனக்கொரு ஃப்ரஷ் ஜூஸ்.. ஓர்டர் பண்ணுங்க.. :-)

Ayyanar Viswanath said...

/அந்த அய்யனார் பூச்சாண்டியை தூரத்துல விடுங்க../

ஹலோ நான் உங்களுக்குதான் பூச்சாண்டி அபி பாப்பாக்கு இல்ல

நாங்க ரெண்டு பேரும் செம தோஸ்த்
:)

இம்சை அரசி said...

oops... coz of sum net probs...

அபி அப்பா said...

//புலி இந்த கும்பிக்கேல்லாம் அசராது..//

அதான பாத்தேன்! நம்ம புலி சிங்கமாச்சே! பிரஷ்ஷா மலேயா வேற போயிட்டு வந்திருக்கு:-))

Anonymous said...

//இது நான் இல்லை.. போலி புலி.. ///

ஏலேய் யாருலா அது?

இம்சை அரசி said...

//நாங்க ரெண்டு பேரும் செம தோஸ்த்
:)
//

யாரு சொன்னது??? எங்க மருமக பூச்சாண்டிகூட எல்லாம் சேராது :)))

Anonymous said...

அய்யனார்,

எங்கிருந்ஹாலும் உங்க வீட்டுக்கு வரவும்.. தற்கொலை படை உங்க வீட்டுக்கு முன் நின்னு அராஜகம் பபண்ணிட்டு இருக்காங்க..

Ayyanar Viswanath said...

/எனக்கொரு ஃப்ரஷ் ஜூஸ்.. ஓர்டர் பண்ணுங்க.. :-) /

இந்த டைம் ல நான் வட தான் சாப்பிடுவேன்..ஹி..ஹி..

அபி அப்பா said...

//எனக்கொரு ஃப்ரஷ் ஜூஸ்.. ஓர்டர் பண்ணுங்க.. :-)//

அடி வாங்குற எனக்கு டீ, குடுக்குறா உங்களுக்கு ஃபிரஷ் ஜூஸா:-)) நல்ல உலகம்டா சாமீ:-))

இம்சை அரசி said...

யாருப்பா போலி புலி???

கரைச்சு ரஸம் வச்சிடுவோம் ஜாக்கிரதை

MyFriend said...

//அபி அப்பா said...

அதான பாத்தேன்! நம்ம புலி சிங்கமாச்சே! பிரஷ்ஷா மலேயா வேற போயிட்டு வந்திருக்கு:-))
//

போயிருக்கு.. ஆனா இன்னும் திருமபலை.. :-)

MyFriend said...

///துபாய் போலிஸ் said...
அய்யனார்,

எங்கிருந்ஹாலும் உங்க வீட்டுக்கு வரவும்.. தற்கொலை படை உங்க வீட்டுக்கு முன் நின்னு அராஜகம் பபண்ணிட்டு இருக்காங்க..
//

துபாய்க்கு ஒரு டிக்கேட் போடுப்பா.. தீக்குளிப்பு நான் இன்னும் பார்த்தட்Hஏ இல்லை.. வாங்க பாசமலர்களே துபாய்க்கு ஒரரு ட்ரிப் போகலாம். :-)

Anonymous said...

//
அடி வாங்குற எனக்கு டீ, குடுக்குறா உங்களுக்கு ஃபிரஷ் ஜூஸா:-)) நல்ல உலகம்டா சாமீ:-)) //

dont worry bro!!ஜுஸ் இல்லைன்னா என்ன.பீர்,கள்ளு எல்லாம் இருக்கு இல்ல

அபி அப்பா said...

//துபாய் போலிஸ் said...
அய்யனார்,

எங்கிருந்ஹாலும் உங்க வீட்டுக்கு வரவும்.. தற்கொலை படை உங்க வீட்டுக்கு முன் நின்னு அராஜகம் பபண்ணிட்டு இருக்காங்க.. //

போலீஸ்கார் போலீஸ்கார்! வூடே போனாலும் சரி இங்க வூடு கட்டி ஆடிகிட்டு இருக்கார் அதை வுட்டுட்டு வரமாட்டார்:-))

Ayyanar Viswanath said...

/oops... coz of sum net probs... /

இன்னா சொல்றிங்கோ ஒன்னும் ப்ரியலியே

ALIF AHAMED said...

