Wednesday, December 14, 2011

போராளி மற்றும் ஒஸ்தி!

போன வாரத்துக்கு முந்தின வார சனிக்கிழமை போராளியும் போன சனிக்கிழமை ஒஸ்தியும் போய் பாத்தேன். என்னோட விமர்சனம்... ஹி ஹி...

போராளி:

பாட்டு 

காமெடி

intermission - அட! அதுக்குள்ளயா?!!

ஃப்ளாஷ்பேக்

க்ளைமாக்ஸ்

படம் முடிஞ்சி போச்சு

படம் என்ன ஒரு மணி நேரம் தானா?!!!!!


ஒஸ்தி:

சென்டிமெண்ட்

வில்லன் என்ட்ரி

ஹீரோ என்ட்ரி

பாட்டு

காமெடி

சிவாஜி த பாஸ் மாதிரி ஒஸ்தி த மாஸ்' - இப்படி அப்பப்போ பஞ்ச் டயலாக்ஸ்...

முடியல

ஹீரோயின் என்ட்ரி

காதல் - எதுக்காக இது வந்துச்சு??

பாட்டு - அதுக்குள்ளயா?

அய்யய்யோ இன்னும் intermission வரலையே :|

சென்டிமெண்ட்

intermission - அப்பாடி! ஒரு வழியா வந்துச்சுடா சாமி...

காமெடி

சென்டிமெண்ட்

கல்யாணம்

பாட்டு

சோகம்

ஃப்ளாஷ்பேக்

பழி வாங்கும் படலம்

பாட்டு - யாராச்சும் காப்பாத்துங்களேன்....

க்ளைமாக்ஸ்

தேங்க் காட்! ஒரு வழியா படம் முடிஞ்சுதுடா.... மி த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்.....

11 comments:

Bala said...

வித்தியாசமான விமர்சனம்...நல்லா இருக்கு....

ILA (a) இளா said...

:))

சி.பி.செந்தில்குமார் said...

ஹலோ மேடம், என்னாதிது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

>>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஹி ஹி ஹி, நாட்ல இந்த தொழில் அதிபருங்க தொல்லை, ஓனர்ங்க தொல்லை ஜாஸ்தி ஆகிடுச்சு ஹய்யோ அய்யோ

ஜெட்லி... said...

:))

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவு நச்!. நல்ல அலசல். அருமை...
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

FunScribbler said...

hahahahahahahahaha!!! after a very long time, a post from u. gr8 re-entry!

Arasu said...

India'vulaye, yen namma World'laye indha maadhiri vimarsanam eludhuradhu yaaru na =a, adhu namma imasai akka thaan, idhellaam oru vilambaram dhaane...

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

subha said...

ennaachu romba naalaa daily unga blog a paakaren new posts illiye?????????

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing