tag:blogger.com,1999:blog-5652545657483852020.post1840825032926209491..comments2023-08-19T16:50:30.368+05:30Comments on இம்சை அரசி: நானா? சன் மியுசிக்லயா?இம்சை அரசிhttp://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5652545657483852020.post-43161049347779540012007-01-21T17:50:00.000+05:302007-01-21T17:50:00.000+05:30// நாமக்கல் சிபி said...
எதுக்கும் ஒரு முயற்சி ச...// நாமக்கல் சிபி said...
எதுக்கும் ஒரு முயற்சி செஞ்சிதான் பாருங்க! சன் மியூஸிக் சேனலுக்கு ஒரு அப்ளிகேஷன் போட்டு வைங்க!

அப்ளிகேஷன் எல்லாம் தேவையே இல்லீங்க. நம்மள பாத்தாவே வந்து கெஞ்சுவாங்க. ப்ளீஸ் வந்துடுங்க வந்துடுங்கன்னு ;)

//(பின்னே நாங்க எப்படி தப்பிக்கறதாம்)

நோ............. நான் போக மாட்டேன்....... அதெல்லாம் உங்களை ஒரு வழி பண்ணாம விடறதா இல்ல....இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-23183040028881698402007-01-21T17:39:00.000+05:302007-01-21T17:39:00.000+05:30எதுக்கும் ஒரு முயற்சி செஞ்சிதான் பாருங்க! சன் மியூ...எதுக்கும் ஒரு முயற்சி செஞ்சிதான் பாருங்க! சன் மியூஸிக் சேனலுக்கு ஒரு அப்ளிகேஷன் போட்டு வைங்க!

(பின்னே நாங்க எப்படி தப்பிக்கறதாம்)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-61844278427825990152007-01-20T13:32:00.000+05:302007-01-20T13:32:00.000+05:30// JACK said...
அப்படியே நீங்க வி.ஜே வா போனா எனக்...// JACK said...
அப்படியே நீங்க வி.ஜே வா போனா எனக்கு சிபாரிசு பண்ணுங்க,

அப்படி பண்ணா உங்களுக்கு பிடிச்ச பாட்டையே நான் தினமும் 3-4 தடவை போடுவேன்னு உறிது அளிக்கிறேன்,

சாரிங்கோ jack. நம்ம மக்கா அல்லாரும் நான் இங்கனயே இருக்கோனும்னு சொல்லிப்பிட்டாய்ங்க.

அதனால தமிழ்நாட்டுக்கு அதிர்ஷ்டம் இல்லாம போயிடுச்சு.

மனச தேத்திக்கங்க :)இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-42352554458676160862007-01-19T16:35:00.000+05:302007-01-19T16:35:00.000+05:30அப்படியே நீங்க வி.ஜே வா போனா எனக்கு சிபாரிசு பண்ணு...அப்படியே நீங்க வி.ஜே வா போனா எனக்கு சிபாரிசு பண்ணுங்க,

அப்படி பண்ணா உங்களுக்கு பிடிச்ச பாட்டையே நான் தினமும் 3-4 தடவை போடுவேன்னு உறிது அளிக்கிறேன்,

omsrii@gmail.com நம்ம ஐடிங்கோ,
Tamil2Friends@googlegroups.com எங்களோட குழுமம் ஐடிங்கோஓம் ஸ்ரீhttps://www.blogger.com/profile/01950983244269963269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-69344644381582416462007-01-17T19:26:00.000+05:302007-01-17T19:26:00.000+05:30// ரிஷி said...
சீக்கிரம் சன் மியூசிக்ல சேர்ந்து ...// ரிஷி said...
சீக்கிரம் சன் மியூசிக்ல சேர்ந்து எனக்காக வல்லவன்ல இருந்து 'யம்மாடி .. ஆத்தாடி' பாட்டு போடுங்க .. இத நம்ம பிளாக் மக்களுக்கு டெடிகேட் பண்றேன் ..

அப்புறம் உங்க கிட்ட ஒரு question கேப்பேனே.....

இந்தியாவோட தலைநகரம் எது???

ஒரே ஒரு க்ளூதான்...

மூன்றெழுத்து ஊர் அது... டெ-யில் ஆரம்பித்து லி-யில் முடியும்.

சொல்லுங்க பாப்போம் :))))))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-2418477174469113152007-01-17T19:23:00.000+05:302007-01-17T19:23:00.000+05:30// Arunkumar said...
எழுதுற எல்லாருமே எழுத்தாளர்க...// Arunkumar said...
எழுதுற எல்லாருமே எழுத்தாளர்கள்
தாங்க :)
இல்லேனா கூட நம்ம அப்பிடியே மெய்ண்டெய்ன் பண்ணிக்கனும் :)

ஆஹா...... பண்ணிக்கிட்டே இருக்கேன்......

