இதை பார்த்துட்டு சோகம் தாங்க முடியாம ரெண்டு நாளா சோறு தண்ணி எறங்கல... இன்னும் அழுதுகிட்டே இருக்கேனுங்க... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.....
ப்ளீஸ் ப்ளீஸ்... நீங்களும் இப்படி அழ ஆரம்பிச்சா எனக்கு யாரு ஆறுதல் சொல்லுவாங்க??? அழ கூடாது... சரியா???
Tuesday, December 12, 2006
என்ன ஒரு சோகம்??!!!
Posted by இம்சை அரசி at 6:17 PM
Labels: சும்மா... லுலுலா...
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அச்சச்சோ! அழாதேப்பா, நானிருக்கேன்ல.
அய்யோ! அய்யோ!...
// அச்சச்சோ! அழாதேப்பா, நானிருக்கேன்ல.
//
ரொம்ப தேங்க்ஸ்ங்க techtamil.
ஏதோ ஆறுதல் சொல்ல நீங்களாவது இருக்கீங்களே...
// அய்யோ! அய்யோ!...
//
நீங்களும் அழ ஆரம்பிச்சிட்டீங்களா???!!!
ஐயோ பாவம் ஜிம்மி.
ethuku pa alureenge... rendvathayum fry pannirulam... problem solved
kifdddddddsssss
Ayyo... Ayyo... Chinna Pilla thanamavulla irukku...
Kathir
// ஸயீத் said...
ஐயோ பாவம் ஜிம்மி
//
உங்களுக்குதான் எவ்வளவு இளகுன மனசு........
// k@rthik said...
ethuku pa alureenge... rendvathayum fry pannirulam... problem solved
//
அடடா.... இது தெரியாம நான் உக்காந்து அழுதுட்டு இருக்கேனே!!!!
// Deepa said...
kifdddddddsssss
//
wts this Deepa???
couldn get u.......
// Ayyo... Ayyo... Chinna Pilla thanamavulla irukku...
Kathir
//
என்னங்க கதிர் பண்றது. அவ்வளவு இளகுன மனசுங்க............
Post a Comment