கடிகாரத்தை பார்த்தாலே
வெறுப்பாய் வருகிறது
நீயில்லாத பொழுது
மெதுவாய் நகர்வதும்
உன்னுடன் இருக்கும் பொழுது
வேக வேகமாய் ஓடுவதும்......
என்ன ஒரு வில்லத்தனம்?!!!
கடிகாரத்தை பார்த்தாலே
வெறுப்பாய் வருகிறது
நீயில்லாத பொழுது
மெதுவாய் நகர்வதும்
உன்னுடன் இருக்கும் பொழுது
வேக வேகமாய் ஓடுவதும்......
என்ன ஒரு வில்லத்தனம்?!!!
Posted by இம்சை அரசி at 5:35 PM
54 comments:
வில்லத்தனமா?
வில்லன்னு ஒருத்தர் இருந்தா ஹீரோன்னு ஒருத்தர் இருக்கணும்ல...
ஹீரோதானே எப்போதும் ஜெயிப்பார். ஸோ... அந்த வில்லன யாராவது ஒரு ஹீரோவ வச்சி கொன்னுடுங்க... :))
:))
Nalla Karpanai....
Kathir
// ஜி said...
வில்லத்தனமா?
வில்லன்னு ஒருத்தர் இருந்தா ஹீரோன்னு ஒருத்தர் இருக்கணும்ல...
ஹீரோதானே எப்போதும் ஜெயிப்பார். ஸோ... அந்த வில்லன யாராவது ஒரு ஹீரோவ வச்சி கொன்னுடுங்க... :))
//
அட! இதை சொல்றதே ஹீரோகிட்டதாங்க... நல்லா இன்னொரு தடவ படிச்சு பாருங்க
// Naveen Prakash said...
:))
//
thank u :)))))))
// Anonymous said...
Nalla Karpanai....
Kathir
//
thank u Kathir :)))
இந்த வில்லனை ஜெயிப்பது சுலபம்!
கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு உடைச்சிடுங்க! கைக் கடிகாரத்தை கல்லை வைத்து கொட்டிவிடுங்கள்!
// நாமக்கல் சிபி said...
இந்த வில்லனை ஜெயிப்பது சுலபம்!
கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு உடைச்சிடுங்க! கைக் கடிகாரத்தை கல்லை வைத்து கொட்டிவிடுங்கள்!
//
ஏங்க எத்தன நாளா இந்த எண்ணம்??
ராப்பகலா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கடியாரத்த வாங்கி கட்டுனா... அது உங்களுக்கு பொறுக்கலையோ??
அதை செல்லமா அப்படி இப்படி கோவிச்சுக்கதான் செய்வோம். அதுக்குனு தூக்கிப் போட்டு உடைச்சிடறதா??? நல்லாருக்கு நியாயம்.... :)))
வாவ்!! சூப்பர்!!!
கடிகாரத்தை பார்த்தால் தானே பிரச்சனை...
கண்டுக்காதீங்க...
காலத்தை வென்று காதல் புரியுங்கள்.. எப்படி?? ஹி..ஹி..
// k4karthik said...
வாவ்!! சூப்பர்!!!
//
thk u... thk u...
//கடிகாரத்தை பார்த்தால் தானே பிரச்சனை...
கண்டுக்காதீங்க...
காலத்தை வென்று காதல் புரியுங்கள்.. எப்படி?? ஹி..ஹி..
//
ஹையோ... ஹையோ...
சும்மா எழுதனுமேனு :))
வெளாட்டுக்கு :)))
:-))
அது சரி!
//ஏங்க எத்தன நாளா இந்த எண்ணம்??//
இப்பத்தான் ஒரு அரை மணி நேரமா! உங்க பதிவைப் படிச்சதிலேர்ந்து!
//ராப்பகலா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கடியாரத்த வாங்கி கட்டுனா... அது உங்களுக்கு பொறுக்கலையோ??
//
உங்களுக்கு இடைன்சலா இருக்குதேன்னு சொன்னேன்!
சரி! உடைக்க விருப்பமில்லேன்னா இங்க அனுப்புங்க அந்த வில்லனை! நாங்க பார்த்துக்குறோம்!
// அருட்பெருங்கோ said...
:-))
அது சரி!
//
ஏனுங்க காதல் கவிஞரே???
உங்க அளவுக்கு இல்லாட்டியும் ஏதோ எங்களால முடிஞ்சது :)))
// நாமக்கல் சிபி said...
உங்களுக்கு இடைன்சலா இருக்குதேன்னு சொன்னேன்!
சரி! உடைக்க விருப்பமில்லேன்னா இங்க அனுப்புங்க அந்த வில்லனை! நாங்க பார்த்துக்குறோம்!
//
ஹி... ஹி...
நானே பாத்துக்கரேனுங்ணா....
நாமக்கல்காரருன்றத நிரூபிக்கறிங்க.... :)))
//நானே பாத்துக்கரேனுங்ணா....//
அவ்ளோ உஷாரா நீங்க?
//நாமக்கல்காரருன்றத நிரூபிக்கறிங்க.... //
ஹி.ஹி!
நாங்களெல்லாம் கடிகாரத்துலேர்ந்து பேட்டரியை ரிமூவ் செஞ்சிடுவோம்!
@இட்லி அரிசி
//நாங்களெல்லாம் கடிகாரத்துலேர்ந்து பேட்டரியை ரிமூவ் செஞ்சிடுவோம்! //
அடடா... எப்படி இப்படி??
// நாமக்கல் சிபி said...
//நானே பாத்துக்கரேனுங்ணா....//
அவ்ளோ உஷாரா நீங்க?
//
இல்லாட்டி பொழைக்க முடியுமா??
// இட்லி அரிசி said...
நாங்களெல்லாம் கடிகாரத்துலேர்ந்து பேட்டரியை ரிமூவ் செஞ்சிடுவோம்!
//
ஆபிஸ் கடிகாரத்துல இருந்து பேட்டெரிய ரிமூவ் செஞ்சா என்னை அடிக்க வந்துடுவாங்க... ஹ்ம்ம்ம்...
any other idea??
ஒன்னுஞ் சரியில்லையே....ம்ம்ம்ம்
எங்கியோ இடிக்குதே....
மொதல்ல ஹீரோவ கண்டுபுடிப்போம்...ம்ம்ம்ம்
(நாங்கல்லாம் வில்லன் க்ரூப்...ஹி..ஹி..)
// பங்காளி... said...
ஒன்னுஞ் சரியில்லையே....ம்ம்ம்ம்
எங்கியோ இடிக்குதே....
மொதல்ல ஹீரோவ கண்டுபுடிப்போம்...ம்ம்ம்ம்
(நாங்கல்லாம் வில்லன் க்ரூப்...ஹி..ஹி..)
//
அண்ணாஆஆஆஆ......... ம்ம்ம்ம்ம்.... (அழுகை)
அப்படியெல்லாம் ஒண்ணும் பண்ணிடாதீங்கண்ணாவ்வ்வ்வ்வ்.....
//ஆபிஸ் கடிகாரத்துல இருந்து பேட்டெரிய ரிமூவ் செஞ்சா என்னை அடிக்க வந்துடுவாங்க... ஹ்ம்ம்ம்...
//
ஆபிஸ் கடிகாரமா! அப்போ நாங்க கடிகாரத்தையே ரிமூவ் செய்வோம்!
(ஆமா ஆபீஸ் நேரத்துலதான் ஹீரோவுக்காகக் காத்திருப்பீங்களா?)
// இம்சை அரசி said...
அட! இதை சொல்றதே ஹீரோகிட்டதாங்க... நல்லா இன்னொரு தடவ படிச்சு பாருங்க //
ஓஹோ... ஹீரோதான் ஆண்டி-ஹீரோவா மாறிடுறாரா... ஆண்டி-ஹீரோ சப்ஜெக்ட்லயெல்லாம் ஹீரோ கடைசில செத்துப் போயிருவாங்க... அதுனால நாமக்கல் சொல்றதுதான் சரி... ஒடச்சிடுங்க...
இ.அரசி,
இதத்தான் ஐன்ஸ்டீன் Theory of Relativityனு சொன்னாறோ??? ;)
ஆஹா....ஆஹா...ஆஹா
\\any other idea??\\
கடிகாரத்தை ஹீரோவிடம் கொடுத்துவிடுங்கள்...
இதல்லாம் காதலிக்கும் போது, கல்யாணத்துக்கு பிறகு கீழ் கண்டவாறு...
"என்ன ஒரு சின்னபுள்ளதனம்"
கடிகாரத்தை பார்த்தாலே
வெறுப்பாய் வருகிறது
நீயில்லாத பொழுது
வேக வேகமாய் ஓடுவதும்......
உன்னுடன் இருக்கும் பொழுது
மெதுவாய் நகர்வதும்......
என்ன ஒரு சின்னபுள்ளதனம்?!!!
