Thursday, March 22, 2007

Multi tasking கண்டுபிடித்தது இந்தியர்களா!!!

ஒரே நேரத்துல பல வேலை செய்யறது..... அதான் அப்பு multitasking. இதை காலேஜ்ல operating system பேப்பர்ல வச்சு அழுதுக்கிட்டு இருந்தேன். இதனாலதான் கம்ப்யூட்டரோட மவுசே(அட அந்த எலிக்குட்டி இல்லப்பா) அதிகமாச்சாம். எப்படிதான் இப்படியெல்லாம் கண்டுபிக்கிறாங்களோ..... எவ்ளோ அறிவு...... ஏன் நமக்கெல்லாம் இப்படி தோண மாட்டேன்றதுனு நிறைய தடவை நினைச்சிருக்கேன். இன்னைக்கு வந்த ஒரு மெயிலப் பாத்ததும் என் ரத்தமே கொதிச்சுப் போயிடுச்சு. உண்மையதான் சொல்லுறேன். இந்த அரிய விஷயத்த கண்டுபிடிச்சதே நம்ம இந்தியர்கள்தானு ஆதாரத்தோட ப்ரூஃப் பண்ணியிருக்காங்க. இத்தனை நாளா யாரோ கண்டுபிடிச்சதுனு நினைச்சுட்டு இருந்தா...... கண்டுபிடிச்சது யாரோ..... பேர் வாங்கிட்டு போனது யாரோ........ இதை கேக்கும்போது உங்க முகம் கோவத்துல செவக்கறது நல்லாவே தெரியுது. இந்த ஆதாரத்தப் பாருங்க. உங்க ரத்தமும் கொதிக்கும். அல்லாரும் சேர்ந்து இந்த கொடுமைய எதிர்த்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம். சரியா??? சரி என்ன வழ வழன்னு பேசிட்டு. கீழப் பாருங்க........
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;

36 comments:

கோவி.கண்ணன் said...

செம காமடி போங்க !
நம்ம ஊரு மரவட்டை, பூராண்களுக்கும் கூட 1000 கால்கள் இருக்கு !
:)))))

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

oho..

appa ithaippatthi enna sollureenga? ;)

(sorry for the thanglish).

Slow Down, Multitaskers; Don’t Read in Traffic

-Mathy

அபி அப்பா said...

இம்சையம்மா! கொஞ்சம் இருங்க சாப்பிட்டுட்டு வர்ரேன், உண்ணாவிரதம் இருக்கலாம்:-))(ஆமா இன்னிக்கு என்ன காலைலயே நெட்டுல:))

வடுவூர் குமார் said...

உண்மைதாங்க... நீங்க இம்சை அரசி தான்.
கோச்சிக்காதீங்க. :-))

Anonymous said...

Kodumai.

Senthazal Ravi

MyFriend said...

எப்படி மல்திதாஸ்கிங் பன்றதுன்னு சொல்லிக் கொடுப்பீங்கன்னு கீழே பார்த்தா ............. எப்படிங்க உங்களால் இப்படி பயங்கரமா யோசிக்க முடியுது? ;-)

k4karthik said...

ஹே.. ஹே... அவரு சும்மா நின்னுட்டு போஸ் தான் குடுக்குறாரு.. வேலை எதும் செஞ்சாதான multitasking??!!
ஹி.. ஹி..

இம்சை அரசி said...

// கோவி.கண்ணன் said...
செம காமடி போங்க !
//

thank u... thank u...

இம்சை அரசி said...

// மதி கந்தசாமி (Mathy) said...
oho..

appa ithaippatthi enna sollureenga? ;)

(sorry for the thanglish).

Slow Down, Multitaskers; Don’t Read in Traffic

-Mathy
//

அய்யோ மதி சார். இதெல்லாம் சும்மா லுலுலா... :)))

வருகைக்கு நன்றிகள் பல... :)))))))

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
இம்சையம்மா! கொஞ்சம் இருங்க சாப்பிட்டுட்டு வர்ரேன், உண்ணாவிரதம் இருக்கலாம்:-))(ஆமா இன்னிக்கு என்ன காலைலயே நெட்டுல:))
//

நல்லா சாப்பிட்டு வாங்க அண்ணா... ஏற்கனவே ரொம்ம்ம்ப்ப்ப்ப குண்டா இருக்கீங்க... :)))

ஒரு ரகசியம்... எல்லார்கிட்டயும் சாப்பிடவே இல்லைனு சொல்லிடனும். சரியா???

