Tuesday, April 22, 2008

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே!!!



அட! ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு நினைச்சுட்டே இருந்தேன். வேற என்ன பெரிய விஷேசம் இருக்கப் போகுது??? கல்யாணம்தான். ஹி... ஹி... எங்க பக்கத்து வீட்டு அக்காவோட வீட்டுக்காரரோட தங்கச்சியோட நாத்தனாரோட கொழுந்தனாரோட மாமனார் தம்பி பொண்ணோட அத்தைப் பையனோட மச்சானோட வீட்டுக்காரம்மாவோட அம்மா வீட்டுப் பக்கத்துல இருக்கற ஆன்ட்டியோட அண்ணன் மருமகளோட தங்கச்சிக்கு கல்யாணம்னு நான் சொல்ல வரலை :)))) (இப்படியெல்லாம் மொறைக்கப்படாது ;))))


என் அப்பாவோட பையனோட அம்மாவோட ஒரே பொண்ணுக்கு மே 18, 2008ஆம் தேதி கல்யாணம். மே 19, 2008ஆம் தேதி திருமண வரவேற்பு. தவமின்றி வரம் பெறப் போகிற அட அதாங்க கல்யாணம் பண்ணிக்கப் போற அதிர்ஷ்டசாலி திரு.மோகன் பிரபு.

அவருக்கும், அவரோட அன்பும் பண்பும் அழகும் அறிவும் நிறைந்த மனைவிக்கும் உங்க விலைமதிப்பற்ற வாழ்த்துக்களை வாங்கித் தரதுக்குதான் இந்த பதிவு :))))))) தந்துட்டு போங்க மக்களே!!!

86 comments:

ஜே கே | J K said...

வாழ்த்துகள்...

G3 said...

//உங்க விலைமதிப்பற்ற வாழ்த்துக்களை வாங்கித் தரதுக்குதான் இந்த பதிவு :)))))))//


உங்களுக்கில்லாத வாழ்த்தா? மனமார்ந்த வாழ்த்துக்கள் :))))))

Sanjai Gandhi said...

உனக்கு வாழ்த்துக்கள்.. உன்கிட்ட மாட்டிகிட்ட அப்பாவி மாப்பிள்ளைக்கு அனுதாபங்கள்.:P

Sanjai Gandhi said...

/தவமின்றி வரம் பெறப் போகிற அட அதாங்க கல்யாணம் பண்ணிக்கப் போற அதிர்ஷ்டசாலி திரு.மோகன் பிரபு.//

இந்த மேட்டர் பிரபுக்கு தெரியுமா?
உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?

Sanjai Gandhi said...

//அவருக்கும், அவரோட அன்பும் பண்பும் அழகும் அறிவும் நிறைந்த மனைவிக்கும் உங்க விலைமதிப்பற்ற வாழ்த்துக்களை வாங்கித் தரதுக்குதான் இந்த பதிவு :))))))) தந்துட்டு போங்க மக்களே!!!//

உங்க 2 பேர்க்கும் ஏற்கனவே கல்யாணம் ஆய்டிச்சா? எப்டி இப்போவே நீ அவருக்கு மனைவி ?:((

Sanjai Gandhi said...

//பண்பும் அழகும் அறிவும் நிறைந்த //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் நல்லா இருங்க அரசி...

ஜே கே | J K said...

//அதாங்க கல்யாணம் பண்ணிக்கப் போற அதிர்ஷ்டசாலி திரு.மோகன் பிரபு//

அவருக்கு என்ன சோகமோ தெரியல.

போன் பண்ணினா எடுக்கவே இல்ல...:P

தமிழன்-கறுப்பி... said...