//அப்பறம் சன் மூசிக் மேட்டர்ல வெட்டி சொல்ற மாதிரி நீங்களும் VJஆகி வலை மக்களோட பெருமைய எல்லாம் எடுத்து சோல்லுங்க :)

அதுதான் நிறைய பேர் என்ன VJ ஆக வேண்டாம்னு சொல்லிட்டாங்களே. அவிங்க பாசத்துக்கு கட்டுப்பட்டு இங்கயே இருக்க போறேன். சாரிங்க :))))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-67128360572423467582007-01-17T14:14:00.000+05:302007-01-17T14:14:00.000+05:30சீக்கிரம் சன் மியூசிக்ல சேர்ந்து எனக்காக வல்லவன்ல ...சீக்கிரம் சன் மியூசிக்ல சேர்ந்து எனக்காக வல்லவன்ல இருந்து 'யம்மாடி .. ஆத்தாடி' பாட்டு போடுங்க .. இத நம்ம பிளாக் மக்களுக்கு டெடிகேட் பண்றேன் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-57412950559959733062007-01-16T22:18:00.000+05:302007-01-16T22:18:00.000+05:30எழுதுற எல்லாருமே எழுத்தாளர்கள்
தாங்க :)
இல்லேனா க...எழுதுற எல்லாருமே எழுத்தாளர்கள்
தாங்க :)
இல்லேனா கூட நம்ம அப்பிடியே மெய்ண்டெய்ன் பண்ணிக்கனும் :)

அப்பறம் சன் மூசிக் மேட்டர்ல வெட்டி சொல்ற மாதிரி நீங்களும் VJஆகி வலை மக்களோட பெருமைய எல்லாம் எடுத்து சோல்லுங்க :)Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-88223351757655672752007-01-12T18:36:00.000+05:302007-01-12T18:36:00.000+05:30// வெட்டிப்பயல் said...
சரிங்க இ.அ,
சீக்கிரம் சன்...// வெட்டிப்பயல் said...
சரிங்க இ.அ,
சீக்கிரம் சன் மியுசீக்ல சேர்ந்து பொது அறிவு கேள்வியெல்லாம் கேப்பீங்கனு நம்பறோம் :-)

அப்படி கேக்கும் போது நம்ம வலையுலக மக்களை பத்தியும் நாலு கேள்வி கேளுங்க...

நாங்களே போன் பண்ணி பாப்புலர் பண்ணிடறோம் ;)

கண்டிப்பா கேக்கறேன்......

ப்ளாக் குல மக்களுக்கு நெல்லிக்கா குடுத்தது யாரு?

எப்படி கேள்வி???

ஆனா எனக்கு devil show போட்டுடக் கூடாது. அதையும் இப்பவே சொல்லிப்பிட்டேன் :)))

// முயன்றால் முடியாதது எதுவுமில்லை... வானமே எல்லை :-)

கலக்கறீங்க வெட்டி.

ஒண்ணும் சொல்ல முடியல :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-64374912594759998982007-01-12T04:35:00.000+05:302007-01-12T04:35:00.000+05:30சரிங்க இ.அ,
சீக்கிரம் சன் மியுசீக்ல சேர்ந்து பொது ...சரிங்க இ.அ,
சீக்கிரம் சன் மியுசீக்ல சேர்ந்து பொது அறிவு கேள்வியெல்லாம் கேப்பீங்கனு நம்பறோம் :-)

அப்படி கேக்கும் போது நம்ம வலையுலக மக்களை பத்தியும் நாலு கேள்வி கேளுங்க...

நாங்களே போன் பண்ணி பாப்புலர் பண்ணிடறோம் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-44305897120451896932007-01-12T04:31:00.000+05:302007-01-12T04:31:00.000+05:30//அழகான ராட்சசி said...
உங்களை எழுத்தாளர் என்...//அழகான ராட்சசி said...

உங்களை எழுத்தாளர் என்று சொன்னவங்களுக்கு கண் இருக்கா ?.அளவுக்கு மீறி ஆசைப்படுகிறீர்களோ என்று நினைக்கிறேன். //

என்னங்க அழகான ராட்சசி, எழுத்தாளராவறது அளவுக்கு மீறிய ஆசையா???

ப்ளாக் எழுதற நம்ம எல்லாருமே எழுத்தாளர்தாங்க... நல்ல எழுத்தாளராகறதுதான் கஷ்டம். அதுவும் ஒன்னும் பேராசையில்லை...

