உறைய வைக்கும்
மார்கழிப் பனியில்
கொழுந்து விட்டெரியும்
தீயின் அருகிலிருக்கும்
சுகம் வேண்டாம்...........
அன்பே!
ஆதரவாய்
என் கரம் பற்றும்
உன் உள்ளங்கையின்
வெப்பம் போதும் எனக்கு............
உறைய வைக்கும்
மார்கழிப் பனியில்
கொழுந்து விட்டெரியும்
தீயின் அருகிலிருக்கும்
சுகம் வேண்டாம்...........
அன்பே!
ஆதரவாய்
என் கரம் பற்றும்
உன் உள்ளங்கையின்
வெப்பம் போதும் எனக்கு............
16 comments:
காலத்துக்கு ஏத்தக் கவிதையா?
கலக்குங்க...
காலத்துக்கேத்த கவிதையா?
கலக்குங்க...
// அருட்பெருங்கோ 덧글 내용...
காலத்துக்கு ஏத்தக் கவிதையா?
கலக்குங்க...
//
உங்க அளவுக்கு இல்லன்னாலும் ஏதோ எங்களால முடிஞ்சதுங்ணா...
தேங்ஸூங்கண்ணோவ்...
நல்லவரிகள்.
உங்கள் இம்சையான வரிகளிலும்விட.
இவை இதமாக இருக்கின்றன.
வாழ்த்துகள்.
நிற்க..
நம்ம வலைப்பூ பக்கமும் வந்து ஏதாச்சும் கொமென்ற் அடிங்களேன்.
Touchingggggggg
வெப்பத்தின் தாக்கம் ஜாஸ்தியோ!! சூப்பர்!!
I won't agree....
Kathir
// sooryakumar 덧글 내용...
நல்லவரிகள்.
உங்கள் இம்சையான வரிகளிலும்விட.
இவை இதமாக இருக்கின்றன.
வாழ்த்துகள்.
நிற்க..
நம்ம வலைப்பூ பக்கமும் வந்து ஏதாச்சும் கொமென்ற் அடிங்களேன்.
//
ரொம்ப தேங்க்ஸ்ங்க....
அடிச்சுட்டா போச்சு.......
வரேன் இருங்க.
// தூயா 덧글 내용...
Touchingggggggg
//
thank u Thooyaa.....
// k@rthik 덧글 내용...
வெப்பத்தின் தாக்கம் ஜாஸ்தியோ!! சூப்பர்!!
//
சும்மா அடிச்சு விட வேண்டியதுதான்...... ஹி... ஹி...
// 익명 의 덧글 내용...
I won't agree....
Kathir
//
ஏனுங்க கதிரண்ணா???
உங்களுக்கு என்ன ஆச்சு??
கவித...கவிதை...என்னென்னமோ சொல்லனமுனு தோணுது..ஆனா வார்த்தைதான் வரமாட்டங்குது...
ஹா...ஹ....ஹாஆஆஆஆ.......ம்....ம்,,,இம்.......இம்ம்ம்ம்ம்........இம்ம்ம்.......சை....அரசி.....
// Mohan 덧글 내용...
கவித...கவிதை...என்னென்னமோ சொல்லனமுனு தோணுது..ஆனா வார்த்தைதான் வரமாட்டங்குது...
ஹா...ஹ....ஹாஆஆஆஆ.......ம்....ம்,,,இம்.......
//
நல்லா ஆற அமர உக்காந்து யோசிச்சு சொல்லுங்ணா....
//உறைய வைக்கும்
மார்கழிப் பனியில்
கொழுந்து விட்டெரியும்
தீயின் அருகிலிருக்கும்
சுகம் வேண்டாம்...........
அன்பே!
ஆதரவாய்
என் கரம் பற்றும்
உன் உள்ளங்கையின்
வெப்பம் போதும் எனக்கு..///
பார்த்துங்க அம்மிணி காய்ச்சல் கீய்ச்சல் வந்து இருக்க போவுது. நீங்க பாட்டுக்கு குளிருக்கு இதமா இருக்குன்னு கையப் புடுச்சுகிட்டு இருந்தா அப்புறம் உசுருக்கே ஆபத்தா ஆனாலும் ஆவலாம் இல்லையா :)))))))))))))))
// ஜொள்ளுப்பாண்டி said...
//உறைய வைக்கும்
மார்கழிப் பனியில்
கொழுந்து விட்டெரியும்
தீயின் அருகிலிருக்கும்
சுகம் வேண்டாம்...........
அன்பே!
ஆதரவாய்
என் கரம் பற்றும்
உன் உள்ளங்கையின்
வெப்பம் போதும் எனக்கு..///
பார்த்துங்க அம்மிணி காய்ச்சல் கீய்ச்சல் வந்து இருக்க போவுது. நீங்க பாட்டுக்கு குளிருக்கு இதமா இருக்குன்னு கையப் புடுச்சுகிட்டு இருந்தா அப்புறம் உசுருக்கே ஆபத்தா ஆனாலும் ஆவலாம் இல்லையா :)))))))))))))))
//
என்ன சொல்ல வரீங்கன்னு நிஜமாவே எனக்கு புரியலைங்க :(
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ப்ளீஸ்
// தேவ் | Dev said...
:)
//
thank u தேவ் அண்ணா :))
Post a Comment