tag:blogger.com,1999:blog-5652545657483852020.post1691625503494386983..comments2023-08-19T16:50:30.368+05:30Comments on இம்சை அரசி: கா for கா... த... ல்...இம்சை அரசிhttp://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5652545657483852020.post-25871373362623874892010-02-06T17:48:14.337+05:302010-02-06T17:48:14.337+05:30hmmm..... feelings of india va..... neenga sariyaa...hmmm..... feelings of india va..... neenga sariyaana imsa dhaan pola.... ha ha..... so sweet memories....அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-55954377155218937232009-11-16T15:25:23.706+05:302009-11-16T15:25:23.706+05:30wow super...
nanum niraya help panni bulb vankiru...wow super...

nanum niraya help panni bulb vankirukken.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-22472980174904145492009-11-04T13:09:09.876+05:302009-11-04T13:09:09.876+05:30இம் இம் ..... பல்பு வாங்கற சுகமா தனிதான் ............இம் இம் ..... பல்பு வாங்கற சுகமா தனிதான் ..........

எங்க பல்பையும் பாருங்க........

http://sangkavi.blogspot.comsathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-3892546323000122432009-10-01T16:30:40.672+05:302009-10-01T16:30:40.672+05:30எஸ்கேப் ஆகுறது எப்படி அரசிஎஸ்கேப் ஆகுறது எப்படி அரசிAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-35837201447047838452009-09-29T02:06:40.600+05:302009-09-29T02:06:40.600+05:30கலக்கல் இம்சை ...
இந்த சைடு கொஞ்சம் எட்டி பாருங்...கலக்கல் இம்சை ...

இந்த சைடு கொஞ்சம் எட்டி பாருங்க.

http://ennaduidu.blogspot.com/Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-91091149971401934032009-09-25T13:30:04.697+05:302009-09-25T13:30:04.697+05:30:)))
நல்லாயிருக்கு உங்க உதவி எல்லாம் ;):)))

நல்லாயிருக்கு உங்க உதவி எல்லாம் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-2806678880437260492009-09-25T13:20:39.971+05:302009-09-25T13:20:39.971+05:30யக்கோவ்.... ஜீப்பரா சொன்னீய... பல்பு வாங்கறதென்னவோ...யக்கோவ்.... ஜீப்பரா சொன்னீய... பல்பு வாங்கறதென்னவோ இந்த ஹெல்ப் செஸ்த்தானு கோஷ்டிகதான்... :)))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-43386209452342076252009-09-23T23:11:20.765+05:302009-09-23T23:11:20.765+05:30அவ்வ்வ்வ்..... ஷாஜகான் விஜய் ரேஞ்சுக்கு இருந்திருக...அவ்வ்வ்வ்..... ஷாஜகான் விஜய் ரேஞ்சுக்கு இருந்திருக்கீங்க போல :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-31708124346829477612009-09-23T18:43:18.745+05:302009-09-23T18:43:18.745+05:30// (அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன ச...// (அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம் ;))))//

நீ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவனு நேத்து மோகன் சொன்னாரே.. அது இதுக்கு தானா? :))Sanjaihttp://blog.sanjaigandhi.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-89388442341361639102009-09-23T08:37:26.875+05:302009-09-23T08:37:26.875+05:30அடியே தங்கச்சி!!சிரிச்சு வயித்து வலிக்குதும்மா:-))...அடியே தங்கச்சி!!சிரிச்சு வயித்து வலிக்குதும்மா:-))))
நீ இம்சை அரசிதான்!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-59172643862161291582009-09-23T05:08:28.323+05:302009-09-23T05:08:28.323+05:30ethukku unga photo aa potta timing aa erunthirukku...ethukku unga photo aa potta timing aa erunthirukkumAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-5402831340141723802009-09-22T15:21:10.338+05:302009-09-22T15:21:10.338+05:30நீங்கல்லாம் அப்பவே ரவுடியா!?நீங்கல்லாம் அப்பவே ரவுடியா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-29965722723939548882009-09-19T21:55:21.529+05:302009-09-19T21:55:21.529+05:30இப்படிக்கு,
மாமா பெண்ணை காதலித்து கல்யாணம் செய்த,
...இப்படிக்கு,
மாமா பெண்ணை காதலித்து கல்யாணம் செய்த,
அப்துல்லா (ஹி..ஹி..ஹி..)

நமக்கு அதுகூட ஃபெயிலியராப்போச்சுதுண்ணே.! அவ்வ்வ்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-50255842604632332682009-09-18T14:08:39.777+05:302009-09-18T14:08:39.777+05:30//வவ்வவ்வவே... ///
நன்றி இதுமாதிரி மறந்துருந்ததுய...//வவ்வவ்வவே... ///

நன்றி இதுமாதிரி மறந்துருந்ததுயெல்லாம் ஞாபகப்படுத்துனதுக்கு.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-63142194139937726742009-09-18T10:46:25.681+05:302009-09-18T10:46:25.681+05:30எலேய்... யாருல அது என் வீட்டுக்கார அவன் இவன் சொல்ற...எலேய்... யாருல அது என் வீட்டுக்கார அவன் இவன் சொல்றது???

எங்கல அந்த அருவா??? ;)))

ஆஹா!!! அருவா தூக்க ஆரம்பிச்சுட்டங்க, ஏம்பா
இவங்க இம்சை அரசியா, கொலை அரசியா? சொல்லவே இல்லை, சொல்லியிருந்தா எஸ் ஆகியிருப்பம் இல்ல. இப்படி மாட்டியிருக்க மாட்டன் இல்ல. தம்பி பிரபு (மன்னிச்சுகோ) பிரபு அண்ணா, காப்பாத்துப்பா. ஒகே,ஒகே, அங்கனயும் இந்த நிலமைதானா, சரி,சரி,
தெவுடா தெவுடா என்னையும் பிரபுவையும் காப்பாத்துப்பாபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-43005962687010889672009-09-18T08:57:31.065+05:302009-09-18T08:57:31.065+05:30//அதுல ஒருத்திக்கு 9th படிக்கறப்ப இருந்தே லவ்வு. அ...//அதுல ஒருத்திக்கு 9th படிக்கறப்ப இருந்தே லவ்வு. அதும் அவ அத்தைப் பையன் மேல.

இந்த அத்தை பொண்ணை லவ் பண்றேன்...மாமா பையனை லவ் பண்றேன்னு சொல்றவங்களெல்லாம் வேற யாரும் மாட்டாத கேசு. ஊருல எல்லாரும் லவ் பண்றாய்ங்களே, நம்பளுக்கும் ஒரு ஆள் இல்லனு சொன்னா அவ்வளவு கெத்தா இருக்காதேன்னு அத்தை பொண்ண லவ் பண்றேன், மாமா பையனை லவ் பண்றேன் ஒரு பிட்ட போட்டுருவாங்க. அத்தை பையனையோ, மாமாவோட பொண்ணையோ எதுக்கு மெனக்கட்டு லவ் பண்ணனும்??? அதான் வீட்லயே கட்டி வச்சுருவாய்ங்களே!!!

இப்படிக்கு,
மாமா பெண்ணை காதலித்து கல்யாணம் செய்த,
அப்துல்லா (ஹி..ஹி..ஹி..)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-60241554321928570952009-09-18T08:54:04.574+05:302009-09-18T08:54:04.574+05:30அடுத்த தொடர் பதிவுக்கு டைடில் ரெடி. "கா for க...அடுத்த தொடர் பதிவுக்கு டைடில் ரெடி. "கா for கா... க்... கா...". யாரு தொடர பொரதுனு பார்கலாம். ஆயீல்சா ?இரும்புக்குதிரைhttps://www.blogger.com/profile/08418235460604825560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-82895605801648116812009-09-18T08:50:25.380+05:302009-09-18T08:50:25.380+05:30//வயசாவுதுல்ல ;)

தெரிஞ்சா சரி :)//வயசாவுதுல்ல ;)

தெரிஞ்சா சரி :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-46657893837662361882009-09-18T08:31:11.411+05:302009-09-18T08:31:11.411+05:30//அந்த குப்பிக் கழுதை ஊருக்குப் போய் ஆட்டுக்கால் ச...//அந்த குப்பிக் கழுதை ஊருக்குப் போய் ஆட்டுக்கால் சூப்பும் கோழி பிரியாணியும் தின்னுட்டு புதுப் படம் ரெண்டுப் பாத்துட்டு வந்துட்டேனு கூலா சொல்லுது.//

செம காமெடி மேடம்... :) நல்ல பதிவு.ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ்https://www.blogger.com/profile/15043593156969250858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-16201177628430846762009-09-18T08:26:18.120+05:302009-09-18T08:26:18.120+05:30//எலேய்... யாருல அது என் வீட்டுக்கார அவன் இவன் சொல...//எலேய்... யாருல அது என் வீட்டுக்கார அவன் இவன் சொல்றது???