///அட! ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு நினைச்சுட்டே இருந்தேன். வேற என்ன பெரிய விஷேசம் இருக்கப் போகுது??? கல்யாணம்தான். ஹி... ஹி... எங்க பக்கத்து வீட்டு அக்காவோட வீட்டுக்காரரோட தங்கச்சியோட நாத்தனாரோட கொழுந்தனாரோட மாமனார் தம்பி பொண்ணோட அத்தைப் பையனோட மச்சானோட வீட்டுக்காரம்மாவோட அம்மா வீட்டுப் பக்கத்துல இருக்கற ஆன்ட்டியோட அண்ணன் மருமகளோட தங்கச்சிக்கு கல்யாணம்னு நான் சொல்ல வரலை :)))) (இப்படியெல்லாம் மொறைக்கப்படாது ;)))) ////


இந்த ஒரு பதிவு படித்தாலே போதும் மோகன்பிரபு...வாழ்க்கையைப் படிச்சிருவார்:))):)))//

ஆயில்யன் said...

//என் அப்பாவோட பையனோட அம்மாவோட ஒரே பொண்ணுக்கு மே 18, 2008ஆம் தேதி கல்யாணம். மே 19, 2008ஆம் தேதி திருமண வரவேற்பு.///

இது மாதிரி தெளிவா சொன்னா ஈசியா எங்களுக்கு புரிஞ்சும்

வாழ்த்துக்களுடன்......!

ஆயில்யன் said...

// தமிழன்... said...
வாழ்த்துக்கள் நல்லா இருங்க அரசி...
//


வாழ்த்துக்கள் நல்லா இருங்க அரசியாய்...

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

TBCD said...

வாழ்த்துக்கள் :)

எழில்பாரதி said...

வாழ்த்துகள்!!!!!!

ரசிகன் said...

உங்க அப்பாவோட & அம்மாவோட ,அன்பும் பண்பும் அழகும் அறிவும் நிறைந்த ஒரே பொண்ணுக்கும்

அந்த பொண்ணுக்கிட்ட தவமின்றி வரம் பெறப் போகிற அதிர்ஷ்டசாலி திரு.மோகன் பிரபுவுக்கும்

உங்க, அன்பும் பண்பும் அழகும் அறிவும் ரொம்பப்பப்ப்ப்ப்பவே நிறைந்த நண்பனின் வாழ்த்துக்கள் :).

wish you happy marriage life Mrs.jayanthi brabhu...

ILA (a) இளா said...

//திரு.மோகன் பிரபு.//
பாவம் இந்தப் பச்சபுள்ள :)

வினையூக்கி said...

வாழ்த்துகள்

சுரேகா.. said...

வாழ்த்துக்கள்! நாமக்கல்லிலா..?
நீங்க சொல்லலைன்னாலும்..
உங்க திருமணத்துக்கு வர்ற மக்கள் என்னையும் சேத்து கோத்துக்கிட்டிருக்காங்க!

பதிவர் சந்திப்பாவது நடக்குமே?

இது... இம்சை, குசும்புக்கெல்லாம் கொண்டாட்ட காலம் போல!

மறுபடியும்...வாழ்த்துக்கள்!

நாதஸ் said...

வாழ்த்துக்கள் !!!

சிங். செயகுமார். said...

வாழ்த்துக்கள் மோகன் பிரபு!

இரா. வசந்த குமார். said...

Best Wishes.........

Thamiz Priyan said...

///ஆயில்யன். said...

//என் அப்பாவோட பையனோட அம்மாவோட ஒரே பொண்ணுக்கு மே 18, 2008ஆம் தேதி கல்யாணம். மே 19, 2008ஆம் தேதி திருமண வரவேற்பு.///

இது மாதிரி தெளிவா சொன்னா ஈசியா எங்களுக்கு புரிஞ்சும்

வாழ்த்துக்களுடன்......! ///
அப்படியே வாழ்த்துகிறேன்.....

வசந்தன் said...

அக்கா வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள்

புகழன் said...

வெறும் கல்யாண அறிவிப்பு மட்டும்தானா?
எங்களுக்கெல்லாம் அழைப்பு இல்லையா?

