Wednesday, August 29, 2007

கோடி நன்றிகள்!!!

போன 21ஆம் தேதி என் பிறந்த நாள் அன்னைக்கு வாழ்த்திய எல்லாருக்கும், என் பிறந்த நாளை அவங்க பிறந்த நாளா எண்ணி கொண்டாடிய என் ந்ட்புகளுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

உடம்பு சரியில்லாத காரணத்தால முன்னாடியே போன் பண்ணி வாழ்த்துக்கள் சொன்ன மைஃப்ரெண்ட், கப்பி, நைட் 12 மணிக்கே வாழ்த்தணும்னு தூங்காம முழிச்சு இருந்து போன் பண்ணி வாழ்த்திய ஜி, G3, புலி, சிபி அண்ணா(எனக்காக ரொம்ப அழகான சாங் டெடிகேட் பண்ணினதுக்கு ரொம்ப தேங்ஸ் அண்ணா), மெசேஜ் அனுப்பின துர்கா, காயத்ரி, 12 மணிக்கு மறந்து போயி 12.30க்கு போன் பண்ணின ராம் அண்ணா, காலைல கால் பண்ணின தொல்ஸ் அண்ணா, மோகன்தாஸ், ஓசை செல்லா அண்ணா, தேவ் அண்ணா, நவீன், சாயந்திரம் போன் பண்ணின அய்யப்பன் அண்ணா, மெயில் அனுப்பின பொன்ஸ் அக்கா, CVR, தம்பி, போஸ்ட் போட்டு சொன்ன கண்மனி அக்கா, மெசெஞ்சரில் பிங் பண்ணிய கார்த்திக் பிரபு, ரொம்ப லேட்டா இன்னைக்கு சொன்ன அருட்பெருங்கோ மற்றும் பின்னூட்டம் மூலமா வாழ்த்திய எல்லாருக்கும் கோடானு கோடி நன்றிகள் :)))))))))))))

ரெண்டாவது முறையா என் பர்த்டேவ ரொம்ப ரொம்ப சந்தோஷமா கொண்டாடினேன். thank u all :)))

இது என் அம்மாவும் அப்பாவும் அவங்களோட குட்டி ஏஞ்சல்க்கு கொடுத்தது...இது ப.பா.ச தங்கங்கள் கொடுத்த பட்டு புடவை...

இது எனக்கு நானே கொடுத்துக்கிட்ட பட்டு புடவை ;)

இது என் ஃப்ரெண்ட் வாங்கி கொடுத்தது. இதுல வெள்ளில கோட்டிங் கொடுத்திருக்காங்க. லைட் வெளிச்சத்துல சும்மா தக தகனு மின்னுது...

இது ரெண்டும் என் பாசக்கார அண்ணனுங்க ராமும், ஜி-யும் வாங்கி கொடுத்தது...இது நம்ம கவிதாயினி காயத்ரி கொடுத்தது...என் கஸின் ரம்யா அக்கா கொடுத்தது....

பாருங்க இந்த ஒண்ணுந்தெரியாத பாப்பாவ... ;)))

14 comments:

கோபிநாத் said...

நான் தான் பஸ்ட்டு :)

கோபிநாத் said...

இங்கையும் மாப்பி தான் காமெடியா!!!!

இராம் said...

யக்கோவ்,

ஏனிந்த கொலைவெறி??? அன்னிக்கு கேக்'ஐ முஞ்சிலே தடவினது பத்தாமே அதை போட்டோ எடுத்தது மட்டுமில்லாமே இன்னிக்கு ஊருக்கெல்லாம் போட்டு காமிச்சாச்சா??? :(

பொன்ஸ்~~Poorna said...

பொறந்த நாள் கொண்டாடுறவங்க மொகத்துல தானே கேக் தடவுவாய்ங்க.. இதென்ன கலாட்டாவா இருக்கு!

கப்பி பய said...

செம கலெக்ஷன் போல :)))

CVR said...

திரும்பவும் ஒரு முறை வாழ்த்துக்களை சொல்லிக்கறேன் யக்கோவ்!!!
சும்மா சொல்லக்கூடாது இராம் அண்ணாத்த பச்சை குழந்தை மாதிரி தான் இருக்காரு!!
அதுவும் அந்த கேக் முகத்தோட பாவமா பாக்கும்போது!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!! :-P

suntvsuntv said...

abiappa mention pana maranthutingala:-?

Nazeer Ahamed said...

You are so nice..
Many more happy returns of the day..

.:: மை ஃபிரண்ட் ::. said...

Belated piranthanaal vazhthukkal. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//உடம்பு சரியில்லாத காரணத்தால முன்னாடியே போன் பண்ணி வாழ்த்துக்கள் சொன்ன மைஃப்ரெண்ட்//

யக்கோ, இது எப்போ? நைட் 12 மணிக்கு உங்களுக்கு லைன் கிடைக்காதுன்னுதான் சீக்கிரமே கால் பண்ணியாச்சு. :-)

சரி, காலையிலேயே பண்ணலாம்ன்னா நல்ல தூக்கத்துல இருந்தீங்க. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அருமையான பிறந்த நாள் கலெக்ஷன்ஸ். :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

கேக் வடியிற முகத்துடன் குழந்தையை பாரு.. ஹீஹீஹீஹீ

நிலவு நண்பன் said...

இம்சை அரசிக்கு தாமதமான இம்சை இல்லாத பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

( நாட்காட்டியில் மறுபடியும் 21ம் தேதியை மாற்றிடுங்க..நான் தாமதமாக சொன்ன மாதிரி இருக்காது)

http://nilavunanban.blogspot.com/2007/08/blog-post_30.html

Inder said...

Belated B'day wishes.....sema vasool pola....njay modi