அபி அப்பா said...
//புலி இந்த கும்பிக்கேல்லாம் அசராது..//

அதான பாத்தேன்! நம்ம புலி சிங்கமாச்சே!
//

யோவ் புலி புலி தான்யா பூனையாவாது ஏன் சிங்கமாக ஆக முடியாது

MyFriend said...

//அய்யனார் said...
/எனக்கொரு ஃப்ரஷ் ஜூஸ்.. ஓர்டர் பண்ணுங்க.. :-) /

இந்த டைம் ல நான் வட தான் சாப்பிடுவேன்..ஹி..ஹி..
//

ஆர்டர் பண்ணிடலாம்.. ஆனா, காசு நீங்க கட்டிடுங்க.. ;-)

Anonymous said...

//இம்சை அரசி said...
யாருப்பா போலி புலி???

கரைச்சு ரஸம் வச்சிடுவோம் ஜாக்கிரதை//

tiger curry vaikalama?raasam not nice

MyFriend said...

//துர்கா|thurgah said...
//
அடி வாங்குற எனக்கு டீ, குடுக்குறா உங்களுக்கு ஃபிரஷ் ஜூஸா:-)) நல்ல உலகம்டா சாமீ:-)) //

dont worry bro!!ஜுஸ் இல்லைன்னா என்ன.பீர்,கள்ளு எல்லாம் இருக்கு இல்ல
//

அட பாவி மக்கா!!!!!

Ayyanar Viswanath said...

துபாய் போலிஸ் said...
அய்யனார்,

எங்கிருந்ஹாலும் உங்க வீட்டுக்கு வரவும்

நான் வீட்ல தான் யா இருக்கேன் ..நீ எங்க இருக்க அத சொல்லு

இம்சை அரசி said...

// துபாய்க்கு ஒரு டிக்கேட் போடுப்பா.. தீக்குளிப்பு நான் இன்னும் பார்த்தட்Hஏ இல்லை.. வாங்க பாசமலர்களே துபாய்க்கு ஒரரு ட்ரிப் போகலாம். :-)
//

ஆமாம் ஆமாம்... நானும் பாத்ததே இல்லப்பா... அப்படியே அய்யனார அதுல தள்ளி விட்டுடுவோம். ஏனா இந்த வில்லன திருத்தவே முடியாதுனு நினைக்கறேன். எப்படி ஐடியா?

MyFriend said...

அபி அப்பா said...

//போலீஸ்கார் போலீஸ்கார்! வூடே போனாலும் சரி இங்க வூடு கட்டி ஆடிகிட்டு இருக்கார் அதை வுட்டுட்டு வரமாட்டார்:-))
//

இங்க அய்யனாரை நடுவுல உக்கார வச்சி கும்மியடிச்சு வூட கட்டுறது நாமதானே!!!!

இம்சை அரசி said...

// இன்னா சொல்றிங்கோ ஒன்னும் ப்ரியலியே
//

2 தடவை ஒரெ comment போட்டதுக்கு சொன்னேன்

Ayyanar Viswanath said...

/dont worry bro!!ஜுஸ் இல்லைன்னா என்ன.பீர்,கள்ளு எல்லாம் இருக்கு இல்ல /

இதெல்லாம் அவருக்கு ஒத்துக்காது
இதெல்லாம் அவர் தொட்டார்னா நெப்போலியன் திட்டுவான்..:)

Anonymous said...

//இம்சை அரசி said...
// துபாய்க்கு ஒரு டிக்கேட் போடுப்பா.. தீக்குளிப்பு நான் இன்னும் பார்த்தட்Hஏ இல்லை.. வாங்க பாசமலர்களே துபாய்க்கு ஒரரு ட்ரிப் போகலாம். :-) //

நானும் வரேன்.என்னை விட்டு போகதீங்க sis

இம்சை அரசி said...

// tiger curry vaikalama?raasam not nice
//

அதுதான் போலி புலியாச்சே ;)

MyFriend said...

அய்யனார் said...
//துபாய் போலிஸ் said...
அய்யனார்,

எங்கிருந்ஹாலும் உங்க வீட்டுக்கு வரவும்

நான் வீட்ல தான் யா இருக்கேன் ..நீ எங்க இருக்க அத சொல்லு
//

நல்லது நல்லது.. அக்க சொன்ன மாதிரியே தள்ளி வுட்டு வேடிக்கை பாக்க வேண்டியதுதான். :-D

Anonymous said...

