Thursday, February 15, 2007

தயவு செய்து யாராவது எங்களுக்கு உதவுங்களேன்

நாங்க நாலு பேர். எங்க அகராதில பயம் என்ற வார்த்தைக்கு இடமே கிடையாது. நாங்க செஞ்ச சமையலை நாங்களே சாப்பிடறோம்னா பாத்துக்கங்களேன். அஞ்சு யானைங்களை எங்க மேல ஏத்தலாம். அவ்ளோ தைரியம்!!!

சரி அதை விடுங்க. நம்ம மேட்டருக்கு வருவோம். பொங்கல், இட்லி, தோசை, நூடுல்ஸ், இடியாப்பம், சப்பாத்தி, பூரி, ரவா தோசை, கோதுமை தோசை, மைதா ரொட்டி இதையெல்லாம் திருப்பி திருப்பி சாப்பிட்டு ரொம்ப போரடிச்சு போச்சு. வேற எதாவது புதுசா செய்றதுக்கு ஐடியா குடுங்களேன் ப்ளீஸ். நல்ல ஐடியாவா குடுக்கறவங்களை ஒவ்வொரு தடவை சாப்பிடும்போதும் நினைச்சுக்குவோம்(உங்களுக்கு விக்கல் எடுக்குதுனு கோவமா வந்தா அதுக்கு நாங்க பொறுப்பு இல்ல :)))))

நீங்க ஐடியா குடுக்கறதுக்கு முன்னாடி நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

1. செய்முறை ரொம்ப எளிமையா இருக்கணும்
2. எப்படி செஞ்சாலும் அதை சாப்பிடற மாதிரி இருக்கணும்
3. என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நான் சபாஷ் வாங்கணும் (ஏதோ வைர மோதிரம் போடற அளவுக்கு இல்லாட்டியும் அட்லீஸ்ட் தங்க மோதிரமாவது அவங்க எனக்கு செஞ்சு போடணும்)

அவ்ளோதான்..........

இங்க நிறைய ரங்கமணிங்க சூப்பர் சூப்பரா செஞ்சு அவங்க தங்கமணிகிட்ட சபாஷ் வாங்கியிருப்பிங்க. கொஞ்சம் உங்க ஐடியாக்களை வாறி இறைங்க பார்ப்போம்........

79 comments:

அருள் குமார் said...

இதை வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்களேன் :)

ஜி said...

உங்களுக்கு வர்ற ரெஸ்பான்ஸ் எல்லாத்தையும் சேத்து ஒரு டாக்குமெண்டா போட்டு என்னோட மெயிலுக்குத் தட்டி விடுங்க.. ஓகேவா??

Anonymous said...

கொஞ்சம் தண்ணிய பாத்திரத்துல எடுத்து அப்படி அடுபுல வச்சா சுடுதண்ணி ரெடி. இதுதான் ரொம்ப ஈஸி மற்றும் டேஸ்டி.

இராம்/Raam said...

/தயவு செய்து யாராவது எங்களுக்கு உதவுங்களேன் //

முடியாது :)

இம்சை அரசி said...

// S. அருள் குமார் said...
இதை வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்களேன் :)
//

ஐடியாவுக்கு தேங்க்ஸ்ங்க அருள் குமார்...

எங்களுக்கு புளிக்குழம்பு நல்லாவே வைக்க தெரியும்.

நான் கேட்டிருக்கறது dinnerக்காக. no rice items :)))

can u help me for this?

இம்சை அரசி said...

// ஜி - Z said...
உங்களுக்கு வர்ற ரெஸ்பான்ஸ் எல்லாத்தையும் சேத்து ஒரு டாக்குமெண்டா போட்டு என்னோட மெயிலுக்குத் தட்டி விடுங்க.. ஓகேவா??
//

அதுக்கு கொஞ்சம் செலவாகும் பரவாயில்லயா??? ;)))

இம்சை அரசி said...

// இராம் said...
/தயவு செய்து யாராவது எங்களுக்கு உதவுங்களேன் //

முடியாது :)
//

வேணாம்...

நாலு சின்ன பொண்ணுங்க சாபத்த வாங்கிக்காதிங்க ;)

Anonymous said...

உங்களோட பெயர் ஏன் வரவில்லை ?

செந்தழல் ரவி

அருள் குமார் said...

//எங்களுக்கு புளிக்குழம்பு நல்லாவே வைக்க தெரியும்.

நான் கேட்டிருக்கறது dinnerக்காக. no rice items :)))//

அது எனக்குத் தெரியும்!

அப்புறம் எப்படி உங்கள எங்க பதிவெல்லாம் படிக்க வைக்கறதாம் ?! :))

ச.சங்கர் said...

"""வேற எதாவது புதுசா செய்றதுக்கு ஐடியா குடுங்களேன் ப்ளீஸ். நல்ல ஐடியாவா குடுக்கறவங்களை ஒவ்வொரு தடவை சாப்பிடும்போதும் நினைச்சுக்குவோம்""""

பக்கத்துல இருக்குற நல்ல ஹோட்டலுக்கு போய் சாப்பிடுங்க :)

""""1. செய்முறை ரொம்ப எளிமையா இருக்கணும்
2. எப்படி செஞ்சாலும் அதை சாப்பிடற மாதிரி இருக்கணும்
3. என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நான் சபாஷ் வாங்கணும் (ஏதோ வைர மோதிரம் போடற அளவுக்கு இல்லாட்டியும் அட்லீஸ்ட் தங்க மோதிரமாவது அவங்க எனக்கு செஞ்சு போடணும்)"""""

எல்லா கண்டிஷனும் பொருந்துதா ?

