Friday, December 15, 2006

மீண்டும் கிடைக்குமோ?


இயந்திரங்களோடும்

இயந்திர மனிதர்களோடும்

பழகி பழகி

உப்பில்லா வாழ்க்கையில்

அனுதினமும் உழன்று

மரத்து போன

என் உணர்வுகளுக்கு

உயிரளிக்க ஆசைதான்...

மீண்டும் கிடைக்குமோ

நான் கழித்த

அதே பிள்ளை பருவம்???

13 comments:

கோபிநாத் said...

இம்சை அரசி...
நல்லயிருக்கு..நல்ல எழுதியிருக்கிங்க..

சுந்தர் / Sundar said...

மிண்டும் கிடைக்க வாழ்த்துகள்

இம்சை அரசி said...

// இம்சை அரசி...
நல்லயிருக்கு..நல்ல எழுதியிருக்கிங்க..

//

நன்றி கோபிநாத் :-)


// மிண்டும் கிடைக்க வாழ்த்துகள்

//

நன்றி சுந்தர்.

நான் மட்டும் இல்ல... நிறைய பேர் நினைச்சு நினைச்சு ஏங்கற விஷயம் இது.

Anonymous said...

Hello Friend,

Today i came across your blog. Especially this is a very good one... I liked it very much. Keep writing....

Kathirforyou@gmail.com

இம்சை அரசி said...

// Hello Friend,

Today i came across your blog. Especially this is a very good one... I liked it very much. Keep writing....

Kathirforyou@gmail.com

//

Thanks a lot Kathir......
தொடர்ந்து படிங்க........

Anonymous said...

பிள்ளை ஒன்றின் உயிர்
சுமந்து அப்
பிள்ளையை ஈன்றெடுத்து
அதன் பிஞ்சுக் கரம்
பற்றிய சுகம்கண்ட சமயத்தில்
முன் இழந்ததெல்லாம்
பெற்றுநிற்பாய் மீண்டும்,மகளே!

இம்சை அரசி said...

// பிள்ளை ஒன்றின் உயிர்
சுமந்து அப்
பிள்ளையை ஈன்றெடுத்து
அதன் பிஞ்சுக் கரம்
பற்றிய சுகம்கண்ட சமயத்தில்
முன் இழந்ததெல்லாம்
பெற்றுநிற்பாய் மீண்டும்,மகளே!

//

வாவ்!!!! சூப்பர்ப்.......

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை........ :)

ஜி said...

சூப்பரா எழுதுறீங்க இம்சை...
வெட்டி சொன்னாரு உங்கள பத்தி...
அவரு சொன்ன மாதிரியே நீங்க பெரிய ஆள்தான்.

கைப்புள்ள said...

//பழகி பழகி
உப்பில்லா வாழ்க்கையில்
அனுதினமும் உழன்று
மரத்து போன
என் உணர்வுகளுக்கு
உயிரளிக்க ஆசைதான்...
மீண்டும் கிடைக்குமோ
நான் கழித்த
அதே பிள்ளை பருவம்???//

"பிள்ளையால் இருந்து விட்டால் இல்லையொரு துன்பமடா" இது தான் நினைவுக்கு வருது...ஹ்ம்ம்
:(

நல்லா எழுதிருக்கீங்க.

இம்சை அரசி said...

// ஜி 덧글 내용...
சூப்பரா எழுதுறீங்க இம்சை...
வெட்டி சொன்னாரு உங்கள பத்தி...
அவரு சொன்ன மாதிரியே நீங்க பெரிய ஆள்தான்.

//

அய்யோ என்னங்க ஜி இப்படி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க?

என்னால ஒண்ணும் முடியல...

வசிஷ்டர் வாயால ப்ரம்மரிஷி பட்டமா???

இம்சை அரசி said...

// கைப்புள்ள 덧글 내용...
//பழகி பழகி
உப்பில்லா வாழ்க்கையில்
அனுதினமும் உழன்று
மரத்து போன
என் உணர்வுகளுக்கு
உயிரளிக்க ஆசைதான்...
மீண்டும் கிடைக்குமோ
நான் கழித்த
அதே பிள்ளை பருவம்???//

"பிள்ளையால் இருந்து விட்டால் இல்லையொரு துன்பமடா" இது தான் நினைவுக்கு வருது...ஹ்ம்ம்
:(

நல்லா எழுதிருக்கீங்க.

//

ரொம்ப நன்றி தல...

அடிக்கடி நினைச்சு பாக்கற விஷயம் இது... வளராம அப்படியே சின்ன பிள்ளையாவே இருந்திருக்கலாமேன்னு... அந்த நினைப்பில் வந்த கவிதை இது

goma said...

உங்கள் வலைப் பின்னலைக் காண வைத்த ஆனந்தவிகடனுக்கு ஒரு ஓ போடுங்க.
முளைத்து மூணு இலை விடாத என் வலைக்குள் வர அழைப்பு விடுக்கிறேன்.கொஞ்சம் கவிதை கொஞ்சம் ஆன்மீகம்,....என்று பின்னியிருக்கிறேன்.வாருங்களேன் ,வந்து என் படைப்பை வாருங்களேன்.
கோமதி நடராஜன்

goma said...

கவிதை எழுதும் பொழுது மட்டும் தூத்துக்குடி சென்று விடுவீர்களா?எழுத்தெல்லாம் முத்துக்களாய் ஜொலிக்கிறதே?