என் ஃப்ரெண்ட்கிட்ட பப்ளிஷ் பண்ண சொல்லியிருந்தேன் :)

இம்சை அரசி said...

// வடுவூர் குமார் said...
உண்மைதாங்க... நீங்க இம்சை அரசி தான்.
கோச்சிக்காதீங்க. :-))
//

அய்யோ கோவிச்சுக்கலைங்க :)))

ரொம்ப பெருமையா இருக்கு :)
பேரை காப்பாத்தறேன் இல்ல :)))

இம்சை அரசி said...

//Anonymous said...
Kodumai.

Senthazal Ravi
//

எதை அண்ணா கொடுமைனு சொல்றீங்க???

இம்சை அரசி said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
எப்படி மல்திதாஸ்கிங் பன்றதுன்னு சொல்லிக் கொடுப்பீங்கன்னு கீழே பார்த்தா ............. எப்படிங்க உங்களால் இப்படி பயங்கரமா யோசிக்க முடியுது? ;-)
//

ஹையோ... ஹையோ...

காலேஜ்லயே வச்சு அழு அழுன்னு அழுதுக்கிட்டு இருந்தேன். இன்னும் நான் சொல்லி கொடுத்தேன் உங்களுக்கு தெரிஞ்சதையும் மறந்துடுவீங்க போங்க... :)

முதல் வருகைக்கு நன்றி :)))

இம்சை அரசி said...

// k4karthik said...
ஹே.. ஹே... அவரு சும்மா நின்னுட்டு போஸ் தான் குடுக்குறாரு.. வேலை எதும் செஞ்சாதான multitasking??!!
ஹி.. ஹி..
//

அதெல்லாம் வேலை வந்தா செய்வார்... வராம எப்படி செய்ய முடியும்??? :)))

அபி அப்பா said...

பதில் சொல்லியாச்சு அங்க!

//ஒரு ரகசியம்... எல்லார்கிட்டயும் சாப்பிடவே இல்லைனு சொல்லிடனும். சரியா???//

சரி! ஆனா செந்தழல் கிட்ட மட்டும் சொல்லுவேன். பரவாயில்லயா?:-))

ambi said...

:)

//அதெல்லாம் வேலை வந்தா செய்வார்... வராம எப்படி செய்ய முடியும்??? //

He is a manager, so no work :)

இராம்/Raam said...

//அய்யோ மதி சார்.//

இம்சை,

இதுக்காக அவங்கிட்டே நல்லா வாங்கி கட்டிக்க போறீங்க.... :)

அவங்களோட சுடர் பதிவு படிக்கலையா??? :)

இலவசக்கொத்தனார் said...

//அதெல்லாம் வேலை வந்தா செய்வார்... வராம எப்படி செய்ய முடியும்??? :)))/

அப்போ பெஞ்சில் இருக்கறதையும் கண்டுபிடிச்சது நம்மாளுங்கதானே.

Anonymous said...

LOL!:D

அபி அப்பா said...

இம்சையம்மா! இன்னிக்கு அண்ணாத்தயோட கச்சேரி இருக்கு ஸ்டார் பதிவுல! வந்து மொதோ வரிசைல குந்தனும், விசில் அடிக்கனும்:-))

Raji said...

Hi nga Arasi,
First time to ur blog through Ji's blog...

Multitaskin mattum illanga,
Indha train kadupidichadhu kooda namba thaan..
Yepdinu kaetkureengala...Saadham vadikkum poadhu,paanai maela irukkura thattu keela vizhumula,Adhai paarthu dhaan steam engine kandu pidichaangalaam...

Cha namba makka evalavu puthisallya apamae enna ennamoo kandupidichrukaanga..

Nalla comedya irundhuchu unga post:)

Raji said...

Uyirilae kalandha uravae next part yeppo?

Unga "Vali" story nalla irundhuchu...

Apuram "o B'loru B'loru" post um naan shopping ponadha gyabagapaduthichu...

All ur kavidhai's are very nice..Simply superb...

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
பதில் சொல்லியாச்சு அங்க!

