Tuesday, December 12, 2006

சின்ன சந்தேகத்துக்கு ஒரு சின்ன பதில்

ஒருத்தரை காதலிக்க ஆரம்பிச்சுட்டா ஐஸ்வர்யா ராய் கூட அவங்களை விட அழகா தெரிய மாட்டாங்க(அவங்க கண்ணுக்கு மட்டும்) . சோ கண்டவுடன் காதல் இங்க ஒத்து வருது...

ஒருத்தரை புரிஞ்சுகிட்டு அவங்க கேரக்டர் புடிச்சு காதலிக்க ஆரம்பிச்சிருந்தா அவங்க ப்ளஸ் மைனஸ் எல்லாமே ஓரளவு தெரிஞ்சிருக்கறதுனால அட்ஜஸ்ட் பண்ணி போற மனசு கண்டிப்பா இருக்கும். ஆனா அதுக்காக காதலோன்னு சந்தேகப்படற அளவுக்கு இன்னொருத்தர் மேல இம்ப்ரஸ் ஆக மாட்டாங்க. சோ புரிஞ்சுகிட்டு வர காதலும் ஓகே ஆயிடுச்சு...

இது சும்மா என்னோட கருத்து... நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க...

அடடா... இம்சை தாங்க முடியலையேன்னு நினைக்காதீங்க... அதுக்காக எல்லாம் விட்டுட மாட்டேன்...

இம்சைகள் தொடரும்...

3 comments:

Anonymous said...

என்னாங்க இம்சையக்கா அப்படியேக்கா உங்க கொள்கையில இருந்து back அடிக்கறீங்க ?

கொள்கையில் உறுதி!
கருத்தில் தெளிவு!
இதுவே இம்சை அரசின்லே
நெனச்சுகிட்டு இருந்தேன் :(((

இம்சை அரசி said...

அய்யோ ஜொள்ளு தம்பி... இப்படி வெவரம் புரியாத ஆளா இருக்கியே...

நான் கேட்ட கேள்விக்கு எல்லாரும் சொன்ன பதிலை வச்சு தெளிவா ஒரு முடிவுக்கு வந்துருக்கேன். அந்த முடிவுதான் இது...

புரிஞ்சுதோன்னோ???

KASBABY said...

imsai....very nice posts.