tag:blogger.com,1999:blog-5652545657483852020.post6332903900964361776..comments2023-08-19T16:50:30.368+05:30Comments on இம்சை அரசி: VODAFONE மக்களே உஷார்!!!இம்சை அரசிhttp://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-5652545657483852020.post-91482758161513551912007-11-10T19:13:00.000+05:302007-11-10T19:13:00.000+05:30Ithu rommba mukkiyam.........!!!!Ithu rommba mukkiyam.........!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-11398598778091145072007-11-08T23:49:00.000+05:302007-11-08T23:49:00.000+05:30Dont worry, they know how to charge that 250 to yo...Dont worry, they know how to charge that 250 to your friend. In POSTPAID at least we can know how we are charged/cheated, in prepaid...அப்பாஸ் Abbashttps://www.blogger.com/profile/07717406641973332334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-43290683548941496392007-11-01T15:40:00.000+05:302007-11-01T15:40:00.000+05:30ஏர்டெல் கால் வெயிட்டிங் இல்லையா.. இது என்ன புது கத...ஏர்டெல் கால் வெயிட்டிங் இல்லையா.. இது என்ன புது கதையா இருக்கு?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-13462253953924318482007-11-01T00:36:00.000+05:302007-11-01T00:36:00.000+05:30யக்கோவ்,இதே கருமத்தை தான் நானும் வைச்சிருக்கேன்......யக்கோவ்,

இதே கருமத்தை தான் நானும் வைச்சிருக்கேன்.... :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-32012484409397923342007-10-31T22:21:00.000+05:302007-10-31T22:21:00.000+05:30//இந்த ஏர்டெல் அதுக்கு மேல மொக்கை. கான்ஃபெரன்ஸ் ஆப...//இந்த ஏர்டெல் அதுக்கு மேல மொக்கை. கான்ஃபெரன்ஸ் ஆப்ஷன் இல்ல... கால் வெயிடிங் இல்ல... ச்சேச்சே...//
அப்போ ஏர்செல்லுக்கு மாறிடுங்க.. என்னோட 2( எல்லாம் ஒரு விளம்பரம் தான் :P) மொபைல்கும் ஏர்செல் சிம் தான் போட்டிருக்கேன்.
அதுல கால் வெய்ட்டிங், கான்பரன்ஸ் எல்லாம் ஓசி தான் :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-8481374646118888932007-10-31T20:53:00.000+05:302007-10-31T20:53:00.000+05:30//அதனால நான் Airtelக்கு மாறலாம்ன்ற ஐடியால இருக்கேன...//அதனால நான் Airtelக்கு மாறலாம்ன்ற ஐடியால இருக்கேனு சொல்லிட்டா. பாவி இதை முன்னாடியே சொல்லித் தொலைச்சிருக்க வேண்டியதுதானேடினு ஒரு மூச்சு கத்திட்டு விட்டுட்டேன்//
//பில்லு வந்ததும் பாத்தா.... படுபாவி பசங்க....... என்னைய மட்டும் அநியாயமா ஏமாத்திட்டானுங்க //
மூளையும், வாயும் உள்ள புள்ள எங்கிருந்தாலும் பொலச்சுக்கும் .. பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க...
//இனிமேல் சார்ஜ் பண்ணும்போது ஃபோன் பேசாதீங்க. நைட் ஃபுல்லா சார்ஜ் பண்ணாதீங்கனு //
இந்த ரெண்டும் புதிய தகவல். செய்திக்கும் , எச்சரிக்கைகும், மிக்க நன்றிதீரன்https://www.blogger.com/profile/08001141770093037730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-33945690629540732682007-10-31T18:33:00.000+05:302007-10-31T18:33:00.000+05:30// சீனு said... அப்படிக்காவா? என் சிம்மும் அதனால த...// சீனு said...
அப்படிக்காவா? என் சிம்மும் அதனால தான் restart ஆகுதா? (BTW, உங்க வலைப்பூ பற்றி இந்த வார ஆ.வி.யில் வந்ததே. பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...)

மொதல்ல கொண்டு போயி செக் பண்ணுங்க...