பொன்ஸ்~~Poorna said...

அருள், புரியுது. இந்தமுறையாவது உங்க வீட்ல தலையைச் சொல்லச் சொல்றேன்..

இ.அரசி, பணியாரம் முயற்சி செய்யுங்க. ஜி.ராகவன் பதிவில் செய்முறை கிடைக்கும்.

அடை செய்ததில்லையா? ரொம்ப நல்லா இருக்கும்

பச்சைப் பயறு அரைத்து பெசரெட்டு செய்யலாம். ஆந்திர சிற்றுண்டி அருமையா இருக்கும்

கடைகளில் புட்டு மிக்ஸ் கூடக் கிடைக்கும். நம்மூரு இனிப்பு புட்டு இல்லை. கேரள உணவு. நல்லா இருக்கும்

தோசைல எல்லா வகையும் பார்த்திட்டீங்களா, அதாவது ஒரு நாள் ஆனியன் தோசை, ஒரு நாள் கேரட் தோசை, முந்திரி தோசை, குடைமிளகாய் தோசை, மஷ்ரூம் தோசை - ஒவ்வொரு நாள் ஒவ்வொன்று செய்தால் போரடிக்காது :)

ரவா இட்லி? அப்புறம் சேமியா இட்லின்னு ஒண்ணு இருக்கு. ரவா இட்லி மாதிரியே செய்முறை. சேமியா பயன்படுத்தி. அதுவும் நல்லா, சுலபமா வரும்.

தோசை மாதிரியே, சப்பாத்தியிலும் பலவகை முயலலாம். கீரை சப்பாத்தி, உருளைக் கிழங்கு சப்பாத்தி, பன்னீர் சப்பாத்தின்னு நாங்க தினம் ஒன்று செஞ்சி பார்த்திருக்கோம். நல்லா வரும்.

ஒன்றிரண்டு நாள் ரொம்ப சலிப்பா இருந்தா வெறும் பிரட் சாண்ட்விச்சை வாட்டி வதக்கி சாப்பிட்டா ஜாலியா இருக்கும்.

மல்லிகா பத்ரினாத் சிற்றுண்டி வகைகள் புத்தகத்தை வாங்கிடுங்க. அதை வச்சி தான் தினமொரு வகை பண்ணி காலத்தை ஓட்டிகிட்டிருந்தோம் :)

Anonymous said...

ஸ்டார் ஹோட்டலில் செஃப்-ஆகப் பணிபுரிபவரைத் திருமணம் செய்துகொள்ளலாமே. புதுப்புது வகைகளாக சமைத்துக்கொடுப்பார்
:-)

Anonymous said...

இந்த இணைப்புல பாருங்களேன்
http://bayreuthindians.googlepages.com/cooking_recipe.pdf

கதிர் said...

நான் சொல்லப்போறது ஒரு முக்கியமான சமையல் குறிப்பு. எல்லாருக்கும் ஒரு சமயத்துல உபயோகமா இருக்கும். கவனமா செய்யலன்னா அடிப்புடிச்சிக்கும், தீய்ஞ்சி போயிம்னு கவலையே வேணாம். அடுப்புல வெச்சிட்டு அஞ்சு நிமிசம் கழிச்சி எடுத்தா போதும். இதை விதமா உபயோகப்படுத்தலாம். அது எப்படின்னு கடேசில சொல்றேன்.

ஒரு குண்டான எடுத்துக்கோங்க
அதுல முக்கா குண்டான் அளவுக்கு தண்ணி ஊத்திக்கோங்க. மெட்ரோ வாட்டர், தண்ணி பாக்கெட் எதுவா இருந்தாலும் ஒகே.

அந்த குண்டானை தூக்கி அடுப்பில் வைக்கவும். அடுப்ப பத்த வெச்சிட்டு ஏதாவது ஒரு பாட்டு பாடுங்க இல்லன்னா புக்கு படிங்க.

அஞ்சு நிமிசம் கழிச்சி எடுத்திங்கன்னா அதுக்கு பேரு சுடுதண்ணி இதை உடம்பு சரியில்லாம இருக்கும்போது பயன்படுத்தலாம். அதுலயே கொஞ்சம் காபி பொடிய தூவி சக்கரய போட்டொம்னா கருப்பு காபியா குடிக்கலாம். டீத்துள போட்டு சக்கரைய போட்டிங்கன்னா கருப்பு டீயா குடிக்கலாம்.

பத்துநிமிசம் கழிச்சி எடுத்திங்கன்னா சூடா ஒரு வெந்நீர் குளியல் போடலாம்.

பதினஞ்சி நிமிசம் கழிச்சி எடுங்கன்னு சொல்ல மாட்டேன். எடுக்காம அந்த கொதிக்கற தண்ணியில கொஞ்சம் நொய் அரிசிய போட்டு பின்னாடியே கொஞ்சம் உப்பு போட்டு அடுத்த பதினஞ்சி நிமிசம் கழிச்சி எடுத்திங்கன்னா அருமையான கஞ்சி ரெடி.

இதுக்கு சைட் டிஷ் ஊருகா சூப்பரா இருக்கும்.

இந்த கஞ்சிய போஸ்டர் ஒட்டக்கூட பயன்படுத்தலாம்.

இப்படி பல விதத்துல யூஸ் ஆகுற இதுக்கு பேரு பொதுவா சுடுதண்ணின்னு சொல்லலாம். பாக்குறதுக்கு இது சுலபமா தெரிஞ்சாலும் ரொம்ப கஷ்டமான சமையல் குறிப்பு.

நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. சந்தேகம் இருந்தா போன் பண்ணுங்க.

நல்லா இல்லன்னா போன் பண்ணி திட்டுங்க.

அடுத்த வாரம் இதே மாதிரி இன்னொரு கஷ்டமான சமையல் குறிப்பு
உங்களுக்காக காத்துட்டு இருக்கு.

பாய் பாய்!!!

Udhayakumar said...

enna kodumai saravanan ithu?

Anonymous said...

Yenakku samayal theriyathunga imsai arasi... I am sorry... i can't help you in this.

Kathir

Anonymous said...

இதை முயற்சி செய்து பாருங்கள்.நல்லா இருக்கும்.நாலு சின்ன பொண்ணுங்களும் கிடைக்கிறதிலை எனக்கும் பார்த்து குடுங்க :-)http://www.videojug.com/film/how-to-make-a-frozen-margarita-cocktail

Anonymous said...

Hi,
This is called pesarttu. Soak the moong dal and rice in water for 24 hours. Drain the water and add green chilies,1" ginger piece,cumin seeds and salt.
Grind the mixture to a smooth paste adding water as required.It's similar to dosa batter or pancake batter..not too thin though.Keep aside.
Meanwhile take a seperate bowl and add the chopped onions,ginger and green chillis(you can avoid green chillis if you want less spice)and mix well. You can make upma separate and stuff inside the pesarattu or make some chutni as side dish. It's very good and healthy.

சுந்தர் / Sundar said...

செய்முறை :
1. சூடு தண்ணீர் வைக்கவும்
2. பின்னர் ஆர வைக்கவும்
3. ரஸ்னா மிக்ஸ் போட்டு கலக்கவும் .
4. முடிந்தால் குடிக்கவும் .

கதிர் said...

எங்க குறும்பாட்டு கறிக்கொழம்பு குளித்தலையே மணமணக்கும் வாசத்துக்கு எச்சி விட்டீக னு நீங்க பாடணும்.

அத விட்டுபோட்டு

சமயல் செய்யிறது எப்படின்னு எங்ககிட்ட கேட்டா எப்படி?

எங்களுக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும். சாப்டுபோட்டு நல்லா இருக்கா இல்லயான்னு சொல்லுவோம். அதுதான பெண்களுக்கு பெருமை. :))

கார்த்திக் பிரபு said...

paapa padam kilapura po ..

aparnaa said...

அவல் உப்புமா

Ingredients:
1) aval(poha) -1 cup
2) onion -1/2 cup peeled and sliced
3) refined oil - 1 table spoon
4) salt to taste
5) 1 spoon lemon extract
6) turmeric powder- 1/4 tablespoon
7) 3 green chillies, sliced
8) curry leaves - few
9) coriander finely chopped 2 spoonfuls
10) saunf (green jeera) - 1/4 spoon
11)mustard(kadugu) - 1/4 spoon

Method:
1) soak the aval in water for 2 minutes. then squeeze the water out and spread out aval on a plate
2) Put the kadai/pan on the stove and add the refined oil
3) add saunf,mustard,,onions,chilli and curry leaves and saute for 2 minutes
4) add the aval, reduce the flame to a simmer before and adding the aval else it would stick to the walls of the pan, cook from now on in a slow flame.
5) add turmeric, salt and stir for another 1 minute
6) add the lemon extract and the coriander and switch off the stove
7) transfer to a serving dish and serve. This is very easy to make but tasty snack/tiffin.

cut ..copied ..pasted from http://deekshanya.blogspot.com/

but we do this very freqently at home!u can also add chopped potatos to it.
All the best!!

கைப்புள்ள said...

http://kaipullai.blogspot.com/2006/02/blog-post_02.html

மேல இருக்கறதை செஞ்சு பாருங்க. அம்மா கிட்டேருந்து உஷார் பண்ண சமையல் குறிப்பு. செய்முறை எளிமை தான், ஆனாலும் செஞ்சு முடிச்சதும் லைட்டா பெண்டு கழண்ட ஃபீலிங் வரும். அப்படிப்பட்ட ஜகஜால குறிப்பு இது. த்ரீ கோர்ஸ் டின்னர்ல தர்ட் கோர்ஸா இதச் சாப்பிடலாம். மத்த ரெண்டு கோர்ஸா? பொறுமையா இருங்க. அத சொல்றதுக்கு இன்னும் யாராவது பொறக்காமலயா இருப்பாங்க?
:)

Anonymous said...

Kurumaparotta:
Required Items:
1.parotta (4 per person)
2.Kuruma (1/2 bucket)

How to do this?
Take a big bowl or bucket.

Get 4*4=16 parotta from a military hotel. And get Kuruma(extra) for about 1/2 bucket.

Take the big bowl and mix the parotta and Kuruma. Keep it closed for half an hour.

Now open it.

Kurumaparotta Ready !!!!!!!!

Santhosh said...

கொஞ்சம் கஷ்டமான டிஷ் தான். செய்முறை இங்கே பாருங்க.

1. தேவையான அளவு தண்ணிய ஒரு பாத்திரத்தில் எடுத்துகோங்க.

2. அடுப்பை பற்ற வைத்துக்கொள்ளவும்.

3. அந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பின் மேல் வைக்கவும்.

4. கொஞ்சம் நேரம் கழிச்சி. தண்ணியில இருந்து முட்டைவரும் (என்ன முட்டை அப்படின்னு கேட்கக்கூடாது).
5. அப்படி வந்த உடனே பொறுமையா அந்த பாத்திரத்தை கீழே இறக்கி வைத்துக்கொள்ளவும்.
6. உங்களுக்கு தேவையான அளவுக்கு ஒரு தம்பளரில் எடுத்து அப்படியே குடிக்கவும்.

