கவிதைக்கு கற்பனை என்பதை விட...இது போன்ற நிஜங்கள்தான் என்றுமே நிரந்தரம்...!அதுதான் அழகு....!அப்பா... சங்கீதா.....எனும் உணர்வுப் பதிவுகள் இன்னும் தொடரட்டும்.....உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் வாழ்த்துக்கள்..!
// pothihaisaaral said... கவிதைக்கு கற்பனை என்பதை விட...இது போன்ற நிஜங்கள்தான் என்றுமே நிரந்தரம்...!அதுதான் அழகு....!அப்பா... சங்கீதா.....எனும் உணர்வுப் பதிவுகள் இன்னும் தொடரட்டும்.....உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் வாழ்த்துக்கள்..!
//
ரொம்ப நன்றிங்க... எங்க அப்பா பதில் சொன்னப்ப வந்த சந்தோஷம் உங்க இந்த பின்னூட்டத்தை பார்க்கும்போது வருது...
நீ எனக்கு தாலி கட்டறியா இல்ல உன்னை தூக்கிட்டு போய் நான் கட்டவா?" என்று அவள் பொறுமையிழந்து கேட்கவும் நினைவு வந்தவனாய் அவள் கையை எடுத்து விட்டவன்... மேலும்
அழகென்ற சொல்லுக்கு.......
பொதுவா அழகுன்னாலே டக்குனு தோணறது பூக்கள், குழந்தைகள்தான். பூவும் சரி குழந்தையும் சரி எப்படி இருந்தாலுமே அது அழகோ அழகு. இது இல்லாம கடவுள், கவிதை, மழை, இயற்கை, வானவில், முயல், மான், கிளி, பூனை, அணில்னு எக்கச்சக்கமா லிஸ்ட் போட்டுட்டே போகலாம். இந்த மாதிரி பொது விஷயங்கல்ல இருந்து அப்பாற்பட்டு வேற என்ன அழகு விஷயங்கள் இருக்குனு யோசிச்சதுல எனக்கு தோணின சில அழகுகள்... மேலும்
எடுத்த சபதம் முடிப்பேன்
எப்ப என் க்யூபிக்கிள்மேட் என்கிட்ட ஹிந்தில பேசி பதிலுக்கு நான் சிரிச்சு மழுப்பிட்டே "சாரி ஐ டோன்ட் நோ ஹிந்தி"ன்னு சொன்னதும் அவன் என்னை கேவலமா ஒரு பார்வை பார்த்து "ஆர் யூ அன் இண்டியன்"னு கெட்டதும்தான் எனக்கு இந்த சந்தேகமே வந்தது. அப்படியே நாலா பக்கமும் இருந்து நான் இந்தியன் இல்லையா?.... இந்தியன் இல்லையா?.....இல்லையா?..... ன்னு ஒரே எக்கோவா அடிக்குது. அட கொடுமையே! என்னடா இது??... மேலும்
என் சோக கதைய கேளு ப்ளாக் குலமே!!!
இந்த கொடுமைய எல்லாம் முடிச்சுட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தா... அப்படியே என் கண்ணு ரெண்டும் கலங்குது..... ஏற்கனவே என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என் கல்யாணத்தன்னைக்கு வந்து என் வீட்டுக்காரருக்காக கூட்டு பிரார்த்தனை பண்ண போறதா சொல்லுவாங்க. அவ்ளோ பாசக்கார புள்ளைங்க... மேலும்
காலம் கரைந்தாலும்...!!!
"ப்ளீஸ் டாடி! இன்னைக்கு சொல்லியே ஆகணும். எத்தனை நாளா கேட்டுட்டே இருக்கேன்? நீங்க மம்மிய லவ் பண்ணிதான கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"... மேலும்
உயிரின் அருமை
"என்ன சீக்கிரம் சொல்லு. எனக்கு வேலை இருக்கு" என்று நான் சொன்னதும் சடாரென்று என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் நிரம்பியிருந்த கண்ணீரை கண்டதும் எனக்குள் ஏதோ ஒன்று உருகியது. என்றாலும் கட்டுப்படுத்திக் கொண்டு... மேலும்
13 comments:
குழந்தை செம க்யூட்...
அது என்னுமோ தெரியலை... பொண்ணுங்களுக்கு அப்பா மேல பாசம் அதிகமாத்தான் இருக்கு...
பதில் வந்ததா ? அந்த பாசக்கார அப்பாவிடமிருந்து...?
// குழந்தை செம க்யூட்...
//
என்ன பொன்ஸ் இப்படி சொல்லிட்டீங்க? அது நான்தான்... கண்டுபிடிக்க முடியலயா உங்களால? ஆச்சர்யமா இருக்கே!!!
// அது என்னுமோ தெரியலை... பொண்ணுங்களுக்கு அப்பா மேல பாசம் அதிகமாத்தான் இருக்கு...
//
அப்பாவுக்கு மட்டும் இல்ல. கூடிய சீக்கிரம் அம்மாவுக்கு ஒரு கேள்வியும் வரும் வெட்டி :-)
// பதில் வந்ததா ? அந்த பாசக்கார அப்பாவிடமிருந்து...?
//
வந்தது பொதிகை சாரல்...
"45 கிலோ பாசத்தை பொண்ணா எனக்கு குடுக்கத்தான் முன்னெச்சரிக்கையா என்னை அப்படி படைச்சுட்டான்" :-)
நிஜமா அப்பா சொன்னது...
கவிதைக்கு கற்பனை என்பதை விட...இது போன்ற நிஜங்கள்தான் என்றுமே நிரந்தரம்...!அதுதான் அழகு....!அப்பா... சங்கீதா.....எனும் உணர்வுப் பதிவுகள் இன்னும் தொடரட்டும்.....உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் வாழ்த்துக்கள்..!
// pothihaisaaral said...
கவிதைக்கு கற்பனை என்பதை விட...இது போன்ற நிஜங்கள்தான் என்றுமே நிரந்தரம்...!அதுதான் அழகு....!அப்பா... சங்கீதா.....எனும் உணர்வுப் பதிவுகள் இன்னும் தொடரட்டும்.....உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் வாழ்த்துக்கள்..!
//
ரொம்ப நன்றிங்க...
எங்க அப்பா பதில் சொன்னப்ப வந்த சந்தோஷம் உங்க இந்த பின்னூட்டத்தை பார்க்கும்போது வருது...
//அப்பாவுக்கு மட்டும் இல்ல. கூடிய சீக்கிரம் அம்மாவுக்கு ஒரு கேள்வியும் வரும் வெட்டி :-)//
அம்மாக்கிட்ட என்ன கேள்வி வருதுனு பார்க்கலாம் ;)
// வெட்டிப்பயல் said...
//அப்பாவுக்கு மட்டும் இல்ல. கூடிய சீக்கிரம் அம்மாவுக்கு ஒரு கேள்வியும் வரும் வெட்டி :-)//
அம்மாக்கிட்ட என்ன கேள்வி வருதுனு பார்க்கலாம் ;)
//
பொறுத்திருந்து பாருங்க........
உங்களுக்கு கூட ஒரு கேள்வி வரலாம் :)
//"45 கிலோ பாசத்தை பொண்ணா எனக்கு குடுக்கத்தான் முன்னெச்சரிக்கையா என்னை அப்படி படைச்சுட்டான்" :-)
நிஜமா அப்பா சொன்னது...//
நீங்களும்(படத்தில் இருப்பது), உங்க கவிதையும், உங்க அப்பா சொன்ன பதிலும் செம் க்யூட்.
:)
// கைப்புள்ள 덧글 내용...
//"45 கிலோ பாசத்தை பொண்ணா எனக்கு குடுக்கத்தான் முன்னெச்சரிக்கையா என்னை அப்படி படைச்சுட்டான்" :-)
நிஜமா அப்பா சொன்னது...//
நீங்களும்(படத்தில் இருப்பது), உங்க கவிதையும், உங்க அப்பா சொன்ன பதிலும் செம் க்யூட்.
:)
//
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு தல... thanks a lot :)
ரெம்ப நல்லா இருக்குங்க !
Post a Comment