காதல் கவிதைகள் அப்படிங்க்கிற சின்ன வட்டத்துல இருந்து சீக்கிரம் வெளிய வாங்க "இன்னும் கடக்க வேண்டும் பல காத தூர ம் " ( miles to go before i sleep ) இப்படித்தான் அறிவு ஜீவி மாதிரி அடிக்கடி ஏதாவது சொல்வேன் ( எல்லா ம் ஒரு விளம்பரந்தான் :)))) )
// அய்யனார் said... சத்தியமா புரியலைங்க... விளக்கம் ப்ளீஸ் :)))
காதல் கவிதைகள் அப்படிங்க்கிற சின்ன வட்டத்துல இருந்து சீக்கிரம் வெளிய வாங்க "இன்னும் கடக்க வேண்டும் பல காத தூர ம் " ( miles to go before i sleep ) இப்படித்தான் அறிவு ஜீவி மாதிரி அடிக்கடி ஏதாவது சொல்வேன் ( எல்லா ம் ஒரு விளம்பரந்தான் :)))) ) //
பரவாயில்லைங்க அய்யனார்... I'll try my level best... :)))))))
நீ எனக்கு தாலி கட்டறியா இல்ல உன்னை தூக்கிட்டு போய் நான் கட்டவா?" என்று அவள் பொறுமையிழந்து கேட்கவும் நினைவு வந்தவனாய் அவள் கையை எடுத்து விட்டவன்... மேலும்
அழகென்ற சொல்லுக்கு.......
பொதுவா அழகுன்னாலே டக்குனு தோணறது பூக்கள், குழந்தைகள்தான். பூவும் சரி குழந்தையும் சரி எப்படி இருந்தாலுமே அது அழகோ அழகு. இது இல்லாம கடவுள், கவிதை, மழை, இயற்கை, வானவில், முயல், மான், கிளி, பூனை, அணில்னு எக்கச்சக்கமா லிஸ்ட் போட்டுட்டே போகலாம். இந்த மாதிரி பொது விஷயங்கல்ல இருந்து அப்பாற்பட்டு வேற என்ன அழகு விஷயங்கள் இருக்குனு யோசிச்சதுல எனக்கு தோணின சில அழகுகள்... மேலும்
எடுத்த சபதம் முடிப்பேன்
எப்ப என் க்யூபிக்கிள்மேட் என்கிட்ட ஹிந்தில பேசி பதிலுக்கு நான் சிரிச்சு மழுப்பிட்டே "சாரி ஐ டோன்ட் நோ ஹிந்தி"ன்னு சொன்னதும் அவன் என்னை கேவலமா ஒரு பார்வை பார்த்து "ஆர் யூ அன் இண்டியன்"னு கெட்டதும்தான் எனக்கு இந்த சந்தேகமே வந்தது. அப்படியே நாலா பக்கமும் இருந்து நான் இந்தியன் இல்லையா?.... இந்தியன் இல்லையா?.....இல்லையா?..... ன்னு ஒரே எக்கோவா அடிக்குது. அட கொடுமையே! என்னடா இது??... மேலும்
என் சோக கதைய கேளு ப்ளாக் குலமே!!!
இந்த கொடுமைய எல்லாம் முடிச்சுட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தா... அப்படியே என் கண்ணு ரெண்டும் கலங்குது..... ஏற்கனவே என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என் கல்யாணத்தன்னைக்கு வந்து என் வீட்டுக்காரருக்காக கூட்டு பிரார்த்தனை பண்ண போறதா சொல்லுவாங்க. அவ்ளோ பாசக்கார புள்ளைங்க... மேலும்
காலம் கரைந்தாலும்...!!!
"ப்ளீஸ் டாடி! இன்னைக்கு சொல்லியே ஆகணும். எத்தனை நாளா கேட்டுட்டே இருக்கேன்? நீங்க மம்மிய லவ் பண்ணிதான கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"... மேலும்
உயிரின் அருமை
"என்ன சீக்கிரம் சொல்லு. எனக்கு வேலை இருக்கு" என்று நான் சொன்னதும் சடாரென்று என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் நிரம்பியிருந்த கண்ணீரை கண்டதும் எனக்குள் ஏதோ ஒன்று உருகியது. என்றாலும் கட்டுப்படுத்திக் கொண்டு... மேலும்
18 comments:
என்னுடைய படங்கள சுட்டுட்டாங்க....
12:30 ஆகுது... நான் அப்புறமா வந்து கவிதைய படிக்கிறேன்.. :)))
late-a வந்தாலும் latest-a வந்துருக்கீங்க...
கவிதை சூப்பர்... அதுக்கு ஏத்த படத்தையும் போட்டு கலாசிட்டாங்க...
இன்னைக்கும் ஆணியே புடுங்க வச்சிருக்கலாம் ;-)))))))))
// ஜி - Z said...