முயன்றால் முடியாதது எதுவுமில்லை... வானமே எல்லை :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-82612149379240733222007-01-11T18:00:00.000+05:302007-01-11T18:00:00.000+05:30// Anonymous said...
Dear Insai Arasi,
Nan pinutt...// Anonymous said...
Dear Insai Arasi,
Nan pinuttam pooduvatharke en abi "Appa neenga pereeiya writer aahiteengappa"nu mechikkara- ippadiku Abi Appa

ungalai unga friend writernu sonnathi thappeillai - Abi Appa

ரொம்ப தேங்க்ஸூங்க அபி அப்பா...

நீங்க வ.வா.சங்கத்துல எனக்கு குடுத்த comment பாத்தேன். felt soooooo happy..... :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-82603707095421697422007-01-11T17:50:00.000+05:302007-01-11T17:50:00.000+05:30// Anonymous said...
sun music is the luckiest th...// Anonymous said...
sun music is the luckiest that u are not it's vj and thanks a lot for all the people will be killed by ur speech(which is like sword)

இதையெல்லாம் நமக்குள்ள வச்சிக்கணும். இப்படியெல்லாம் பப்ளிக்ல சொல்லப்படாது.... ஆமா... சொல்லிப்பிட்டேன்........இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-60795849366699505822007-01-11T17:48:00.000+05:302007-01-11T17:48:00.000+05:30// அரை பிளேடு said...
ஆமா.. கரீக்டுதான...
இம்சைங...// அரை பிளேடு said...
ஆமா.. கரீக்டுதான...
இம்சைங்க இருக்க வேண்டிய இடம் சன் மியூசிக்தான...

வேணாம்........ அப்புறம் அழுதுடுவேன்.........

//எயுத்தாளரா யார் அது... ?

என்ன இப்படி கேட்டுட்டீங்க??

நாந்தாங்க அது........இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-28787501245684457872007-01-11T17:46:00.000+05:302007-01-11T17:46:00.000+05:30// கோபிநாத் said...
அரசி
நினைச்சு பார்த்தேன்.......// கோபிநாத் said...
அரசி

நினைச்சு பார்த்தேன்....சன் மியுசிக்கெல்லாம் வேணாம்....ரொம்ப பாவம்..... நீங்க தான்.....:(((

நீங்க எழுத்தாளராகவே இருங்க :)))

நீங்க எனக்காக இவ்வளவு பீல் பண்ணி சொல்லும்போது உங்களுக்காக இதக் கூட செய்ய மாட்டேனா என்ன??

கண்டிப்பா போக மாட்டேங்க கோபிநாத் :))))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-85820943126232940032007-01-11T17:32:00.000+05:302007-01-11T17:32:00.000+05:30// நா.ஆனந்த குமார் said...
ஆதெல்லாம் ஒரு பெரிய கா...// நா.ஆனந்த குமார் said...
ஆதெல்லாம் ஒரு பெரிய காமெடி. யாருக்கு டெடிகேட் பண்ணறீங்கன்னு ஒரு அசட்டுத்தனமான கேள்வி. இந்த பாட்டை யாருக்கு தியாகம் பண்றீங்கன்னு அதை அப்படியே மொழிபெயர்த்து பாருங்க. அவனவன் காசு போட்டு பாட்டு எடுத்தா.. ஒத்தரூபா போன்ல இவரு தியாகம் பண்ணுவாராம்..!!!

இதில கேள்வியெல்லாம் வேற கேப்பாங்க. ஒருமுறை சன் மியூசிக்ல கேள்வி கேக்கறேன்னு "பாலைவன ஒட்டகம் என அழைக்கப்படும் கப்பல் எது?" அப்படின்னு அந்தம்மா கேட்டுட்டாங்க. கேட்டுட்டு ஒரு முழி முழிச்சாஙக பாருங்க... அப்புறம்.. "இல்ல.. இல்ல.. நான் மாத்தி கேள்வி கேட்டுட்டேன்.. அதாவது.. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் மிருகம் எது?... ம்ம்..அதுதான்.. எங்க சொல்லுங்க பார்ப்போம்னு வழிஞ்சாங்க..!!

நீங்க எழுத்தாளராகவே இருங்க!!!

சரிங்க.......

இனி அப்படி நெனக்க கூட மாட்டேன் :)இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-83089510779453328422007-01-11T16:48:00.000+05:302007-01-11T16:48:00.000+05:30ungalai unga friend writernu sonnathi thappeillai ...ungalai unga friend writernu sonnathi thappeillai - Abi AppaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-3878277141017684002007-01-11T16:45:00.000+05:302007-01-11T16:45:00.000+05:30Dear Insai Arasi,
Nan pinuttam pooduvatharke en ab...Dear Insai Arasi,
Nan pinuttam pooduvatharke en abi "Appa neenga pereeiya writer aahiteengappa"nu mechikkara- ippadiku Abi AppaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-76404008098316348442007-01-11T14:35:00.000+05:302007-01-11T14:35:00.000+05:30sun music is the luckiest that u are not it's vj a...sun music is the luckiest that u are not it's vj and thanks a lot for all the people will be killed by ur speech(which is like sword)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-87464779326577845262007-01-11T09:53:00.000+05:302007-01-11T09:53:00.000+05:30ஆமா.. கரீக்டுதான...
இம்சைங்க இருக்க வேண்டிய இடம் ச...ஆமா.. கரீக்டுதான...
இம்சைங்க இருக்க வேண்டிய இடம் சன் மியூசிக்தான...

எயுத்தாளரா யார் அது... ?

:))அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-91581526503919839682007-01-11T06:03:00.000+05:302007-01-11T06:03:00.000+05:30அரசி
நினைச்சு பார்த்தேன்....சன் மியுசிக்கெல்லாம் ...அரசி

நினைச்சு பார்த்தேன்....சன் மியுசிக்கெல்லாம் வேணாம்....ரொம்ப பாவம்..... நீங்க தான்.....:(((

நீங்க எழுத்தாளராகவே இருங்க :)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-18148035573938369702007-01-10T20:51:00.000+05:302007-01-10T20:51:00.000+05:30ஆதெல்லாம் ஒரு பெரிய காமெடி. யாருக்கு டெடிகேட் பண்ண...ஆதெல்லாம் ஒரு பெரிய காமெடி. யாருக்கு டெடிகேட் பண்ணறீங்கன்னு ஒரு அசட்டுத்தனமான கேள்வி. இந்த பாட்டை யாருக்கு தியாகம் பண்றீங்கன்னு அதை அப்படியே மொழிபெயர்த்து பாருங்க. அவனவன் காசு போட்டு பாட்டு எடுத்தா.. ஒத்தரூபா போன்ல இவரு தியாகம் பண்ணுவாராம்..!!!

இதில கேள்வியெல்லாம் வேற கேப்பாங்க. ஒருமுறை சன் மியூசிக்ல கேள்வி கேக்கறேன்னு "பாலைவன ஒட்டகம் என அழைக்கப்படும் கப்பல் எது?" அப்படின்னு அந்தம்மா கேட்டுட்டாங்க. கேட்டுட்டு ஒரு முழி முழிச்சாஙக பாருங்க... அப்புறம்.. "இல்ல.. இல்ல.. நான் மாத்தி கேள்வி கேட்டுட்டேன்.. அதாவது.. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் மிருகம் எது?... ம்ம்..அதுதான்.. எங்க சொல்லுங்க பார்ப்போம்னு வழிஞ்சாங்க..!!

நீங்க எழுத்தாளராகவே இருங்க!!!Anand Kumar Nhttps://www.blogger.com/profile/11972414171881167117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-20005489293020021102007-01-10T18:38:00.000+05:302007-01-10T18:38:00.000+05:30// Anonymous said...
Ippadi ellam kuda aasai iruk...// Anonymous said...
Ippadi ellam kuda aasai irukka??? Vendam... Vittudunga....

Kathir

விட்டுட்டேங்க கதிர்........

நான் ரொம்ப சூப்பரா VJ தமிழ் பேசுவேனாக்கும்....... ம்ம்ம்ம்...... தமிழ்நாடே miss பண்ணுது.....இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-88855459671436810292007-01-10T18:36:00.000+05:302007-01-10T18:36:00.000+05:30// ஜி said...
என்னங்க நம்மெல்லாம் பின்ன எப்ப எழு...// ஜி said...
என்னங்க நம்மெல்லாம் பின்ன எப்ப எழுத்தாளர் ஆகுறது.. இப்படி ரெண்டு மூனு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா போதும் :)

[நானும் இதேதான் இங்க மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டு இருக்கேன்]

அப்பாடி.... அடிக்கடி நீங்க எனக்கு கம்பெனி குடுத்துடரீங்க....

உங்கள என் வாழ்க்கைல என்னைக்கும் மறக்கவே மாட்டேங்க ஜி....
(அப்படியெ slow motionல ஒரு songஅ போட்டு விட்டுக்கோங்க) :)))))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-25382341308901760552007-01-10T18:32:00.000+05:302007-01-10T18:32:00.000+05:30// சுந்தர் / Sundar said...
எல ... நீ எம்முல ......// சுந்தர் / Sundar said...
எல ... நீ எம்முல ... சன் மியுசிக்கெல்லாம் போற ...

உனக்கு இருக்கவே இருக்கு ...ப்ளாக்கொ .. கீக்கொ ... அதுல எழுது ...சரியா .. அழகூடாது ..

ம்ம்ம்.... அழுவுல....

இனிமே இந்த மாதிரி தப்பான முடிவுக்கெல்லாம் போக மாட்டேன்....

சரியா???இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.com