Friday, December 15, 2006

சந்தேகம்

இளைத்து
கொண்டே போகிறாயோ??!!!
இதயம் லேசாகி
கொண்டே வருகிறது!!!

13 comments:

Anonymous said...

ஒண்ணும் பிரில

- வெட்டிப்பயல்

Anonymous said...

என்னா சொல்ல வரீங்கோ :-)

Malgudiboy said...

இது தாங்க இம்சை கவிதை! சரியாத்தான் பேரு வெச்சுருக்கீங்க!

Unknown said...

அழகாய் எழுதுகிறாய் ...பயமாய் இருக்கிறது.....தொடரட்டும் உங்கள் இம்சை..இந்த கவிதை மிக அருமை...

இம்சை அரசி said...

// ஒண்ணும் பிரில
//

அய்யோ வெட்டி... அப்படின்னா "நீ என் இதயத்துல இருக்க" அப்படின்னு சொல்றது. புரிஞ்சுதோன்னோ???

இம்சை அரசி said...

// என்னா சொல்ல வரீங்கோ :-)

//

இதனால syam-க்கு என்ன சொல்ல வரேன்னா
இந்த கவிதைக்கு அர்த்தம் "நீ என் இதயத்துல இருக்க"ன்னு சொல்றது....

இம்சை அரசி said...

// இது தாங்க இம்சை கவிதை! சரியாத்தான் பேரு வெச்சுருக்கீங்க!

//

அய்யோ அந்த கவிதை பேரு இம்சை கவிதை இல்லீங்கோ சுரேஷ்........

இம்சை அரசி said...

// அழகாய் எழுதுகிறாய் ...பயமாய் இருக்கிறது.....தொடரட்டும் உங்கள் இம்சை..இந்த கவிதை மிக அருமை...
//

ரொம்ப நன்றி பொதிகை சாரல். கல்லூரி நாட்களோட முடிஞ்சு போச்சுன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன். உங்க எல்லாரோட appreciation-ல தான் மறுபடியும் எழுத முடியுது.

இது என்னை பிரிஞ்சு(உடலளவுல) போன என் டியர் சங்கீதாவுக்காக எழுதுன கவிதை.

நாமக்கல் சிபி said...

// இம்சை அரசி said...

// ஒண்ணும் பிரில
//

அய்யோ வெட்டி... அப்படின்னா "நீ என் இதயத்துல இருக்க" அப்படின்னு சொல்றது. புரிஞ்சுதோன்னோ??? //

இப்ப பிரிஞ்சிடுச்சி :-)
நமக்கும் கவிதைக்கும் எப்பவும் நொம்ப தூரம் :-)

இம்சை அரசி said...

// வெட்டிப்பயல் said...

இப்ப பிரிஞ்சிடுச்சி :-)
நமக்கும் கவிதைக்கும் எப்பவும் நொம்ப தூரம் :-)

//

எத்தனை கிலோ மீட்டருங்கோ???

labdab said...

நல்லா இருக்கு...

சுமக்கும் உங்கள் இதயம்
சோர்வடைய வேண்டாமென
சுமை குறைத்தாரோ?

இம்சை அரசி said...

// labdab said...
நல்லா இருக்கு...

சுமக்கும் உங்கள் இதயம்
சோர்வடைய வேண்டாமென
சுமை குறைத்தாரோ?
//

தேங்க்ஸூங்கோ...
அப்படியும் இருக்கலாம்...
ஆனா இதை எழுதுனது என் ப்ரெண்டுக்காகங்க...

Anonymous said...

நல்லா இருக்கு.நிஜமாக ரசித்து படித்தேன்.

-சக்திவேல்