செஞ்சி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் முயற்சி செய்யலாம்.

அபி அப்பா said...

http://abiappa.blogspot.com/2007_01_01_archive.html

தல கைப்ஸ் பேச்ச கேக்காதீங்க! மேல உள்ளத படிங்க. டபுள் பர்ப்பஸ்.ஆனா முழுசா படிக்கனும்.

அபி அப்பா said...

இம்சை மன்னி, சீரியஸா சொல்றேன். கேட்டுகோங்க.

ஒரு பிரட் பாக்கெட் வாங்கி(ஸ்வீட் பிரட் இல்ல, சாதாரன பிரட்) துண்டு துண்டா நருக்கி சதாரன ரீபைண்டு ஆயிலில் பொறித்து தனியே எடுத்து வைத்துக்கவும்.

(நீங்க 4 பேர்தான!) பிறகு வானலியில் புதிய ரீபைண்டு(பிரட் பொறித்த மீதி அல்ல) ஆயில் கொஞ்சமாவிட்டு அதில கடுகு,உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதன் தலையில் 12 பச்சை மிளகாய்(சின்ன சின்ன வட்டமாய் அரிந்த்து முன்னமே வைத்திருக்க வேண்டும்)போட்டு, லைட்டா வதங்குனபின்ன,அதன் மேல் அரிந்து வைத்த 4 பெல்லாரி வெங்காயத்த போட்டு பொன்முறுகலாக ஆகும்வரை வதக்கி, பின்பு அதன் தலையில் 4 தக்களி நறுக்கிபோட்டு தேவையான உப்பு போட்டு அதை பேஸ்ட்போல் ஆகும்வரை கிண்டி தொட்டு நக்கி பாத்து(உங்க ரூம்ல ஆந்திரா பொண்ணு இருந்தா கொஞ்சம் மிளகாய் பொடி போட்டு அதன் தலையில் அந்த பொறித்த பிரட்டை கொட்டி நல்லா கிளரி எறக்கி வச்சுட்டு நாலு தட்டுல சரிசமமா போட்டுட்டு.....துன்னவேண்டியதுதான்.

(இதுக்கு சரியான தொட்டுக்க நன்பி "கல்யாணி" என்பது உபரி செய்தி)

கோபிநாத் said...

என்ன அரசி..
ஒன்னும் தேரவில்லை போல...

அபி அப்பா, நாட்டாமை எல்லாம் இருக்கும் போதும் இந்த நிலையா???? என்ன கொடுமை இது....

இம்சை அரசி said...

// Anonymous said...
உங்களோட பெயர் ஏன் வரவில்லை ?

செந்தழல் ரவி
//

எங்க பெயர் வரலைன்னு கேக்கறீங்க?
நிஜமா எனக்கு புரியலை...

இம்சை அரசி said...

ரொம்ப நன்றி பொன்ஸ் அக்கா. கண்டிப்பா நீங்க சொன்னதை எல்லாம் try பண்ணி பாக்கறோம் :)))

இம்சை அரசி said...

// பக்கத்துல இருக்குற நல்ல ஹோட்டலுக்கு போய் சாப்பிடுங்க :)

எல்லா கண்டிஷனும் பொருந்துதா ?
//

நாளைக்கு உங்க தங்கமணி வந்து ஹோட்டல்ல வாங்கி தருவாங்க. அப்ப தெரியும் :)))

இம்சை அரசி said...

// Anonymous said...
ஸ்டார் ஹோட்டலில் செஃப்-ஆகப் பணிபுரிபவரைத் திருமணம் செய்துகொள்ளலாமே. புதுப்புது வகைகளாக சமைத்துக்கொடுப்பார்
:-)
//

ஹி... ஹி... இதுவும் நல்ல ஐடியாதான்.

ஆனா அதுக்கு இன்னும் லேட் ஆகுமே... அது வரைக்கும் தானே ஐடியா கேக்கறோம் :)

இம்சை அரசி said...

// S. அருள் குமார் said...
அது எனக்குத் தெரியும்!

அப்புறம் எப்படி உங்கள எங்க பதிவெல்லாம் படிக்க வைக்கறதாம் ?! :))
//

சொல்லியிருந்தா நாங்களே வந்துருப்போம். இப்படி ஆசை காட்டி மோசம் பண்ண கூடாதுங்க அருள் :)))

இம்சை அரசி said...

// John Bosco said...
இந்த இணைப்புல பாருங்களேன்
http://bayreuthindians.googlepages.com/cooking_recip
//

நன்றிங்க John Bosco.

இம்சை அரசி said...

யப்பா தம்பி இப்பவே சொல்றேன். நல்லா மனசுல வச்சிக்கோங்க. இப்படி இன்னும் சமையல் கத்துக்காம இருந்தா நாளைக்கு உங்க தங்கமணி கஷ்டப்பட மாட்டாங்க???

அதனால இங்க சொல்லியிருக்கற குறிப்ப எல்லாம் நோட்ஸ் எடுத்து வச்சிக்கோங்க. சரியா?

இம்சை அரசி said...

// Udhayakumar said...
enna kodumai saravanan ithu?
//

ஒரு கொடுமையும் இல்ல உதய் இது :)

நாங்க எவ்ளோ ஆர்வமா கத்துக்கறோம்னு பெருமைபடறத விட்டுட்டு..........

இம்சை அரசி said...

// Anonymous said...
Yenakku samayal theriyathunga imsai arasi... I am sorry... i can't help you in this.