பாத்துட்டேங்க... இருந்தாலும் நன்றி :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-86285607383357718822007-10-31T18:22:00.000+05:302007-10-31T18:22:00.000+05:30// Ram N said... "இப்படி இப்படி ஆகுதுனு அவனுக்கு வ...// Ram N said...
"இப்படி இப்படி ஆகுதுனு அவனுக்கு விம் பார் போட்டு விளக்கினேன்"

எப்போ வீல்க்கு மாறுவீங்க? அதுதான் ப்ரோப்லேம்

அய்யோ அய்யோ... இன்னும் இது கூட தெரியாம இருக்கீங்களே :P

விம் தான் பாத்திரம் விளக்கற சோப்பு. வீல் துணி துவைக்கற சோப்பு...இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-10209630974451317882007-10-31T18:21:00.000+05:302007-10-31T18:21:00.000+05:30// SenthilMohan K Appaji said... hello ms.Queen Of...// SenthilMohan K Appaji said...
hello ms.Queen Of Torture,
hv seen ur profile. 4m tat i cme 2 knw tat u like 2 read Sandilyan novels.. if u've any online resources for his novels, send d same 2 senthilmka@gmail.com.(my e-mail addr). even if u've them in pdf format, send them. i'm exhausted of searching his novels in net..

THANKS in advance...

Regards,
Sentihl Mohan K A

nope... i dont hav any online resource and pdf... if i get any, vl inform u definitely...இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-92086584579865596672007-10-31T18:19:00.000+05:302007-10-31T18:19:00.000+05:30// தேவ் | Dev said... வோடா போன் பேரே சொல்லுதுல்ல அ...// தேவ் | Dev said...
வோடா போன் பேரே சொல்லுதுல்ல அப்புறமும் அந்தப் போனை வச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம்...

அப்புறம் கப்பி ஏன் இப்படி கண்டப்படி சிரிக்கிறான்.. அதுவும் இந்தப் பதிவுல்ல மட்டும் தான் இப்படி சிரிக்கிறான் :-)

ஓவரா சிரிச்சா இ.வா.ன்னு தானே சொல்லுவாங்க.. கப்பி நீயும் அதைத் தான் சொல்லுறீயோ ....:-)

அண்ணாஆஆஆஆஆஆஆஆ :@@@

கப்பிக்க்கு தான் எதோ ஆயிடுச்சு தெரியாதா உங்களுக்கு??? ;)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-73912750799671669612007-10-31T18:12:00.000+05:302007-10-31T18:12:00.000+05:30// Gopal said... Hutch Makala kadavul thaan kapath...// Gopal said...
Hutch Makala kadavul thaan kapathanum...Athu sari, un kannodu vazha enna aachu?

அது சீக்கிரம் வரும் :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-53304919138765784692007-10-31T18:10:00.000+05:302007-10-31T18:10:00.000+05:30// கப்பி பய said... //என்னைப் பாத்தா இ.வா மாதிரி இ...// கப்பி பய said...
//என்னைப் பாத்தா இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் :(((

ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.

//ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? நம்பிட்டோம்.....////

//repeat pottu romba naal aatchu.... inga pottukavaa???//

//நீங்க ஓட்டபோனா வெச்சிருக்கீங்க? //

:))))))))))))))))))))))))))))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-29047870148728449982007-10-31T18:04:00.000+05:302007-10-31T18:04:00.000+05:30// TBCD said... வாயுள்ள புள்ளை தான் பொழைக்குமின்னா...// TBCD said...
வாயுள்ள புள்ளை தான் பொழைக்குமின்னா..
உங்களுக்கு வாய் இல்லையா..
வாயே இல்லையா..இல்லை வாய்ஸ் தான் இல்லையா..
வாய் இல்லைனாலும், வாய்ஸ் இல்லைனாலும் சிம் வீனாதான் போகும்..
அப்ப நீங்க ஏன் சிம் வாங்கினீங்க...

புரியல்ல. தயவு செய்து விளக்கவும்..!!

நீங்க லண்டன் யுனிவர்சிட்டில படிச்சிட்டு நேத்துதான் மொதல்ல தமிழ்நாட்டுல வந்து இறங்கி இருக்கீங்களா?

அப்படின்னா உங்களுக்கு இது புரியவே புரியாது...

