tag:blogger.com,1999:blog-5652545657483852020.post3958848572524753718..comments2023-08-19T16:50:30.368+05:30Comments on இம்சை அரசி: கம்ப்யூட்டர் லேபுக்கு ஏன் ஏசி போடறாங்க?இம்சை அரசிhttp://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5652545657483852020.post-33912745404469485262008-09-04T10:37:00.000+05:302008-09-04T10:37:00.000+05:30naan kooda computer yanga veetla vaagana pudhusula...naan kooda computer yanga veetla vaagana pudhusula, computer paakathula ninnu oru thumbal kooda poda allaruven, yange yen virus computer-kku vandidimonu he heAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-26992488889217980112008-04-10T05:34:00.000+05:302008-04-10T05:34:00.000+05:30ஆச்சா இன்னொரு பதிவு? :)அரசுப் பள்ளிகளிலேயே முதன் ம...ஆச்சா இன்னொரு பதிவு? :)

அரசுப் பள்ளிகளிலேயே முதன் முறையாக (1986) கணிணி வாங்கிய பள்ளியில் முதல் பேட்ச்சில் படித்தவன் என்கிற முறையில், இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ஏசிக்காகவே, கெமிஸ்ட்ரி, கணக்கு வாத்தியாருங்கள்லாம் கணிணி அறைக்குள் வந்து கொஞ்ச நேரம் கடலை வறுத்துட்டு (யார் கூடன்ன்னு கேட்ககூடாது, ரகசியம்!) போவாங்க :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-41621733123059974102008-03-30T19:59:00.000+05:302008-03-30T19:59:00.000+05:30ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியலஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியலதென்றல்sankarhttps://www.blogger.com/profile/17051901124612273231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-56260539608631097282008-02-18T15:01:00.000+05:302008-02-18T15:01:00.000+05:30அட வைரஸ்-னா ப்ரோக்ராமா???எந்த டி.வி.யில போடுறாங்க?...அட வைரஸ்-னா ப்ரோக்ராமா???

எந்த டி.வி.யில போடுறாங்க??

//அப்டியே பரவ ஆரம்பிச்சு உள்ள ஒயர் எல்லாத்தையும் கடிச்சு சாப்பிட்டிடும். அப்புறம் கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்யும்???//

எங்க போய் சொல்லுவேன்? என்னானு சொல்லுவேன்...

இந்த மாதிரி உங்க கிட்ட இருந்து நிறைய ஏதிர்ப்பார்க்கிறோம் இம்சை அரசி...
:)களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-2171776894252548522008-02-05T19:15:00.000+05:302008-02-05T19:15:00.000+05:30ஹா..ஹா.. அப்போ காலேஜ் வர்ர வரை அம்புட்டு தான் பொட்...ஹா..ஹா.. அப்போ காலேஜ் வர்ர வரை அம்புட்டு தான் பொட்டிய பத்தி சொல்லிக்குடுத்திருந்தாங்களா?..
வாழ்க..தமிழ்நாடு கல்வித்துறை..:)
பாசானது எப்டிங்கோ:)))))))))))ஹிஹி..:Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-20530367635914552842008-02-05T19:14:00.000+05:302008-02-05T19:14:00.000+05:30அட... நீங்க வேற... எங்க கல்லூரியில, ஷூ போடாம லேபுக...அட... நீங்க வேற... எங்க கல்லூரியில, ஷூ போடாம லேபுக்கு போக கூடாதுன்னு ரூல்ஸ் எல்லாம் போட்டு வச்சிருந்தாங்க. தூசு தும்பு ஆவாதுன்னு ஒரே கட்டுபாடு. :-))

அப்புறம் நம்ம நண்பர் உசிலம்பட்டி, விஜயன் வைரஸ் ஸ்கானர் எல்லாம் எழுதி அதை கமர்ஷியலா மார்கெட்டிங் பண்ணி, நாங்க படிக்கிற காலத்துல பெரிய ஹீரோவா இருந்தது தனி கதை.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-24174782306820524352008-02-05T16:34:00.000+05:302008-02-05T16:34:00.000+05:30கம்ப்யூட்டர் வைரஸ்னா என்னன்னு தெரியாதவங்களா இங்க வ...கம்ப்யூட்டர் வைரஸ்னா என்னன்னு தெரியாதவங்களா இங்க வந்து ப்ளாக் படிக்கப் போறாங்க? ;))) aen illamal. enakku computer-a pathi perisa eduvum theriadhu. unga bolg padikka tamil therinja podhume.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-12411307740920125572008-02-05T10:11:00.000+05:302008-02-05T10:11:00.000+05:30காலேஜ் சேர்ந்து கொஞ்ச நாளுல கம்ப்யூட்டர் வைரஸ்னா ஒ...காலேஜ் சேர்ந்து கொஞ்ச நாளுல கம்ப்யூட்டர் வைரஸ்னா ஒரு சாஃப்ட்வேர் ப்ரோக்ராம்தானு நான் தெரிஞிட்டப்போ அவ மேல வந்த கொலை வெறி இருக்கே.... grrrrrrrrrrrrrrr........