Kathir
//

பரவாயில்லைங்க கதிர் :)

இதுல சொல்லியிருக்கிற குறிப்புகளை வச்சு கத்துக்க ஆரம்பிச்சுடுங்க :))

பின்னாடி use ஆகும் :)))

இம்சை அரசி said...

// விருமாண்டி said...
இதை முயற்சி செய்து பாருங்கள்.நல்லா இருக்கும்.நாலு சின்ன பொண்ணுங்களும் கிடைக்கிறதிலை எனக்கும் பார்த்து குடுங்க :-)http://www.videojug.com/film/how-to-make-a-frozen-margarita-cocktail
//

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை

இம்சை அரசி said...

// Anonymous said...
Hi,
This is called pesarttu. Soak the moong dal and rice in water for 24 hours. Drain the water and add green chilies,1" ginger piece,cumin seeds and salt.
Grind the mixture to a smooth paste adding water as required.It's similar to dosa batter or pancake batter..not too thin though.Keep aside.
Meanwhile take a seperate bowl and add the chopped onions,ginger and green chillis(you can avoid green chillis if you want less spice)and mix well. You can make upma separate and stuff inside the pesarattu or make some chutni as side dish. It's very good and healthy.
//

thank u Anony :)

v vl definitely try this...

// சுந்தர் / Sundar said...
செய்முறை :
1. சூடு தண்ணீர் வைக்கவும்
2. பின்னர் ஆர வைக்கவும்
3. ரஸ்னா மிக்ஸ் போட்டு கலக்கவும் .
4. முடிந்தால் குடிக்கவும் .
//

அதுக்கு எதுக்கு சுட வைக்கணும்???

அய்யோ அய்யோ... இது கூட தெரியலை...

இம்சை அரசி said...

// தம்பி said...
எங்க குறும்பாட்டு கறிக்கொழம்பு குளித்தலையே மணமணக்கும் வாசத்துக்கு எச்சி விட்டீக னு நீங்க பாடணும்.

அத விட்டுபோட்டு

சமயல் செய்யிறது எப்படின்னு எங்ககிட்ட கேட்டா எப்படி?

எங்களுக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும். சாப்டுபோட்டு நல்லா இருக்கா இல்லயான்னு சொல்லுவோம். அதுதான பெண்களுக்கு பெருமை. :))
//

துபாய்ல ஒட்டக கறி சாப்பிடும்போதே இவ்ளோ பேசறீங்க. ஹ்ம்ம்ம்.....

இருக்கட்டும் இருக்கட்டும்...

இம்சை அரசி said...

// கார்த்திக் பிரபு said...
paapa padam kilapura po ..
//

உங்களை விடவா காதல் இளவரசரே...

இம்சை அரசி said...

// aparnaa said...
அவல் உப்புமா
//

thank u Aparnaa :))

v had this in our food court only.
didnt think of this :)))

இம்சை அரசி said...

// கைப்புள்ள said...
http://kaipullai.blogspot.com/2006/02/blog-post_02.html

மேல இருக்கறதை செஞ்சு பாருங்க. அம்மா கிட்டேருந்து உஷார் பண்ண சமையல் குறிப்பு. செய்முறை எளிமை தான், ஆனாலும் செஞ்சு முடிச்சதும் லைட்டா பெண்டு கழண்ட ஃபீலிங் வரும். அப்படிப்பட்ட ஜகஜால குறிப்பு இது. த்ரீ கோர்ஸ் டின்னர்ல தர்ட் கோர்ஸா இதச் சாப்பிடலாம். மத்த ரெண்டு கோர்ஸா? பொறுமையா இருங்க. அத சொல்றதுக்கு இன்னும் யாராவது பொறக்காமலயா இருப்பாங்க?
:)
//

நன்றி தல. try பண்ணி பாத்துட்டு சொல்றேன்.

open ஆகறதுக்குள்ள திடீர்னு ஒரு டவுட். எங்க ஒட்டகபால்ல காபி போடறதுனு சொல்லிடுவிங்களோன்னு.

இம்சை அரசி said...

// Anonymous said...
Kurumaparotta:
Required Items:
1.parotta (4 per person)
2.Kuruma (1/2 bucket)

How to do this?
Take a big bowl or bucket.

Get 4*4=16 parotta from a military hotel. And get Kuruma(extra) for about 1/2 bucket.

Take the big bowl and mix the parotta and Kuruma. Keep it closed for half an hour.

Now open it.

Kurumaparotta Ready !!!!!!!!
//

ஆஹா! இதுவல்லவோ ஐடியா?

எனக்கு ஒரே ஒரு சந்தேகம். எப்படி இவ்ளோ அறிவாளியா பொறந்தீங்க?? :)))

இம்சை அரசி said...

//Santhosh Kumar said...
கொஞ்சம் கஷ்டமான டிஷ் தான். செய்முறை இங்கே பாருங்க.
செஞ்சி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் முயற்சி செய்யலாம்.
//

அப்பாடி..... ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்...

அபி அப்பா said...

என்னோட 2 கமெந்த் காணல என்னாச்சு?????

Yogi said...