எங்கல அந்த அருவா??? ;)))//

ம்ஹ்ம்.. இதுக்குத்தான் சும்மாவாச்சும் அடுப்பங்கறையை எட்டிப்பார்க்கனுங்கறது, இப்ப அருவா, கத்தி, கடப்பாறை எல்லாம் எங்க இருக்குன்னு தேடுற நிலைமை வந்திருக்குமா :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-28675839591872824732009-09-18T07:51:36.623+05:302009-09-18T07:51:36.623+05:30// பித்தன் said...
இந்த காதல்னா இப்படித்தான் இருக...// பித்தன் said...
இந்த காதல்னா இப்படித்தான் இருக்கும், எனக்கு தெரிஞ்ச ஒருத்தர், மோகன்பிரபுனு பேரு,நல்லபையந்தான் ரொம்ப சமர்த்து, ஆனா பாருங்க திடீர்னு கல்யானம் பண்ணிவச்சுட்டாங்க. அவனுக்கு வந்த மனைவி ஒரு இம்சை அரசி.அவனும் கல்யானத்துக்கு அப்புறம் மனைவிய காதலிக்ககின்ற போருல நிறைய பொய் சொல்ல ஆரம்பிச்சுடான். இப்ப தினமும் ஜ ல்வ் யு, இன்னிக்கி நீ அழகா இருக்கனு பொய் சொல்லறான். இதுகூட பொறுத்துக்கலாம் ஒரு வெந்னீர் கூட வைக்கத் தெரியாத அந்த பெண்னுகிட்ட உன் சமையல் ரொம்ப சூப்பர்னு ஒரு போடு போட்டான் பாருங்க நான் ஆடிப்போய்ட்டன். ஏம்பா இப்படி கேட்ட இதுல கூட ஒரு சுகம்டா மச்சான்னு சொல்லறாறு. என்ன பண்ண? எப்படியோ இது மாதிரி சந்தொசமா இருந்தா சரினு வாழத்த வேண்டியதுதான்.

எலேய்... யாருல அது என் வீட்டுக்கார அவன் இவன் சொல்றது???

எங்கல அந்த அருவா??? ;)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-87384526183715708182009-09-18T07:50:46.579+05:302009-09-18T07:50:46.579+05:30// பார்சா குமாரன் said...
///அடுத்தவங்க பல்பு வ...// பார்சா குமாரன் said...
///அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம்///

same blood

சின்ன அம்மிணி said...
//அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம் ;))))//

சரியாச்சொன்னீங்க :)

ஹி ஹி... LOL :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-9769427732848718462009-09-18T07:50:03.794+05:302009-09-18T07:50:03.794+05:30// கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
நல்ல...// கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
நல்ல நகைசுவை,இயல்பான எழுத்தில்
வவ்வவ்வவே நன்றாக இருந்த்தது

நன்றி கார்த்திக்... அது நான் அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தை... அப்படியே வந்துடுச்சு... :))))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-34314193739126188502009-09-18T07:49:17.087+05:302009-09-18T07:49:17.087+05:30// சென்ஷி said...
ஹா ஹா ஹா...
அநியாய இம்சை அரசி...// சென்ஷி said...
ஹா ஹா ஹா...

அநியாய இம்சை அரசியா இருக்கீங்க :)

பதிவு கலக்கல்!

ஹி ஹி... தேங்க்ஸ் சென்ஷி :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-38455202375182554432009-09-18T07:48:50.635+05:302009-09-18T07:48:50.635+05:30// மின்னல்ப்ரியன் said...
ஹாய் இம்சை... உங்கள் நீ...// மின்னல்ப்ரியன் said...
ஹாய் இம்சை... உங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் எழுத்தை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி .... தொடருங்கள் ...

மிக்க நன்றி மின்னல்ப்ரியன் :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.com