நல்லாதனே இருக்கு?????Nithihttps://www.blogger.com/profile/12676854527445972192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-5970110045624976742008-02-05T09:36:00.000+05:302008-02-05T09:36:00.000+05:30என்னோட அனுபவத்தைக் கதையா எழுதி வச்சிருக்கேன்.. வந்...என்னோட அனுபவத்தைக் கதையா எழுதி வச்சிருக்கேன்.. வந்து பாருங்கம்மணி.

http://www.maraththadi.com/article.asp?id=19

உன்ன மாதிரி ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஒருபதிவுன்னா
பதினைஞ்சு இருபது பதிவாயிருக்கும். ஹ்ம்ம்ம் என்ன செய்ய நமக்கு மொக்கைப் போடவே தெரிய மாட்டேங்குது.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-38799977971227163122008-02-05T06:39:00.000+05:302008-02-05T06:39:00.000+05:30@imsaiNice one. Comedy was superb :)naanum oru pat...@imsai

Nice one. Comedy was superb :)

naanum oru pathivu pottu irukken akka. paarunga :)

natpodu
nivishaநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-25888788048397586472008-02-05T05:25:00.000+05:302008-02-05T05:25:00.000+05:30nalla virus... nalla computer... nalla biology.. n...nalla virus... nalla computer... nalla biology.. nalla friend...sariyaaana imsai :)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-91323890647783815492008-02-05T05:24:00.000+05:302008-02-05T05:24:00.000+05:30//அப்போ ரொம்ப ஆர்வத்தோட விளையாடினாலும் எவ்வளவோ கஷ்...//அப்போ ரொம்ப ஆர்வத்தோட விளையாடினாலும் எவ்வளவோ கஷ்டப்பட்டு என் கை அந்த நாலு arrow keys தவிர வேற எங்கேயும் படாம பாத்துக்கிட்டேன். ஒரு தடவை என் சுண்டு விரல் தெரியாம Ctrl key மேல பட்டுடுச்சு. கம்ப்யூட்டருக்கு எதாவது ஆயிடுமோனு பயந்தேப் போனேன். அதுக்கப்புறம் வேற எங்கேயும் கைப்படாம விளையாடி ப்ராக்டிஸ் பண்ணிட்டேன்//
ROFL! ithu veraDreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-60967269627456150962008-02-05T02:52:00.000+05:302008-02-05T02:52:00.000+05:30:))):)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-22952771425901036602008-02-04T21:35:00.000+05:302008-02-04T21:35:00.000+05:30// நந்து f/o நிலா said... என்னது இம்சைக்கு வைரஸ்னா...//
நந்து f/o நிலா said...
என்னது இம்சைக்கு வைரஸ்னா தெரியாதா??

அண்ணாத்தே எனக்கும் என்னன்னு தெரியாதே நிலா பாப்பாகிட்ட சொல்லி எனக்கு ட்யூஷன் எடுக்க சொல்லுங்களேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-80035202069152977002008-02-04T21:34:00.000+05:302008-02-04T21:34:00.000+05:30// இம்சை said... நான் வேற என் கிட்ட கேக்கரவங்க கிட...//
இம்சை said...
நான் வேற என் கிட்ட கேக்கரவங்க கிட்ட எல்லாம் வேற மாதிரி சொல்லி ஒப்பேத்தி வெச்சிருக்கேன்...

அதை கொஞ்சம் சொன்னீங்கன்னா நாங்களும் அப்பிடியே ஃபாலோ பண்ணிக்குவோம்ல!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-83386386588727274722008-02-04T21:33:00.000+05:302008-02-04T21:33:00.000+05:30// இம்சை said... ஆகா அப்ப கம்ப்யூட்டர் வைரஸ்னா புர...//

இம்சை said...

ஆகா அப்ப கம்ப்யூட்டர் வைரஸ்னா புரோக்கிராமா

இம்சை ப்ரொக்ராமா எங்க? என்னைக்கு எத்தனை மணிக்கு சொன்னீங்கன்னா நானும் வருவேன்ல!!

அப்ப ஏசி வைரஸ் அட்டாக் ஆகாம இருக்க போடலயா...

ரூம்க்கு மொதல்ல ஒரு ஏசி போடணும்பாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-47790086494784276612008-02-04T21:30:00.000+05:302008-02-04T21:30:00.000+05:30என்னமோ ரொம்பாஆ டெக்னிக்கலா பேசியிருக்கீங்க எனக்கு ...என்னமோ ரொம்பாஆ டெக்னிக்கலா பேசியிருக்கீங்க எனக்கு ஒண்ணும் புரியலை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-46230514369159376722008-02-04T21:04:00.000+05:302008-02-04T21:04:00.000+05:30:))) Virus bloga kooda attack pannumaam.. paathu i...:))) Virus bloga kooda attack pannumaam.. paathu irunthukonga Imsai...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-64017708346758409102008-02-04T20:48:00.000+05:302008-02-04T20:48:00.000+05:30// Blogger பினாத்தல் சுரேஷ் said... ஆமா, உங்கள...// Blogger பினாத்தல் சுரேஷ் said...