சரி தானே இம்சை அரசி... ஒக்கே.. என் வலைப்பூக்கு வந்த முதல் அரசியே அனேகமாக 90% பால் காச்சியாகிவிட்டது. விருந்துக்கு கூப்பிடவேண்டியதுதான் பாக்கி. மறக்காமல் வந்துவிடவும். அத்தையின் வரவுக்காக அபி வெயிட்டிங்.
papa padam poduadhu
இ.அ,
கவுஜ சூப்பர், ஹீரோ சமயத்திலே வில்லனா ஆகிறாரு போலே:)
பாவங்க உங்க ஹீரோ or வில்லன்
டிக் ... டிக் ... டிக் ...
வடிவேலுவின் வசனங்களுக்கு உங்களால்
கவிதை எழுத முடியுமென்றால்...
Try this...
வேணா... அழுதுருவேன்
// உளுந்த மாவு said...
//ஆபிஸ் கடிகாரத்துல இருந்து பேட்டெரிய ரிமூவ் செஞ்சா என்னை அடிக்க வந்துடுவாங்க... ஹ்ம்ம்ம்...
//
ஆபிஸ் கடிகாரமா! அப்போ நாங்க கடிகாரத்தையே ரிமூவ் செய்வோம்!
//
நீங்க பெரிய ஆளு... ஹ்ம்ம்ம்ம்....
// ஜி said...
// இம்சை அரசி said...
அட! இதை சொல்றதே ஹீரோகிட்டதாங்க... நல்லா இன்னொரு தடவ படிச்சு பாருங்க //
ஓஹோ... ஹீரோதான் ஆண்டி-ஹீரோவா மாறிடுறாரா... ஆண்டி-ஹீரோ சப்ஜெக்ட்லயெல்லாம் ஹீரோ கடைசில செத்துப் போயிருவாங்க... அதுனால நாமக்கல் சொல்றதுதான் சரி... ஒடச்சிடுங்க...
//
எலேய்... ஹீரோகூட இருக்கும்போது கடிகாரம் இப்படி பண்ணுதுனு சொன்னா அல்லாரும் கடியாரத்த ஹீரோவாக்கி அதையே ஆந்தி ஹீரோவாக்கி திருப்பி வில்லனாவே ஆக்கிட்டீங்க. எனக்கு வர கோவத்துக்கு..........
// வெட்டிப்பயல் said...
இ.அரசி,
இதத்தான் ஐன்ஸ்டீன் Theory of Relativityனு சொன்னாறோ??? ;)
//
ஹையோ... ஹையோ....
அறிவு... அறிவு... அறிவு....
// கோபிநாத் said...
ஆஹா....ஆஹா...ஆஹா
\\any other idea??\\
கடிகாரத்தை ஹீரோவிடம் கொடுத்துவிடுங்கள்...
//
இது ஆபீஸ் systemல இருக்கற கடியாரங்ணா........
// Abi Appa said...
இதல்லாம் காதலிக்கும் போது, கல்யாணத்துக்கு பிறகு கீழ் கண்டவாறு...
"என்ன ஒரு சின்னபுள்ளதனம்"
கடிகாரத்தை பார்த்தாலே
வெறுப்பாய் வருகிறது
நீயில்லாத பொழுது
வேக வேகமாய் ஓடுவதும்......
உன்னுடன் இருக்கும் பொழுது
மெதுவாய் நகர்வதும்......
என்ன ஒரு சின்னபுள்ளதனம்?!!!
சரி தானே இம்சை அரசி...
//
என்னங்க அபி அப்பா... ஒண்ணுந்தெரியாத புள்ளய இப்படி பயமுறுத்தறீங்க
// ஒக்கே.. என் வலைப்பூக்கு வந்த முதல் அரசியே அனேகமாக 90% பால் காச்சியாகிவிட்டது. விருந்துக்கு கூப்பிடவேண்டியதுதான் பாக்கி. மறக்காமல் வந்துவிடவும். அத்தையின் வரவுக்காக அபி வெயிட்டிங்.
//
வாவ் வாவ்...
கண்டிப்பா வரேன்...
// கார்த்திக் பிரபு said...
papa padam poduadhu
//
ஹி... ஹி...
உங்களை விடவா???
// இராம் said...
இ.அ,
கவுஜ சூப்பர், ஹீரோ சமயத்திலே வில்லனா ஆகிறாரு போலே:)
பாவங்க உங்க ஹீரோ or வில்லன்
//
அய்யோ............