என்னுடைய படங்கள சுட்டுட்டாங்க....
12:30 ஆகுது... நான் அப்புறமா வந்து கவிதைய படிக்கிறேன்.. :)))
//
நான் எங்க சுட்டேன்???
பொய் சொல்லாதீங்க. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது
// k4karthik said...
late-a வந்தாலும் latest-a வந்துருக்கீங்க...
கவிதை சூப்பர்... அதுக்கு ஏத்த படத்தையும் போட்டு கலாசிட்டாங்க...
//
thank u Karthick :))))
// manasu said...
இன்னைக்கும் ஆணியே புடுங்க வச்சிருக்கலாம் ;-)))))))))
//
ஆனாலும் உங்களுக்கு என் மேல இவ்ளோ பாசம் இருக்க கூடாதுங்க ;)))
யெக்கா கவிதை சூப்பரு!
கடைசி கவிதையின் முதல் இரண்டு வார்த்தை இருட்டு கூடைக்குள் சிக்கி விட்டது!
அட இத பிரிச்சி போட்டா கூட கவித மாதிரிதான் இருக்கு!
//பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது//
அப்ப உண்மை சொல்ற வாய்க்கு பிரியாணி கிடைக்குமா?
நீங்க சொல்ற மாதிரி பாத்தா ஒருத்தனுக்கும் போஜனம் கிடைக்காது. உண்மை மட்டுமே பேசறவன் இந்த உலகத்துல ஒருத்தனும் கிடையாது.
இந்த பின்னூட்டத்துல கூட ஒரு பொய் சொல்லியிருக்கேன்! :))))
// தம்பி said...
யெக்கா கவிதை சூப்பரு!
கடைசி கவிதையின் முதல் இரண்டு வார்த்தை இருட்டு கூடைக்குள் சிக்கி விட்டது!
//
அது "எந்த பூவாய் இருந்தாலும்". சரியா?
//இந்த பின்னூட்டத்துல கூட ஒரு பொய் சொல்லியிருக்கேன்! :))))
//
அட இத பிரிச்சி போட்டா கூட கவித மாதிரிதான் இருக்கு!
இதுதானே அந்த பொய் ;)))
Nenngalum Aani than pudungaringala? Sollave ille pathingala.... Ama image ellathayum yenkayo irunthu suttutinga.... Kavitha neenga yeluthunatha... ille.... ???
Kathir
கவிதைகள் எல்லாம் நல்லயிருக்கு
// Anonymous said...
Nenngalum Aani than pudungaringala? Sollave ille pathingala.... Ama image ellathayum yenkayo irunthu suttutinga.... Kavitha neenga yeluthunatha... ille.... ???
Kathir
//
வாங்க கதிர்... காதலர் தினம் எப்படி போச்சு???
படத்ததாங்க சுட்டேன். கவிதைய சுடற பழக்கம் நமக்கு கெடையாதுங்க. என் மேல இவ்ளோ நம்பிக்கையா?
Kadhalar Thinam eppavum polathan intha varusamum... No special things... Same like other days. :-(
.
Sorryinga... nan summa velayattukkakathan appadi sonnen... Thappa yeduthukathinga... I am really sorry for my comments.
Varuthamudan..... Kathir

தப்பா எல்லாம் எடுத்துக்கலை. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க :))))))))))))))))))
பாருங்க எவ்ளோ பெரிய ஸ்மைலி போட்டிருக்கேன். எங்க சிரிங்க பாக்கலாம்...
// கோபிநாத் said...
கவிதைகள் எல்லாம் நல்லயிருக்கு
//
thanks a lot கோபிநாத்.
sry for too late :)))
இதயம் ,காதல் ,பூ ,உயிர்,சுவாசம், சீக்கிரம் வெளிய வாங்க இம்சை
கண்ணுக்கெட்டி யவரை நீலம்தான்...
// அய்யனார் said...
இதயம் ,காதல் ,பூ ,உயிர்,சுவாசம், சீக்கிரம் வெளிய வாங்க இம்சை
கண்ணுக்கெட்டி யவரை நீலம்தான்...
//
சத்தியமா புரியலைங்க...
விளக்கம் ப்ளீஸ் :)))
சத்தியமா புரியலைங்க...
விளக்கம் ப்ளீஸ் :)))
காதல் கவிதைகள் அப்படிங்க்கிற சின்ன வட்டத்துல இருந்து சீக்கிரம் வெளிய வாங்க
"இன்னும் கடக்க வேண்டும் பல காத தூர ம் " ( miles to go before i sleep )
இப்படித்தான் அறிவு ஜீவி மாதிரி அடிக்கடி ஏதாவது சொல்வேன் ( எல்லா ம் ஒரு விளம்பரந்தான் :)))) )

Post a Comment