ஆமாம் ஆமாம்... நானும் பாத்ததே இல்லப்பா... அப்படியே அய்யனார அதுல தள்ளி விட்டுடுவோம்

//

இது திட்ட மிட்ட கொலை...

அபி அப்பா said...

எங்கப்பா டீ குடிச்சுட்டு நான் வந்துடேன், பிரஷ் ஜூஸ் குடிச்சுட்டு வரலையா:-))

இம்சை அரசி said...

// நானும் வரேன்.என்னை விட்டு போகதீங்க
//

நாம எல்லாரும்தான் :)

MyFriend said...

துர்கா|thurgah said...

//நானும் வரேன்.என்னை விட்டு போகதீங்க sis //

உனக்கில்லாததாடா!!! வாடா வாடா!!! :-)

Anonymous said...

//அதுதான் போலி புலியாச்சே ;)//

நிஜ புலி வரட்டும்.வைச்சுட்டலாம்

இம்சை அரசி said...

// அய்யனார் கொலை படை 덧글 내용...
ஆமாம் ஆமாம்... நானும் பாத்ததே இல்லப்பா... அப்படியே அய்யனார அதுல தள்ளி விட்டுடுவோம்

//

இது திட்ட மிட்ட கொலை...
//

யோவ் உன் பேரே அய்யனார் கொலை படை... அதாவது அய்யனாரை கொல்லும் படை...

Anonymous said...

அபி அப்பா said...
எங்கப்பா டீ குடிச்சுட்டு நான் வந்துடேன், பிரஷ் ஜூஸ் குடிச்சுட்டு வரலையா
//


எனக்கு ஃப்ரஷ் ரெத்தம் தான் வேண்டும்..

MyFriend said...

அபி அப்பா said...
//எங்கப்பா டீ குடிச்சுட்டு நான் வந்துடேன், பிரஷ் ஜூஸ் குடிச்சுட்டு வரலையா:-))
//

ஃபரஷ் ஜூஸ் வந்து சேரலை..
அய்யனார் வழியிலேயே மடக்கி குடிச்சுட்டார் போல.. தட்டி கேக்க யாருமில்லையாப்பா?????

அபி அப்பா said...

//இதெல்லாம் அவருக்கு ஒத்துக்காது
இதெல்லாம் அவர் தொட்டார்னா நெப்போலியன் திட்டுவான்..:) //

ஆஹா சந்துல சிந்து பாட ஆரம்பிச்சுட்டாரே அய்ஸ்:-)

Ayyanar Viswanath said...

/அய்யனார அதுல தள்ளி விட்டுடுவோம். ஏனா இந்த வில்லன திருத்தவே முடியாதுனு நினைக்கறேன். எப்படி ஐடியா? /

கொலகார மக்கா ..ஆள விடுங்க
யாரங்கே எனக்கு 1 வாரம் லீவு கொடுங்க

MyFriend said...

இம்சை அரசி said...

//யோவ் உன் பேரே அய்யனார் கொலை படை... அதாவது அய்யனாரை கொல்லும் படை... //

ரிப்பீட்டே!!!!

அபி அப்பா said...

//ஃபரஷ் ஜூஸ் வந்து சேரலை..
அய்யனார் வழியிலேயே மடக்கி குடிச்சுட்டார் போல.. தட்டி கேக்க யாருமில்லையாப்பா????? //

தட்டி கேட்டா கீழ ஊத்திடாதா?:-))

இம்சை அரசி said...

// எனக்கு ஃப்ரஷ் ரெத்தம் தான் வேண்டும்..
//

contact ayyanar

Anonymous said...

யோவ் உன் பேரே அய்யனார் கொலை படை... அதாவது அய்யனாரை கொல்லும் படை...
//

ரிப்பிட்டே

Anonymous said...

//எனக்கு ஃப்ரஷ் ரெத்தம் தான் வேண்டும்.. //

அய்யனார் இருக்கார்.try his blood :-)

Anonymous said...

அப்பா,

பயமா இருக்கு!!!

மேலே வெள்ளை வெள்ளையா பறக்குது!!!!!

MyFriend said...

200

அபி அப்பா said...

//கொலகார மக்கா ..ஆள விடுங்க
யாரங்கே எனக்கு 1 வாரம் லீவு கொடுங்க //

முடியாது!!

MyFriend said...

200

«Oldest ‹Older   1 – 200 of 360   Newer› Newest»