//ஒரு ரகசியம்... எல்லார்கிட்டயும் சாப்பிடவே இல்லைனு சொல்லிடனும். சரியா???//

சரி! ஆனா செந்தழல் கிட்ட மட்டும் சொல்லுவேன். பரவாயில்லயா?:-))

//

என்ன அண்ணா இது???
இது நமக்குள்ள மட்டும் ரகசியம்.
ரகசியத்த காப்பாத்தணும். தெரியுதா???

இம்சை அரசி said...

// ambi said...
:)

//அதெல்லாம் வேலை வந்தா செய்வார்... வராம எப்படி செய்ய முடியும்??? //

He is a manager, so no work :)

//

ஹ்ம்ம்ம்...

எப்படி இப்படியெல்லாம்? உங்களால மட்டும் முடியுது??

வருகைக்கு நன்றி... :)))

இம்சை அரசி said...

// இராம் said...
//அய்யோ மதி சார்.//

இம்சை,

இதுக்காக அவங்கிட்டே நல்லா வாங்கி கட்டிக்க போறீங்க.... :)

அவங்களோட சுடர் பதிவு படிக்கலையா??? :)

//

அய்யோ அவங்கதான் இவங்கன்னு தெரியாம போட்டுட்டேனே...

சாரி மதி அக்கா... ப்ளீஸ்... :)))

இம்சை அரசி said...

// இலவசக்கொத்தனார் said...
//அதெல்லாம் வேலை வந்தா செய்வார்... வராம எப்படி செய்ய முடியும்??? :)))/

அப்போ பெஞ்சில் இருக்கறதையும் கண்டுபிடிச்சது நம்மாளுங்கதானே.

//

ஹி... ஹி...

எல்லா திருட்டுதனத்தையும் கண்டுபிடிக்கிறது நாமதான???

வேற யாரை சேரும் இந்த பெருமையெல்லாம்?

இம்சை அரசி said...

// SKM said...
LOL!:D
//

LOL! LOL! :D

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
இம்சையம்மா! இன்னிக்கு அண்ணாத்தயோட கச்சேரி இருக்கு ஸ்டார் பதிவுல! வந்து மொதோ வரிசைல குந்தனும், விசில் அடிக்கனும்:-))
//

அடிச்சிக்கிட்டே இருக்கேன் பாருங்க :)))

Syam said...

தங்கச்சி என்ன வேணா சொல்லுங்க...ஆனா உண்ணாவிரதம் இருக்க நான் ஆளு இல்ல...பேசாம உண்ணும் விரதம்னு மாத்திடுவோமா...இன்னும் கூட்டம் சேரும் :-)

Syam said...

//அவரு சும்மா நின்னுட்டு போஸ் தான் குடுக்குறாரு.. வேலை எதும் செஞ்சாதான multitasking//

@k4k,

ROTFL :-)

கார்த்திக் பிரபு said...

idha nan eppadi parkama ponanae??

nalla iruku imsai

இம்சை அரசி said...

// ராஜி said...
Hi nga Arasi,
First time to ur blog through Ji's blog...

Multitaskin mattum illanga,
Indha train kadupidichadhu kooda namba thaan..
Yepdinu kaetkureengala...Saadham vadikkum poadhu,paanai maela irukkura thattu keela vizhumula,Adhai paarthu dhaan steam engine kandu pidichaangalaam...

Cha namba makka evalavu puthisallya apamae enna ennamoo kandupidichrukaanga..

Nalla comedya irundhuchu unga post:)
//

thank u Raji :)))

இம்சை அரசி said...

// ராஜி said...
Uyirilae kalandha uravae next part yeppo?

Unga "Vali" story nalla irundhuchu...

Apuram "o B'loru B'loru" post um naan shopping ponadha gyabagapaduthichu...

All ur kavidhai's are very nice..Simply superb...
//

thank u thank u :))))))

அதை டைப் பண்ண நேரமே கிடைக்க மாட்டேங்குதுங்க :(((

இம்சை அரசி said...

// Syam said...
தங்கச்சி என்ன வேணா சொல்லுங்க...ஆனா உண்ணாவிரதம் இருக்க நான் ஆளு இல்ல...பேசாம உண்ணும் விரதம்னு மாத்திடுவோமா...இன்னும் கூட்டம் சேரும் :-)
//

உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா என்ன ;)

இம்சை அரசி said...

// கார்த்திக் பிரபு said...
idha nan eppadi parkama ponanae??

nalla iruku imsai

//

thank u karthick :)))

Anonymous said...

Nice post and this enter helped me alot in my college assignement. Gratefulness you on your information.