Tuesday, November 13, 2007

அன்பு அண்ணாவிற்கு...............

அடுத்து எத்தனை பிறவிகள் இருந்தாலும் அத்தனை பிறவிகளிலும் எனக்கு அண்ணனாக பிறக்க வேண்டுமென்று நான் வேண்டும் என் பாசமலர் தொல்ஸ் அண்ணாவிற்கு அன்பு தங்கையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))))))))))))))))))))))))))))))))


உங்களுக்காக நான் ஸ்பெசலா செஞ்ச Flower Cake..... :)))


இங்கே இருந்திருந்தா கண்டிப்பா நானே என் கையால கேக் செஞ்சு தந்திருப்பேன் ;)))))))

17 comments:

வல்லிசிம்ஹன் said...

ஹாப்பி பர்த்டே அபிஅப்பா.
நன்றி இம்சை.

கண்மணி/kanmani said...

அபி அப்பா நல்ல காலம் தப்பிச்சீங்க
இம்சையரசியின் கேக் சாப்பிடும் இம்சையிலிருந்து...........
வாழ்க வளமுடன்

ஜே கே | J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியண்ணா.

//இங்கே இருந்திருந்தா கண்டிப்பா நானே என் கையால கேக் செஞ்சு தந்திருப்பேன் ;)))))))//

கிரேட் ஏஸ்கேப் ஆயிட்டார்.

Baby Pavan said...

உள்ளேன் அக்கா, ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்

நிலா said...

//இங்கே இருந்திருந்தா கண்டிப்பா நானே என் கையால கேக் செஞ்சு தந்திருப்பேன் ;)))))))///

அப்பாடா அபிஅப்பா தப்பிச்சாரு.

நாகை சிவா said...

தொல்ஸ் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

சென்ஷி said...

//கண்மணி said...
அபி அப்பா நல்ல காலம் தப்பிச்சீங்க
இம்சையரசியின் கேக் சாப்பிடும் இம்சையிலிருந்து...........
வாழ்க வளமுடன்//

ர்ர்ர்ர்ர்ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்.....

ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி

இம்சை அரசி said...

// வல்லிசிம்ஹன் said...
ஹாப்பி பர்த்டே அபிஅப்பா.
நன்றி இம்சை.

//

நன்றியெல்லாம் எதுக்குங்க அக்கா??? :)))

அண்ணன் சார்புல வாழ்த்துக்கு நான் நன்றி சொல்லிக்கறேன் :)))

இம்சை அரசி said...

// கண்மணி said...
அபி அப்பா நல்ல காலம் தப்பிச்சீங்க
இம்சையரசியின் கேக் சாப்பிடும் இம்சையிலிருந்து...........
வாழ்க வளமுடன்
//

இங்க பாருங்க அக்கா... நீங்களே இப்படி சொல்றது நல்லா இல்ல... அப்புறம் உங்களுக்கு கேரட் அலுவாதான் ;)))

இம்சை அரசி said...

// J K said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியண்ணா.

//இங்கே இருந்திருந்தா கண்டிப்பா நானே என் கையால கேக் செஞ்சு தந்திருப்பேன் ;)))))))//

கிரேட் ஏஸ்கேப் ஆயிட்டார்.

//

கண்மணி அக்காவுக்கு சொன்னதேதான்... :P

இம்சை அரசி said...

// Baby Pavan said...
உள்ளேன் அக்கா, ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்
//

எதுக்கு தம்பி ரிப்பீட்டு???

இம்சை அரசி said...

// நிலா said...
//இங்கே இருந்திருந்தா கண்டிப்பா நானே என் கையால கேக் செஞ்சு தந்திருப்பேன் ;)))))))///

அப்பாடா அபிஅப்பா தப்பிச்சாரு.

//

சரி சரி நிலாவுக்கு செஞ்சு தந்துட்டா போச்சு ;)))

இம்சை அரசி said...

// நாகை சிவா said...
தொல்ஸ் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

//

நன்றி புளி... ச்சே.... புலி... ;)))

Govindarajan.L.N. said...

I read about your blog in Ananda Vikadan. I think you are a software professional. I am a retired person. I read the articles in your blog. Very Interesting. The flower cake was nice to see. I do not know how to use Tamil font and typing. Engal Vaazhthukkal. Looking forward for interesting articles. Best wishes.

இம்சை அரசி said...

// Govindarajan.L.N. said...
I read about your blog in Ananda Vikadan. I think you are a software professional. I am a retired person. I read the articles in your blog. Very Interesting. The flower cake was nice to see. I do not know how to use Tamil font and typing. Engal Vaazhthukkal. Looking forward for interesting articles. Best wishes.
//

ரொம்ப ரொம்ப நன்றி Govindarajan. எல்லாம் உங்க எல்லாருடைய ஆதரவாலதான் :)))

அபி அப்பா said...

என்ன டீச்சர் இப்படி சொல்லீட்டீங்க! தங்கச்சி குடுத்தா டாகடரை பக்கத்து வ்வச்சுகிட்டாவது சாப்பிடுவோம்ல்ல:-))

அபி அப்பா said...

வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி! வேர என்னாத்த சொல்றது! நான் கேட்ட பிறந்தநாள் பரிசு கிடைக்கும் என நம்புகிறேன்!!!!