நம்ம அபி அப்பா அவரோட போஸ்டர் ஒட்டுவது எப்படிங்கிற பதிவுல பசை எப்படிக் கிண்டுவதுன்னு சூப்பரா சொல்லியிருப்பார். அதை முயற்சி செய்து பாருங்களேன். சீனி தொட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன். சாப்பிட்டுவிட்டு அதைப் பற்றியும் பதிவு எழுதுங்களேன். :)

gurusri said...

anbu imsai arasiyae...
peril imsai vachkitu item matum suvaiya irukanumna epde..
irundhalum parava ila..
kaetuka..pick up panekoo..
yosichuu solraen.

navitha4kishore said...

vadachatela oil konjam vittu..periya onion cut pane vadaki,thakali ya adhula smash pane,konjam masala podi & uppu pootu vadake,bread-a adhula pichu pootu apdiyae vadhakunga - simple bread poriyal ready. aana idhu seiradhuku munade adupa patha vachrunga marandhudaama :-)

Anonymous said...

//யப்பா தம்பி இப்பவே சொல்றேன். நல்லா மனசுல வச்சிக்கோங்க. இப்படி இன்னும் சமையல் கத்துக்காம இருந்தா நாளைக்கு உங்க தங்கமணி கஷ்டப்பட மாட்டாங்க???

அதனால இங்க சொல்லியிருக்கற குறிப்ப எல்லாம் நோட்ஸ் எடுத்து வச்சிக்கோங்க. சரியா? //

அப்ப உங்க ரங்கமணி ??

onnumey illadhadhai kuda ungala mattum than padhiva eludh amudhiyadhu ..he he

Anonymous said...

Seringa... Yedho enmela kobam irukkalam.. Adukkuthan nan yerkanave sorry ketten...

Adukku thantanaya enna inka kudukkara kurippa vachu samayal kathukka solli koduma padutha vendam... Ithayum padichittu nanum samayal seithu varaporavakitte adi vanga vaikarathula ungalukku yevvalavu santhosama?????

Vendamnu sollunga... inimela unga blog pakkam varave matten... Comment adikkave matten... :-(((

Kathir

ஜொள்ளுப்பாண்டி said...

அட இம்சையக்காவ் இது என்ன பிரமாதம். ஆளுக்கு ரெண்டுன்னு முட்டைய வாங்கி நாலு pinch உப்பைபோட்டு நல்ல கலக்கிகிட்டு ரெண்டு ஸ்பூன் எண்ணெய விட்டு வறமொளகாய் ரெண்ட கிள்ளிப்போட்டு எண்ணெயிலே மிகலேசா வறுத்து முட்டைய ஊத்துனா ஆஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ( நாக்கிலே ஜலம் ஊறுற சவுண்டு )

இப்போ முட்டைய எப்படி எடுக்கப்போறீங்ககறதுலதான் இருக்கு

1. கலக்கி - முட்டைய ஊத்தி கரண்டியிலே ரெண்டு கலக்கு கலக்கி கோக்கு மாக்கா எடுக்கனும்

2. 60-40 - அப்படீன்னா முட்டைய கல்லுல ஊத்தி 60% வேக்காடுல பொசுக்குன்னு எடுத்து சாப்டா தேவாம்மிர்தமா இருக்கும்!!!

3.20-80 - அப்படீன்னா முட்டைய கல்லுல ஊத்துன உடனேயே வெறும் 20% வேக்காடுல டபக்குன்னு எடுத்து சாப்டா ஆஹா இருங்க வாய தொடச்சுக்குறேன் !!

4 - ஆம்லெட் - முட்டைய ஊத்தி வட்டமா ரெண்டுபக்கமும் திருப்பிபோட்டா கெடைக்கும் !!

இப்படி எப்படி செஞ்சாலும் சாப்பிடற மாதிரி இருக்கும் . செய்ய ஒரு 180 செகண்டுதான் ஆகும்னா பாருங்களேன்.

முட்டைன்னு நான் சொன்னது கோழிமுட்டைங்க நீங்க பரீச்சைல வாங்குனது இல்ல !! :))))

எப்படி 4 இன் 1 டிஷ் ?!!!!சபாஷ்டா பாண்டின்னு சொன்னா மட்டுஇம் போதாது !அப்புறம் அந்த வைர மோதிரம் கெடக்கும்லே அதிலே மோதிரத்தை நீங்களெ வச்சுக்குங்க. ஐடியா கொடுத்ததுக்கு நமக்கு அப்படியே அந்த கல்லை மட்டும் பார்சல அனுப்பீடுங்க ஓகேவா ?? ;))))))))

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
http://abiappa.blogspot.com/2007_01_01_archive.html

தல கைப்ஸ் பேச்ச கேக்காதீங்க! மேல உள்ளத படிங்க. டபுள் பர்ப்பஸ்.ஆனா முழுசா படிக்கனும்.
//

இப்படியே உருப்படாத ஐடியாவா குடுத்தீங்க அப்புறம் அதுல உள்ள மாதிரியே பசை செஞ்சு உங்க வாயில போட்டு அடைக்க சொல்லி அண்ணிக்கிட்ட சொல்லிடுவேன். ஜாக்கிரதை.

அப்புறம் உங்களால பேச முடியாதே... உங்களால பேச முடியாதே... ஹை... ஜாலி...

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
இம்சை மன்னி, சீரியஸா சொல்றேன். கேட்டுகோங்க.

ஒரு பிரட் பாக்கெட் வாங்கி(ஸ்வீட் பிரட் இல்ல, சாதாரன பிரட்) துண்டு துண்டா நருக்கி சதாரன ரீபைண்டு ஆயிலில் பொறித்து தனியே எடுத்து வைத்துக்கவும்.
//

இது நல்ல ஐடியாதான். ஆனா நான் eve டிபனுக்கு கேக்கலை. நான் ஐடியா கேட்டது dinnerக்கு...