இருந்தாலும் பரவாயில்லை
அரசிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

பதிவர்கள் சார்பாய்
உங்கள் புகழன்

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் அண்ணி!

Anonymous said...

vaalthukkal imsai

Divya said...

Hearty wishes Imsai,
God bless you both!!

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்

Dreamzz said...

valthukkal Imsai!

Unknown said...

வாழ்க வளமுடன்.

ஜி said...

வாழ்த்துக்கள் அம்மணி... :)))

CVR said...

மணமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்!!
இதுதான் சாக்குன்னு நல்லா அடிச்சு ஆடியிருக்கீங்க!!

இப்போதைக்கு ஒன்னும் சொல்றதுக்கு இல்லை!! :P

VIKNESHWARAN ADAKKALAM said...

உங்களுக்கு எப்பொழுது திருமணம்..???
:-))))

Sen22 said...

வாழ்த்துகள் அரசி....


Senthil,
Bangalore

ஸ்ரீ said...

வாழ்த்துக்கள் இம்சையரசி :)

நந்தா said...

வாழ்த்துக்கள் இம்சை அரசி.

http://blog.nandhaonline.com

கருப்பன் (A) Sundar said...

பதுனாறும் பெத்து பெருவாழ்வு வாழுங்கோ!!....

Anonymous said...

"கொஞ்சி கொஞ்சி பேசிவரும் தமிழ் போல..
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல...
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கத்தமிழ் போல..
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்..
பூ தூவுகிறோம்.."



வாழ்த்துக்கள் இம்சைஅரசி,
திரு.மோகன் பிரபுக்கு உங்கள் இம்சையை தாங்கும் வலிமை தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
:)

Anonymous said...

Hi
best wishes for your marriage life!!

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்த்துக்கள்....

Syam said...

//உங்க விலைமதிப்பற்ற வாழ்த்துக்களை//

நல்ல வேளை அன்பளிப்புனு சொல்லாம விட்டீங்க....வாழ்த்துதான டபுள் வாழ்த்து வாழ்த்தறோம்....அந்த அப்பாவி மோகன் பிரபு வ கேட்டதா சொல்லுங்க... :-)

கதிர் said...

அவ்வ்வ்வ்

வாழ்த்துக்கள்.

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள்! :)

Anonymous said...

Congratulation and Best wishes... Guru

Maruthiah V said...

VazhthukkalAmmani

Anonymous said...

May God bless you with
unending Happiness,
Wonderful life
&
lots of Love
Happy Wedding

Anbu

Anonymous said...

Hi,

I have seen this blog a lotta times and have felt light hearted everytime I have finished reading the latest posts. Iam so happy for you sister, Alhamdulillah. May the Gud Almighty guide you and your husband to the straight path and bestow His choicest blessings on you. May your life be filled with never ending joy, love, peace and guidance. Hearty wishes mam!!

Anonymous said...

செம்புலப் பெயல் நீர்ப்போல்
அன்புடை நெஞ்சம் கலந்து
அமிழ்தினும் இனிய தமிழ்ப் போல் வாழ வானம், நிலம், காற்று இடைவெளி அடைத்து
இதய வழி வாழ்த்துகிறேன்.................

Anonymous said...

எங்க அக்காவைப் போல அழகான மனைவி அமைய மாமா கொடுத்து வைச்சு இருக்கன்னும் :P
அதுக்காக மாமாவுக்கு வாழ்த்துக்கள்

Ramya Ramani said...

வாழ்த்துக்கள் இம்சை அரசி! உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Anonymous said...

Dear Arasi,

Happy married life.

BR
Julian Christo

Anonymous said...

இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள். hmmm...ஆத்துக்காரரையாவது இம்சை பண்ணாம சமத்தா இருங்க! :)

பாலராஜன்கீதா said...