கடிகாரம் ஹீரோ இல்லீங்க...........
// சுந்தர் / Sundar said...
டிக் ... டிக் ... டிக் ...
//
டொக்... டொக்... டொக்...
// veerakumar said...
வடிவேலுவின் வசனங்களுக்கு உங்களால்
கவிதை எழுத முடியுமென்றால்...
Try this...
வேணா... அழுதுருவேன்
//
அது நம்மளால முடியாதுங்ணா....
விட்டுடுங்க....... வேணா... அழுதுருவேன்....
//இம்சை அரசி said...
எலேய்... ஹீரோகூட இருக்கும்போது கடிகாரம் இப்படி பண்ணுதுனு சொன்னா அல்லாரும் கடியாரத்த ஹீரோவாக்கி அதையே ஆந்தி ஹீரோவாக்கி திருப்பி வில்லனாவே ஆக்கிட்டீங்க. எனக்கு வர கோவத்துக்கு..........//
oho.. oru chinna understanding pizai aayititchi... ippa ok...
நல்லாயிருக்கு கவிதை.
அது சரி. இது நட்பா? காதலா?

thats it... gud boy... :)))
// G.Ragavan said...
நல்லாயிருக்கு கவிதை.
அது சரி. இது நட்பா? காதலா?
//
எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்.
அவங்க அவங்க மனச பொறுத்தது :)))
என்ன இம்சையக்கோவ், 50க்கு இழுத்துட்டு போயிடுவோமா? நம்ம வீட்ட கொஞ்சம் எட்டி நோட்டம் வுடுறது?
// அபி அப்பா said...
என்ன இம்சையக்கோவ், 50க்கு இழுத்துட்டு போயிடுவோமா? நம்ம வீட்ட கொஞ்சம் எட்டி நோட்டம் வுடுறது?
//
வந்து காபியே சாப்பிட்டாச்சுங்க அபி அப்பா.
லேட்டா வந்ததுக்கு கோவிச்சுக்காதீங்க.
மேடம் கொஞ்சம் பிஸி...
ஹி... ஹி... ஹி...
சூப்பர் கவிதை...ஆனா கல்யானத்து அப்புறம் இந்த பாழா போன கடிகாரம் அப்படியே ஆப்போஸிட்டா பண்ணும் :-)
ஆகா கமெண்ட் போட்டுட்டு பாத்தா அபி அப்பாவும் அதயே தான் தெளிவா சொல்லி இருக்காரு :-)
// Syam said...
சூப்பர் கவிதை...ஆனா கல்யானத்து அப்புறம் இந்த பாழா போன கடிகாரம் அப்படியே ஆப்போஸிட்டா பண்ணும் :-)
//
அப்படிங்களா???
ரொம்ப அனுபவமோ??? ;)
// Syam said...
ஆகா கமெண்ட் போட்டுட்டு பாத்தா அபி அப்பாவும் அதயே தான் தெளிவா சொல்லி இருக்காரு :-)
//
அவர் கதையதான் வில்லுப்பாட்டா பாடிகிட்டு இருக்காரே.... ;)
அடிச்சிட்டேன் 50!!!
மன்னி, பரிசு உண்டா????
// அபி அப்பா said...
அடிச்சிட்டேன் 50!!!
மன்னி, பரிசு உண்டா????
//
மன்னியா???
இதென்ன புதுக்கதை???!!!!!!
அதாவது அரசியாரே,
அரசன் - அரசி
அதனால
மன்னன் - மன்னி
பிரியுதா???
அது போகட்டும்
ஜாக்கிரதையா இருக்கவும்.பெங்களுரு நிலவரம் சரியில்ல.கலவர இடத்துக்கு போவாதீங்க
// அபி அப்பா said...
அதாவது அரசியாரே,
அரசன் - அரசி
அதனால
மன்னன் - மன்னி
பிரியுதா???
அது போகட்டும்
ஜாக்கிரதையா இருக்கவும்.பெங்களுரு நிலவரம் சரியில்ல.கலவர இடத்துக்கு போவாதீங்க
//
புரியுதுங்க அபி அப்பா.
மேல் மாடி கொஞ்சம் வீக். அதான் புரிஞ்சிக்க முடியாம போய்டுச்சு :)))
நாம இருக்கற எடமே எப்பவும் கலவரம்தானுங்க :)))
Hi, your postings are really good and humorous. I have been reading blogs for nearly 6 months now, and this is my first post. Keep it going :-) - Guru
Post a Comment