அப்படி இல்லைனா இப்போவே புரியலைனா இதுக்கு மேல புரிய வைக்க முடியாது :Pஇம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-15919519960274167242007-10-31T17:56:00.001+05:302007-10-31T17:56:00.001+05:30// Raji said... No feelings...Neenga solluradhu en...// Raji said...
No feelings...Neenga solluradhu ennavoo unmai dhaan 100% ..vayulla pilla pilachikkum:)

thk u...இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-11018559665211419482007-10-31T17:56:00.000+05:302007-10-31T17:56:00.000+05:30// J K said... //எல்லாருக்கும் என்னைப் பாத்தா இ.வா...// J K said...
//எல்லாருக்கும் என்னைப் பாத்தா இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் //

ஹி ஹி ஹி....

என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு??? சின்னப்புள்லத்தனமா??? :@

// J K said...
//ஜொள்ளுப்பாண்டி said...
//ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.//

ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? //

ரிப்பீட்டு....

சொந்தமா போடு மேன் ;)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-83961137493858964722007-10-31T17:49:00.000+05:302007-10-31T17:49:00.000+05:30// NejamaNallavan said... நீங்க வாயில்லாத பிள்ளைன்...// NejamaNallavan said...
நீங்க வாயில்லாத பிள்ளைன்னு சொல்லுறத தான் நம்ப முடியல. மத்தபடி உங்க தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

அப்பாடா நான் சொன்னத ஒரு உபயோகமான விஷயத்த ஒருத்தராச்சும் புரிஞ்சிக்கிட்டாங்களே :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-53051006052938998022007-10-31T17:46:00.000+05:302007-10-31T17:46:00.000+05:30// .:: மை ஃபிரண்ட் ::. said... போச்சு.. அடுத்த சிம...// .:: மை ஃபிரண்ட் ::. said...
போச்சு.. அடுத்த சிம்கார்ட்டும் டமாலா? :-))))

அது நல்லாதான் இருக்குங்க மேடம் :)இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-21613924505805877092007-10-31T17:45:00.000+05:302007-10-31T17:45:00.000+05:30// G3 said... நீங்க ஓட்டபோனா வெச்சிருக்கீங்க? சாரி...// G3 said...
நீங்க ஓட்டபோனா வெச்சிருக்கீங்க?

சாரி.. ஒரு ட் எக்ஸ்ட்ராவா வந்துடுச்சு..

அலோ மேடம்... உங்க ஃபோன்ல கான்ஃபரன்ஸ் ஆப்ஷன் இல்ல... அதை மனசுல வச்சுக்கிட்டு பேசணுமாக்கும் :Pஇம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-6864322273428099422007-10-31T17:44:00.000+05:302007-10-31T17:44:00.000+05:30// ரசிகன் said... ஏனுங்க அரசி..// நம்மளைப் பாத்தா ...// ரசிகன் said...
ஏனுங்க அரசி..
// நம்மளைப் பாத்தா எல்லாருக்கும் இ.வா மாதிரி இருக்கோனு எனக்குள்ள மைல்டா ஒரு டவுட்.//
சந்தேகமே படாதிய்ங்க...ஹிஹி...
// படுபாவி பசங்க....... என்னைய மட்டும் அநியாயமா ஏமாத்திட்டானுங்க //ஹா..ஹா....
// இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.// நானுந்தானுங்க...
கலக்கலா...நல்லாயிருக்குங்க....

கலக்கலா...நல்லாயிருக்குங்க....ன்னு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸுங்கோவ் :)இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-90993644543629282712007-10-31T17:43:00.000+05:302007-10-31T17:43:00.000+05:30// நாகை சிவா said... //"VODAFONE மக்களே உஷார்!!!"/...// நாகை சிவா said...
//"VODAFONE மக்களே உஷார்!!!"//

நாங்க எல்லாம் ஏர்டெல் :)

நீங்களும் ஏர்டெல் வாங்க :)

இந்த ஏர்டெல் அதுக்கு மேல மொக்கை. கான்ஃபெரன்ஸ் ஆப்ஷன் இல்ல... கால் வெயிடிங் இல்ல... ச்சேச்சே...இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-50302134396525336682007-10-31T17:42:00.000+05:302007-10-31T17:42:00.000+05:30// நாகை சிவா said... இந்த காலத்தில் வாய் இல்லாட்டி...// நாகை சிவா said...
இந்த காலத்தில் வாய் இல்லாட்டி நாய் கூட மதிக்காதுனு சொல்லுவாங்க...