அதுவும் இல்லாம இதை ஏற்கனவே நாங்க நிறைய தடவை செஞ்சுட்டோம் :)

இருந்தாலும் ஐடியாவுக்கு தேங்க்ஸ் அண்ணா. அண்ணிக்கு அடிக்கடி செஞ்சு குடுப்பீங்க போல ;)))

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
என்ன அரசி..
ஒன்னும் தேரவில்லை போல...

அபி அப்பா, நாட்டாமை எல்லாம் இருக்கும் போதும் இந்த நிலையா???? என்ன கொடுமை இது....
//

அதான் பாருங்க கோபிநாத்... :(((

நாட்டாமை இந்த பக்கம் எட்டிப் பாத்தா அவர் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும்னு எட்டிக் கூட பாக்கலை.... ஹ்ம்ம்ம்.... :(

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
என்னோட 2 கமெந்த் காணல என்னாச்சு?????

//

ரெண்டுமே போட்டாச்சுங்கண்ணோவ்....

இம்சை அரசி said...

// பொன்வண்டு said...
நம்ம அபி அப்பா அவரோட போஸ்டர் ஒட்டுவது எப்படிங்கிற பதிவுல பசை எப்படிக் கிண்டுவதுன்னு சூப்பரா சொல்லியிருப்பார். அதை முயற்சி செய்து பாருங்களேன். சீனி தொட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன். சாப்பிட்டுவிட்டு அதைப் பற்றியும் பதிவு எழுதுங்களேன். :)
//

எங்க மேல ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு????

இம்சை அரசி said...

// gurusri said...
anbu imsai arasiyae...
peril imsai vachkitu item matum suvaiya irukanumna epde..
irundhalum parava ila..
kaetuka..pick up panekoo..
yosichuu solraen.
//

பேருக்கும் சாப்பாட்டுக்கும் என்னங்க சம்பந்தம்???

எதுக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கறோம்??? நீங்களே சொல்லுங்க....

சீக்கிரம் யோசிச்சு நல்ல ஐடியாவா சொல்லுங்க... :)))

இம்சை அரசி said...

// navitha4kishore said...
vadachatela oil konjam vittu..periya onion cut pane vadaki,thakali ya adhula smash pane,konjam masala podi & uppu pootu vadake,bread-a adhula pichu pootu apdiyae vadhakunga - simple bread poriyal ready. aana idhu seiradhuku munade adupa patha vachrunga marandhudaama :-)
//

ஹி... ஹி...

செஞ்சுட்டோம். thanks for ur idea :)))

இம்சை அரசி said...

// Anonymous said...
//யப்பா தம்பி இப்பவே சொல்றேன். நல்லா மனசுல வச்சிக்கோங்க. இப்படி இன்னும் சமையல் கத்துக்காம இருந்தா நாளைக்கு உங்க தங்கமணி கஷ்டப்பட மாட்டாங்க???

அதனால இங்க சொல்லியிருக்கற குறிப்ப எல்லாம் நோட்ஸ் எடுத்து வச்சிக்கோங்க. சரியா? //

அப்ப உங்க ரங்கமணி ??
//

அவருக்கு நான் அவ்ளோ கஷ்டம் எல்லாம் குடுக்க மாட்டேன். இப்பவே எல்லார்கிட்டயும் கேட்டு நோட்ஸ் எடுத்து வச்சிடுவேன். பின்னாடி அவர் கஷ்டப்படமாட்டார் இல்ல ;)

இம்சை அரசி said...

// கார்த்திக் பிரபு said...
onnumey illadhadhai kuda ungala mattum than padhiva eludh amudhiyadhu ..he he
//

எவ்ளோ சீரியஸா ஐடியா கேட்டு போட்டிருக்கேன். ஹி ஹினு சிரிக்கறீங்க??? :@

டெய்லி வீட்ல செய்யறீங்க இல்ல. கொஞ்சம் சொல்றது.....

இம்சை அரசி said...

// Anonymous said...
Seringa... Yedho enmela kobam irukkalam.. Adukkuthan nan yerkanave sorry ketten...

Adukku thantanaya enna inka kudukkara kurippa vachu samayal kathukka solli koduma padutha vendam... Ithayum padichittu nanum samayal seithu varaporavakitte adi vanga vaikarathula ungalukku yevvalavu santhosama?????

Vendamnu sollunga... inimela unga blog pakkam varave matten... Comment adikkave matten... :-(((

Kathir
//

என்னங்க கதிர் இப்படி பொசுக் பொசுக்குனு கோவிச்சிக்கறீங்க... நீங்க ரொம்ப மோசம் போங்க....

ஏதோ நல்ல பேர் வாங்கட்டும்னு ஐடியா குடுத்தா இப்படி comment போட மாட்டேனு சொல்றீங்க. போங்க உங்களோட டூ........

இம்சை அரசி said...

// ஜொள்ளுப்பாண்டி said...
அட இம்சையக்காவ் இது என்ன பிரமாதம்....
//

சாரி பாஸ்... நாங்க எல்லாரும் pure வெஜிடேரியன்...

//எப்படி 4 இன் 1 டிஷ் ?!!!!சபாஷ்டா பாண்டின்னு சொன்னா மட்டுஇம் போதாது !அப்புறம் அந்த வைர மோதிரம் கெடக்கும்லே அதிலே மோதிரத்தை நீங்களெ வச்சுக்குங்க. ஐடியா கொடுத்ததுக்கு நமக்கு அப்படியே அந்த கல்லை மட்டும் பார்சல அனுப்பீடுங்க ஓகேவா ?? ;))))))))
//

இதை போய் சொன்னா எனக்கு நல்லா வெளக்குமாத்துதான் கிடைக்கும். என் முதுகுல கூடி கும்மியடிச்சிடுவாளுங்க...