மோகன் பிரபுக்கு JJன்னு திருமணம் நிறைவேற மனம் நிறைந்த வாழ்த்துகள்

Udhayakumar said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள்... இனி ரெண்டு பேரா வந்து இம்சை பண்ண போறீங்களா ? ஐயோ தாங்கதுங்க உலகம் - பிளேடு பக்கிரி

Unknown said...

வாழ்த்துக்கள்.....

உண்மைத்தமிழன் said...

அருமைத் தங்கைக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..

//தவமின்றி வரம் பெறப் போகிற அட அதாங்க கல்யாணம் பண்ணிக்கப் போற அதிர்ஷ்டசாலி திரு.மோகன் பிரபு.//

இவரையாச்சும் இம்சை பண்ணாம, நல்லபடியா வச்சு கண் கலங்காம காப்பாத்து தாயீ..

....$Vignesh said...

இல்லறம் புகும் இம்சையரசி சிறந்த இல்லத்தரசியாக விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

Very Nice. Wish you Happy Married Life

Arunagiri K said...

Wish You a Happy Married Life......

வேட்டையன் ராஜா said...

best wishes arasi...

Anonymous said...

ஹாய் இம்சை அரசி...
வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!

நீங்க ஜகா வாங்கும்போதே தெறியும் இப்படித்தான் எதாவது இருக்கும்னு...

Anyway.. அந்த அப்பாவி மோகன் குமாருக்கு (உங்களுடைய) இந்த பதிவு சமர்ப்பணம்...

http://imsaiarasi.blogspot.com/2006/12/blog-post_5214.html

SurveySan said...

வாழ்த்துக்கள் ;)

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

தாரணி பிரியா said...

Best wishes for your happy married life

Arunkumar said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :))))))

moorthi said...

there was a flash in my mind when u give leave to your blog :-).

you have confirmed it.

My heary wishes to your married life...

Keep blogging.. he he he

டோமரு. said...

இன்னாமே?உனக்கு மெய்யாலுமே கண்ணாலம் ஆயிட்சா.இல்லாங்காட்டி,, ஹி..ஹி..
என்னியமாறி
ஹி..ஹி..

டோமரா?

ambikaganesh said...

வாழ்த்துகள்...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

Anonymous said...

திருமணம் செய்யப்போகும்
இம்சை அரசிக்கும்
அகிம்சை மோகன் பிரபுவுக்கும்

வா வா வா

ழ் ழ் ழ்
த் த் த்
து து து
க க க
ள் ள் ள் ள் ள்

+Ve Anthony Muthu said...

உளமார்ந்த வாழ்த்துக்கள்.....,

Unknown said...

Congrats

Unknown said...

Hearty Congrats Imsai :)))
Paavam Mohan Prabhu ungakitta maatti enna paadu pada poraroo!!!!

நானானி said...

மே 18-ம் நாள் மணநாள் காணப்போகும் இம்சைஅரசிக்கும் மணமகன் மோகன் பிரபுவுக்கும்
எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

இனிமேலாவது இம்சை குறையுமா? அல்லது கூடுமா?

Anonymous said...

Hi Jayanthi,

Happy married life..

Regards
Shahul

Anonymous said...

vaalga valamudan

m.m.abdulla

கருணாகார்த்திகேயன் said...

மனமார்ந்த வாழ்த்துகள் திருமதி ஜெயந்தி மோகன்பிரபு

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

ரூபஸ் said...

என் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..

Nazeer Ahamed said...

Wishy you happy married life.

Anonymous said...

Happy married Life Mrs.jayanthi mohan prabhu!!!!!!!!!!

மகேஷ் said...

வாழ்த்துக்கள் :)

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கள்!!!

மதன்ராஜ் மெய்ஞானம் said...

வாழ்த்துக்கள்!! :-)

Senthil Prabu said...

imsai thangalai!!

irunthalum valthugal aayiram...

Anonymous said...

Happy கல்யாணம் and கல்யாண life