ஆனா உங்களை எல்லா நாயும் மதிச்சு கிட்டு தானே இருக்கு...

2007 பெஸ்ட் காமெடிக்கு நீங்க சொன்னதை அனுப்பலாம். முதல் பரிசு கிடைச்சா கூட ஆச்சர்யப்படுவதுக்கு இல்லை.

ஸ்மைலி எதும் இல்ல... அதனால் அம்புட்டும் படு சீரியஸ்னு அர்த்தம்.

அனுப்பி வைக்கறேன்... முதல் பரிசு மட்டும் கிடைக்கலை... புளி... கரைச்சு ரசம் வச்சிடுவேன்...

ஸ்மைலி எதும் இல்ல... அதனால் அம்புட்டும் படு சீரியஸ்னு அர்த்தம்இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-56084625016369286752007-10-31T17:40:00.000+05:302007-10-31T17:40:00.000+05:30// மங்களூர் சிவா said... //இ.வா மாதிரி இருக்கோனு அ...// மங்களூர் சிவா said...

இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் :(((

இதுக்குதான் நான் 3 மாசத்துக்கு ஒருதடவை நம்பர் மாத்திடுவேன்.

கர்னாடகால இருக்குற எல்லா சர்வீசும் ட்ரை பன்னி பாத்தாச்சு CDMA உள்பட.

என் ஆபீஸ்ல ஸ்டாப் போன் நம்பர் புக்ல எனக்கு மட்டும் 2 பேஜ் ப்ளான்க்கா வெச்சிருக்காங்கன்னா பாத்துக்கங்க.

ஆபீஸ்ல யாரும் புது கனெக்சன் வாங்கனும் இல்லை புது ஸ்கீம் பத்தி தெரியனும்னா என்கிட்டதான் கேப்பாங்கனா பாத்துக்கங்க

(அப்புறம் எங்க ரீஜியனல் மேனேஜர் ரொம்ப ரெக்வஸ்ட் பன்னதால இப்ப 2 வருச வேலிடிடி கார்ட் வித் ஜீரோ பாலன்ஸ் )

ஏர்டெல் காரனும் விடாம டெய்லி எஸ்.எம். எஸ் அனுப்பரான் ரீசார்ஜ் பன்னுன்னு. நாம யாரு??

அதானே நீங்க யாரு??? ;)))

யோவ் நாங்கெல்லாம் பேசறதுக்கு ஃபோன் வாங்கி வச்சிருக்கோம். நானும் வச்சிருக்கேனு காட்டறதுக்கு இல்ல ;)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-29233337015741362812007-10-31T17:39:00.000+05:302007-10-31T17:39:00.000+05:30// ஜி said... //ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெர...// ஜி said...
//ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? நம்பிட்டோம்.....:)))))))))//

repeat pottu romba naal aatchu.... inga pottukavaa???

யோவ்! உனக்கு சொந்தமா கமென்ட்டு கூட போடத் தெரியாதா??? :@இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-80538996413998013502007-10-31T17:38:00.000+05:302007-10-31T17:38:00.000+05:30// வல்லிசிம்ஹன் said... நீங்க சொல்ற இ.வா. பட்டியல்...// வல்லிசிம்ஹன் said...
நீங்க சொல்ற இ.வா. பட்டியல்ல என்னைஇயும் சிங்கத்தையும் சேர்த்துக் கோங்க:)))

நீங்களும் இப்படி எங்கயாவது ஏமாந்துட்டீங்களா அக்கா??? இவனுங்களுக்கு ஏமாத்தறதே பொழப்பா போச்சுஇம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-67460782955987412262007-10-31T17:36:00.000+05:302007-10-31T17:36:00.000+05:30// ஜொள்ளுப்பாண்டி said... ஹஹஹாஹஹ இம்ச்சையக்கா :))எ...// ஜொள்ளுப்பாண்டி said...
ஹஹஹாஹஹ இம்ச்சையக்கா :))என்னா இது இவா ஆனதை இப்படி பப்ளிக்கா போஸ்ட் போட்டு சொல்லிகிட்டு??!!!

வேற யாரும் இ.வா ஆயிடக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துலதான் போட்டேன் :(((

//ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.//

ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? நம்பிட்டோம்.....:)))))))))

ஆமாங்க... நான் உண்மையா ரொம்ப அப்பாவி பொண்ணுஇம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.com