இப்ப சொல்லுங்க என்ன வேணும் உங்களுக்கு???

Anonymous said...

Ennanga ponga.... ippadi sollitingale... Ponga i am upset...

Kathir

இம்சை அரசி said...

// Anonymous said...
Ennanga ponga.... ippadi sollitingale... Ponga i am upset...

Kathir
//

அதுக்குனு இப்படியெல்லாம் upset ஆயிடறதா???

சரி பழம்... :)))

இப்ப சரியா???

Anonymous said...

Hmm... Ippo seri... Nandrigal pala... inimela sanda poda koodathu...

Kathir

இம்சை அரசி said...

// Anonymous said...
Hmm... Ippo seri... Nandrigal pala... inimela sanda poda koodathu...

Kathir
//

நான் ஒண்ணும் சண்டை போடலை. நீங்கதான் கோவிச்சுக்கிட்டீங்க :)))

Syam said...

//பொங்கல், இட்லி, தோசை, நூடுல்ஸ், இடியாப்பம், சப்பாத்தி, பூரி, ரவா தோசை, கோதுமை தோசை, மைதா ரொட்டி //

Mc Donald's ல பன்னு மட்டும் சாப்பிடுற யோகம் இருந்தா..இந்த ஐட்டம் எல்லாம் போரடிச்சு போச்சுனு சொல்ல மாட்டீங்க :-)

gurusri said...

dosai mavu kadaila vangikinga.apuuram mushrooms 200gms packetla kedaikum athaiyum vangikinga. indha mushrooms nalla kaluvi boiled waterla poteengana 1 minla boil airum.atha small piecesa cut panni 5-10ml oil,1 onion,1capsicum,1 tomato,green leaves konjam eduthukitu ellathaiyum fry pannuga.adula salt,pepper(white pepper better),1tspoon vattal podi,1tspoon,mallipodi,.5tspoon kari,garam masal,salt pottu adula indha mushroomsa pottu lighta flamela nalla mix agura alavufry pannunga.ida chappathi kudayum serthu sapidalam.dosai stuff panni sapidalam.appuram apidiya sapidalam try panne parunga.packet mushrooms sare varelana tin mushrooms trypannunga.tin mushroomsa boil panna vaendam.

Anonymous said...

Seri Seri vidunga.... Sanda potta yarukkuthan kovam varahtu??

Finlla yedhavadhu urppadiya samayal panna idea kedachutha ille innum adhe palangathai thana?

Kathir

இம்சை அரசி said...

// Syam said...
//பொங்கல், இட்லி, தோசை, நூடுல்ஸ், இடியாப்பம், சப்பாத்தி, பூரி, ரவா தோசை, கோதுமை தோசை, மைதா ரொட்டி //

Mc Donald's ல பன்னு மட்டும் சாப்பிடுற யோகம் இருந்தா..இந்த ஐட்டம் எல்லாம் போரடிச்சு போச்சுனு சொல்ல மாட்டீங்க :-)
//

என்ன பண்றது??? எங்களுக்கு அந்த யோகம் இல்லயே... :(((

இம்சை அரசி said...

// gurusri said...
dosai mavu kadaila vangikinga.apuuram mushrooms 200gms packetla kedaikum athaiyum vangikinga. indha mushrooms nalla kaluvi boiled waterla poteengana 1 minla boil airum.atha small piecesa cut panni 5-10ml oil,1 onion,1capsicum,1 tomato,green leaves konjam eduthukitu ellathaiyum fry pannuga.adula salt,pepper(white pepper better),1tspoon vattal podi,1tspoon,mallipodi,.5tspoon kari,garam masal,salt pottu adula indha mushroomsa pottu lighta flamela nalla mix agura alavufry pannunga.ida chappathi kudayum serthu sapidalam.dosai stuff panni sapidalam.appuram apidiya sapidalam try panne parunga.packet mushrooms sare varelana tin mushrooms trypannunga.tin mushroomsa boil panna vaendam.
//

thank you gurusri... :)))

இம்சை அரசி said...

// Anonymous said...
Seri Seri vidunga.... Sanda potta yarukkuthan kovam varahtu??

Finlla yedhavadhu urppadiya samayal panna idea kedachutha ille innum adhe palangathai thana?

Kathir
//

இல்ல... நிறைய பேர் ரொம்ப நல்ல ஐடியா கொடுத்திருந்தாங்க... :))))))

pudugaithendral said...

Intha srilanka samacharam try panni parungalen.

chattunnu 2 periya vengayatha podia arinuu, thakkaliya podiya arinju, athoda chilli flakes, lemon juice konjam, salt sethu mix pannikonga.

Namma jwera bread (jweram varumbothu sappiduvadai inge breakfastaga sappiduvathal vantha aagu peyar) naduvil breadspread or butter thadavi mele senja LOONUMIRISA thadavi sandwich mathiri madichi sappittutu sollunga.

LUNU; ONION, MIRIS: CHILLI SINGALA PEYARGAL

pudugaithendral said...

sorry dinnerku keetinganu theriyama side dish solliten.

Meendha chapathi iruntha neetama vetti, thakkali vengyaam, masala serthu 1 spoon oilla vadaki, venumna 1 chootu thenga pal adhuvum illenna minjina kozambu or paruppu setha KOTHU ready. Namma then thamil nattu ayittatha inge (Srilanka) parottavla seyvanga. Adahye nama chapathil seyyalam.

Neram iruntha kaikari kooda podalam. Muttakos, leeks,carrot ethu venumo pottukonga