ஆமா, உங்களுக்கு ஏன் கோவம் வந்துச்சு? வைரஸ் பாதிக்காம இருந்தா நல்லதுதானே? ஏஸி அதுக்குதானே போட்டிருக்காங்க?

என்னவோ ப்ரோகிராம் அது இதுன்னு அரைவேக்க்காடுங்க சொல்றத எல்லாம் நம்பாதீங்க! உங்க தோழி முதல்ல சொன்னது சரிதான்.

பெரியவங்க நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். நம்பறேன் ;)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-74787320460543306362008-02-04T20:47:00.000+05:302008-02-04T20:47:00.000+05:30// Blogger நந்து f/o நிலா said... என்னது இம்சை...// Blogger நந்து f/o நிலா said...

என்னது இம்சைக்கு வைரஸ்னா தெரியாதா??

யாருப்பா அங்க? இம்சைக்கு ரெண்டு வைரஸ் பார்சல்ல்ல்ல். கூடவே ரெண்டு ஸ்பைவேர் எக்ஸ்ட்ராவா :P

அச்சோ... எவ்வளவு பாசம். இதுக்கு கைமாறா என்ன செய்வேன்??? அதனால என் பேரை சொல்லி நீங்களே வச்சுக்கங்க ;)))

thx for ur visit :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-24043253332148117562008-02-04T20:45:00.000+05:302008-02-04T20:45:00.000+05:30// Blogger நந்து f/o நிலா said... 15 வருஷத்துக...// Blogger நந்து f/o நிலா said...

15 வருஷத்துக்கு முன்னாடி இப்படித்தான் சொல்லிகிட்டு இருந்தாங்க. ஏசி இல்லாமல் கம்ப்யூட்டர் வைக்கவே முடியாது அப்பொல்லாம்.

அதைவிட கூத்து கொஞ்ச நாளைக்கு முன்னால் குமுதமா துக்ளக்கான்னு நினைவில்லை. அதில் கம்ப்யூட்டரால் வரும் தீமைகள் பத்தி சொல்லும்போது
"கம்ப்யூட்டர் வைரஸ் என்று சொல்கிறார்கள். மனிதர்களை அது பாதிக்குமாகக்கூட இருக்கும் நன்கு ஆராய வேண்டும் இதை" என்று எழுதி இருந்தார்கள்.

தலைல அடிச்சுக்கனும் போல இருந்துச்சு

ஹாஹாஹா... நிறைய பேரு இப்படித்தான் திரியறாங்களா? நான்கூட நான் மட்டும்தானு நினைச்சு ஃபீல் பண்ணிட்டுல்ல இருந்தேன் ;)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-27214287854143411202008-02-04T20:44:00.000+05:302008-02-04T20:44:00.000+05:30//Blogger இராம்/Raam said... கவுண்டமணி-செந்தில...//Blogger இராம்/Raam said...

கவுண்டமணி-செந்தில் ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது.... :)

என்ன ஜோக்???இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-88735589983505037462008-02-04T20:39:00.000+05:302008-02-04T20:39:00.000+05:30// Anonymous Anonymous said... இதெல்லாம் கொஞ்ச...// Anonymous Anonymous said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலே !

நடப்பத்தான சொன்னேன்... ஹி... ஹி...இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-47121169243023128252008-02-04T20:36:00.001+05:302008-02-04T20:36:00.001+05:30// Anonymous Anonymous said... இதெல்லாம் கொஞ்ச...// Anonymous Anonymous said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலே !

நடப்பத்தான சொன்னேன்... ஹி... ஹி...இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-15059076362516903282008-02-04T20:36:00.000+05:302008-02-04T20:36:00.000+05:30// Blogger இம்சை said... நிஜமாவே இன்னும் இந்த ...// Blogger இம்சை said...

நிஜமாவே இன்னும் இந்த வைரஸ் வைரஸ்னு சொல்ராங்களே அது எப்படி வருது எப்படி அட்டாக் பண்ணுதுன்னு தெரியலங்க.. அத பத்தி யாராவது கொஞ்சம் விளக்கமா எடுத்து சொல்லுங்க ... நான் வேற என் கிட்ட கேக்கரவங்க கிட்ட எல்லாம் வேற மாதிரி சொல்லி ஒப்பேத்தி வெச்சிருக்கேன்...

அது வேற ஒண்ணும் இல்ல... கம்ப்யூட்டர்ல ஒண்ணு வந்துட்டாப் போதும். அப்டியே பரவ ஆரம்பிச்சு உள்ள ஒயர் எல்லாத்தையும் கடிச்சு சாப்பிட்டிடும். அப்புறம் கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்யும்??? இது மாதிரி மவுஸ, கீ போர்டையே சாப்பிடற கொடூரமான வைரஸ்லாம் இருக்காம். நினைச்சாலே பயமா இருக்கு... பாத்து இருங்க. நம்மளையும் பிடிச்சுதுன்னா அவ்ளோதான் ;)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.com